<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #41  
Old 04-02-14, 08:00 PM
snehan snehan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Sep 2013
Posts: 2,218
My Threads  
3000 பதிவுகள் பதிந்த நண்பர் அநபாயன் வாழ்த்துகள்.
Reply With Quote
  #42  
Old 05-02-14, 05:37 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
முத்து முத்தான தகவல் சொல்லி மூவாயிரத்தை தொட்ட எனதண்ணாவிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
என்னை வாழ்த்த திரி தொடங்கிய என்னன்பு தங்கைக்கு முதல் நன்றி.

Quote:
Originally Posted by kay View Post
பூரண ஆரோக்கியத்துடன் வாழ்க்கையின் எல்லாப் பேறுகளும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்!
நண்பர் கே அவர்களுக்கும் நன்றி.

Quote:
Originally Posted by ஸ்திரிலோலன் View Post
அண்ணன் இன்னும் பல பத்தாயிரங்கள் கடந்து இன்னும் பல* சாதனைகளுக்குச் சொந்தக்காரராக வேண்டும் என்பதே என் ஆசை.
இப்படி பேராசை படும் பாசக்கார தம்பிக்கும் நன்றி.

Quote:
Originally Posted by tdrajesh View Post
இன்னும் பல சிறப்பான பங்களிப்புகளை கொடுத்து விரைவில் 10,000த்தை தொட வாழ்த்துகள்.
சிறப்பாக பங்களிப்பவர் வாயால் வாழ்த்தப்படுவேதே பெருமையல்லவா, நன்றி நண்பரே.

Quote:
Originally Posted by venkat8 View Post
சமீகாலமாக தன்னுடையை சிறப்பான எழுத்தாற்றலால் பரிசு மழையில் நனைந்துக்கொண்டிருக்கிறார்.
தங்களை போன்றோரின் ஊக்கமும் வழி நடத்தலும்தான். நன்றி வெங்கி.

Quote:
Originally Posted by HERMI View Post
அண்ணன் இப்போது 'ஃபுல்' (அந்த ஃபுல் இல்லங்க!)
புல்ல விட்டு ரொம்ப நாளாவது தம்பி, எப்பவாவது நண்பர்கள் பார்டி இல்ல நண்பியோட லூட்டின்னா மட்டும்தான்.

Quote:
Originally Posted by HERMI View Post
உற்சாகத்துடன் வலம் வர, வளம் பெற வாழ்த்துகள். 3000 பதிவிற்கு கொஞ்சம் இணைய காசுகள் அன்பளிப்பு தருகிறேன் அண்ணா.!!!
வாழ்த்துக்கும் வெகுமதிக்கும் நன்றி தம்பி.

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
நண்பர் அநபாயன் அவர்களை நான் அவரது மூவாயிரமாவது பதிவிலேயே வாழ்த்திவிட்டேன். இந்த திரியில் மீண்டும் வாழ்த்துகிறேன்.
மீண்டும் வாழ்த்தியமைக்கு நன்றி கவியரசே.

Quote:
Originally Posted by kamakodangi68 View Post
அவரை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
உங்களால் வாழ்த்த படுவதில் எனக்கும் பெருமகிழ்ச்சியே. நன்றி நண்பரே.

Quote:
Originally Posted by suresh85 View Post
நண்பர் அநபாயனுக்கு வாழ்த்துக்கள்!!!
மிக்க நன்றி சுரேஷ்.

Quote:
Originally Posted by kamakedi View Post
விரைவில் இன்னும் பல ஆயிரம் போட வாழ்த்துக்கள்
நிச்சயமாக போடுவேன் தம்பி. நன்றி நவயுக இளைஞனே.

Quote:
Originally Posted by வந்தியத்தேவன் View Post
வாழ்த்துக்கள் கேப்டன்..
காட்சிக்கு எளியன்; கடுஞ்சொல்லன் அல்லன் எங்கள் அன்பு கேப்டன்..
மிக்க நன்றி தம்பி.

Quote:
Originally Posted by வந்தியத்தேவன் View Post
வந்தியத்தேவன் என்ற பெயருக்கு மூலகாரணமானவர்..
மீண்டும் நன்றி தம்பி.

Quote:
Originally Posted by nana2003 View Post
அண்ணன் அநபாயனின் 3000 பதிவுகளுக்கு வாழ்த்துகள்.
மிக்க நன்றி தம்பி.

Quote:
Originally Posted by vjagan View Post
அவரும் சிறக்க, காமலோகமும் சிறக்க என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும்,நல் வாழ்த்துக்களும் !
நன்றி கணியூராரே.

Quote:
Originally Posted by maria View Post
அருமை அண்ணன் கேப்டனின் 3000பதிப்புக்கு வாழ்த்துக்கள்.விரைவில் 5000 த்தை தாண்ட வாழ்த்துகிறேன்
மிக்க நன்றி மரியா.

Quote:
Originally Posted by Mathan View Post
3000ம் கடந்த கேப்டன் அவர்களுக்கு எனது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மிக்க நன்றி தம்பி.

