<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 27-09-12, 05:34 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 102,415
My Threads  
அருமை நண்பர் அநபாயன் 8000 பதிவுகளை கடந்து விட்டார்! வாழ்த்தலாம் வாருங்கள்!! (updated: 22.11.2016)

அருமை நண்பர் அநபாயன் 3000 பதிவுகளை கடந்து விட்டார்!

வாழ்த்தலாம் வாருங்கள்!!


தஞ்சையில் பிறந்து தாய்நாட்டிற்காக கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் பிரிவிலும் பின்பு கடற்படை காவல் துறையில் பணிபுரிந்த நண்பர் அநபாயன் சமீபத்தில் காமலோக நண்பர்களின் நேரடி சந்திப்புக்கு முயற்சி எடுத்து அதை வெற்றிகரமாக முடித்தவர் என்பது எல்லாருக்கும் தெரியும்.

மறைந்த திரு எம்.ஜி.ஆரின் தத்துவ பாடல்களில் மிகவும் ஈடுபாடுள்ள இவர் (அவரின் பாடல் ஒன்றை தன்னுடைய சிக்னேச்சரில் வைத்திருக்கிறார்) எம்.ஜி.ஆரை போலவே இளமை ததும்பும் உடலையும் முகத்தையும் கொண்டவர் என்பதை நேரில் பார்த்தப்போது அறிந்து அதிசயப்பட்டேன். பண்பாளர், எல்லாரிடமும் பாசத்துடன் பழகுபவர் என்பதை அனுபவப்பூர்வமாக அன்று அவரை சந்தித்த அனைவருமே புரிந்துக்கொண்டோம்.

அவரின் ஆரம்பக்கால கதையான ‘தடிக்கு தவித்த தவமணி’யை அண்மையில் படித்து அசந்துப்போனேன். கிராமத்து நடையில் அந்த கதை முழுவதும் அசத்தியிருந்தார். மேலும் பல கதைகளை எழுதியுள்ள இவர் மற்றவர்களின் படைப்புகளை படித்து உற்சாகமூட்டும் சுவாரஸ்யமான பின்னூட்டங்களை போடுவதில் வல்லவர். நான் இப்போதெல்லாம் கதையை பதித்ததும் இவரின் கருத்து பதிவாகி விட்டதா என்று வாட்ச் பண்ணுவது வழக்கமாகி விட்டது.

லோகத்தின் பெரும்பாலான நண்பர்களுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி அந்த சுவாரஸ்யமான உரையாடல்களை நம்முடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர். அத்தகைய பண்பாளர் லோகத்தில் 2000 பதிவுகளை தாண்டி விட்டார்.

அவருடைய பதிப்புக்கள் இன்னும் பன்மடங்காக பெருகி மிக விரைவில் ஐந்திலக்க நம்பரை அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Last edited by tdrajesh; 22-11-16 at 05:03 PM.
Reply With Quote
  #2  
Old 27-09-12, 07:07 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
அண்ணன் அநபாயன் அவர்களுடன் தொலைபேசியில் பேசும் நேரங்கள் இனிமையானவை.

”தம்பி” என்றழைத்து அன்பொழுக அமையும் அவருடைய பின்னூட்டங்களைப் படிக்கும் நேரங்கள் பாசம் பொங்க வைப்பவை.

அவரை நேரில் கண்டு அவருடைய மிலிட்டரி கம்பீரத்தையும், நற்குணங்களையும், பண்பையும், அன்பையும், நட்பை மதிக்கும் நல்லுள்ளத்தையும் காண நேர்ந்த தருணங்கள் உன்னதமானவை.

அண்ணன் அநபாயன் அவர்களின் 2000 பதிவுக்குப் பாராட்டி, லோகத்தில் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்.