Quote:
Originally Posted by gemini View Post
3000 பதிவுகளை கடந்தமைக்கு வாழ்த்துக்கள்.
நன்றி ஜெமினி

Quote:
Originally Posted by MARK S View Post
பெரிய சாதனை. (தாமதமான)வாழ்த்துக்கள்!
நன்றி மார்க்ஸ்.

Quote:
Originally Posted by கண்ணன்76 View Post
3000 பதிப்புகளை கடந்த அண்பு அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள்.
நன்றி தம்பி.

Quote:
Originally Posted by kannanvino View Post
உங்களுக்கு வாழ்த்துகள் மென்மேலும் தொடர வேண்டும் நன்றிகள் பல
மிக்க நன்றி நண்பா.

Quote:
Originally Posted by Nisadasan View Post
மேலும் பல ஆயிரம் கடந்து காமலோகத்துக்கு பல சேவைகள் ஆற்ற வாழ்த்துக்கள்.
நன்றி சகோதரா.

Quote:
Originally Posted by பச்சி View Post
இவரின் பால்ய நண்பனின் பெயர் பஷீர் என்பதால், என் மேல் கூடுதலாக / தனிப்பட்ட ப்ரியமும் காட்டுவார்.
தாங்களின் மேல் பாசம் கொண்டமைக்கு பல காரணங்களில் இதுவும் ஒரு காரணம்.

Quote:
Originally Posted by பச்சி View Post
தொடர்ந்து படைப்புகள் பல தந்து எங்களை மகிழ்வித்து, மகிழ்ந்திருங்கள் நண்பரே. வாழ்த்துகள்.
வாழ்த்துக்கும் அன்பளிப்புக்கும் நன்றிகள் எஸ்.பி சார்.

Quote:
Originally Posted by snehan View Post
3000 பதிவுகள் பதிந்த நண்பர் அநபாயன் வாழ்த்துகள்.
நன்றி நண்பனே.
Reply With Quote
  #43  
Old 06-02-14, 11:42 AM
roose74in roose74in is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 15 Sep 2012
Posts: 7
iCash Credits: 28
My Threads  
அன்பு அண்ணண் மேலும் பல சாதனைகள் படைக்க மனம் திறந்த வாழ்த்துக்கள் அண்ணா. அண்ணணோடு சந்தித்த கோத்தகிரி சந்திப்பு என்றும் மறக்கமுடியாத நினைவுகள்.
Reply With Quote
  #44  
Old 19-02-14, 07:45 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
கேப்டன்,, 3000ஐ(?) போட்ட தினத்திலே, உங்களை உடனே வாழ்த்த வரமுடியலே..
உங்களின் கலகலப்பான பாணி தொடரட்டும்..
வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #45  
Old 19-02-14, 08:10 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
வாழ்த்துக்கள்.. உங்களின் ஒவ்வொரு பதிப்பும் லோகத்தை சிறப்பிக்கட்டும். நன்றி
Reply With Quote
  #46  
Old 15-03-15, 06:21 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 102,307
My Threads  
Quote:
Originally Posted by பச்சி View Post
நமது போட்டிக்கள பின்னூட்ட டீமின் ஹெச்.ஓ.டி. இவர் தனது 7000 -ஆவது பதிவை பதிக்க இன்னும் 7 பதிப்புகளே உள்ளன. விரைவில் 7000 என்ற இலக்கை அடைந்து விடுவார். அவரை வாழ்த்த தயாராவோம் !
இதை கண்ட பிறகுதான் நண்பர் அநபாயன் 7000 பதிவுகளை நெருங்குகிறார் என்பதை அறிந்தேன்.

இதோ நண்பர், அன்பர், அற்புதமான படைப்பாளி 7000 பதிப்புகளை தாண்டி விட்டார்.

எல்லா போட்டிகளிலும் கலந்துக்கொண்டு, முடியாத நேரத்தில் பின்னூட்டங்கள் போட்டு படைப்பாளிகளை உற்சாகமூட்டும் நண்பர் விரைவில் அடுத்த சிகரத்தை 10,000 பதிப்பை விரைவில் எட்டி பிடிக்க வாழ்த்துகள்.
Reply With Quote
  #47  
Old 15-03-15, 06:26 AM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Sep 2013
Location: சென்னை
Posts: 150
My Threads  
அன்பு நண்பர் அநபாயன் 7000 பதிவுகளுக்கு மேல் தாண்டி பயணம் செய்து கொண்டிருப்பதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

இன்னும் பல ஆயிரங்கள் கடக்க வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #48  
Old 15-03-15, 09:51 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,695
iCash Credits: 66,349
My Threads  
வாழ்த்துக்கள் கேப்டன்... தொடர்ந்து கலக்குங்க பாஸ்... சீக்கிரமே பத்தாயிரம், இருபதாயிரம்னு போயி ஓல்வாத்தியார சைட் வாங்குங்க ஜி...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #49  
Old 15-03-15, 01:09 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
செகண்ட் இன்னிங்ஸில் 7000 பதிவுகள் பதிந்த எனது அண்ணாவுக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #50  
Old 15-03-15, 01:19 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
அண்ணன் அநபாயனின் 7000 பதிவுகளுக்கு வாழ்த்துகள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:54 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,