தகுந்த நேரத்தில் இந்தத் திரியைத் துவங்கிய நண்பர் ராஜேஷுக்கு நன்றி!
Reply With Quote
  #3  
Old 27-09-12, 07:13 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
கேப்டனின் 2000 மாவது பதிப்புக்கு நல் வாழ்த்துகள்.
கேப்டனை நண்பர் -அண்ணன் என்று சொல்லுவதை விட ''நம் குடும்பத்திலுள்ள நம் மீது அக்கறையுள்ள மூத்த உறுப்பினர்'' என்று சொன்னால் மிகையாகாது.
கேப்டன் நல்ல உடல்நலத்தோடு சந்தோசமாக வாழ இந்த நேரத்தில் வாழ்த்துகிறேன்.
உடனே பார்த்து திரியை தொடங்கிய அன்பு நண்பர் ராஜேசுக்கு நன்றி
Reply With Quote
  #4  
Old 27-09-12, 07:20 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
2000 பதிவுகள் பதித்த நண்பர் அநபயனை வாழ்த்துவதில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சியே !
Reply With Quote
  #5  
Old 27-09-12, 09:30 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
ஆஹா... அண்ணன் அவர்கள் 2000 பதிப்புகள் கடந்துவிட்டாரா ! நான் 2000 பதிவுகளை தொட்ட பொழுது எனக்கு வாழ்த்து திரி துவங்கிய அண்ணனின் பதிவுகளை நான் கவனிக்க தவறிவிட்டேனே ! கேப்டன் அண்ணனுக்கு எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்வதோடு, தக்க சமயத்தில் கேப்டன் அண்ணனுக்கு வாழ்த்து திரி துவங்கிய ராஜேஷ் அண்ணனுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Quote:
Originally Posted by tdrajesh View Post
தஞ்சையில் பிறந்து தாய்நாட்டிற்காக கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் பிரிவிலும் பின்பு கடற்படை காவல் துறையில் பணிபுரிந்த நண்பர் அநபாயன்
தஞ்சை தமிழ் சிங்கம்ல... எங்க ஏரியால்ல... அதிலே எனக்கும் பெருமை தானே
Quote:
Originally Posted by tdrajesh View Post
சமீபத்தில் காமலோக நண்பர்களின் நேரடி சந்திப்புக்கு முயற்சி எடுத்து அதை வெற்றிகரமாக முடித்தவர் என்பது எல்லாருக்கும் தெரியும்.
லோகத்தில் கேப்டன் அண்ணனை நான் மிகவும் நேசிப்பவன். எனக்கு லோகத்தில் முதன் முதலாக அண்ணன் மீது தான் ஓர் ஈர்ப்பு பற்று பாசம் வந்தது. அப்புறம் இடையில் அவரும் சில காலம் காணாமல் போய் விட்டார் நானும் காணாமல் போய் விட்டேன். ஒரு நேரத்தில் இருவருமே ஒன்றாக சொல்லி வைத்தார் போல் இனைந்தோம். அதன் பிறகும் அண்ணன் அவர்கள் மீது எனக்கு அளவு கடந்த மதிப்பும் மறியாதையும் ஏற்பட்டது.

ஆனாலும் இங்கே எப்படி ஒருவர் மீது நிஜ வாழ்வு ஸ்நேகிதம் கொள்வது என எனக்கு ரொம்பவும் ஓர் தர்மசங்கடமான நிலை. ஏதோ ஓர் இனம் புரியாத ஓர் பயம். அதனாலேயே எப்படி நிஜ வாழ்வு பழக்கம் ஏற்படுத்திக்கொள்வது என நான் எண்ணியது என்னவோ உண்மை. அதனாலேயே நான் அவர் ஏற்படுத்திய 'சென்னை சந்திப்பு' பை கூட தட்டிக்கழித்து வந்தேன். சந்திப்பு நிகழ்ச்சியும் வெற்றிகரமாக நிகழ்த்தியதைப் பார்த்து நானும் ஆச்சர்யப்பட்டு போனேன். அதன் பின்பு என்னுள்ளும் ஓர் மூலையில் லேசா ஓர் ஆசை துளிர்விட்டது.

ஆ... ஆ... ஆ... ஆசை இருக்கு
நெஞ்சில் ஆசை இருக்கு
ஆனாலும் கூட கொஞ்சம் அச்சமிருக்கு

அந்த நேரம் என் அருமை நண்பர் ராசராசன் மற்றும் அன்பான ராஜேஷ் அண்ணாவின் தூண்டுதலும்,

ஹோய்ய்ய்... நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுத்து ஓடு ராஜா

என கேப்டன் அண்ணன் போட்ட தார் குச்சியும் சேர்ந்து என்னை உசுப்பிவிட்டது. அப்பொழுது தான்,
Quote:
Originally Posted by tdrajesh View Post
லோகத்தின் பெரும்பாலான நண்பர்களுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி அந்த சுவாரஸ்யமான உரையாடல்களை நம்முடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர்.
லோகத்தில் கேப்டன் அண்ணன் அவர்களிடம் எவ்வளவோ லூட்டி அடித்திருந்தாலும், அதன் பின்னர் தான்... லோகத்து நட்புகளில் முதன் முறையாக, என்னுள் நானே திரை போட்டு இருந்த ஓர் மாயக்கூட்டை தகர்த்து அண்ணனிடம் சில நாட்களுக்கு முன்னர் தான் நல்ல ஓர் மாலை பொழுதில் அவருடன் தொலைப்பேசியில் பேசி உரையாடி மகிழ்ந்தேன். லோகத்தில் கேப்டன் அண்ணன் அவர்களிடம் எவ்வளவோ லூட்டி அடித்திருந்தாலும், வயது வித்தியாசமின்றி ஓர் கல்லூரி பால்ய ஸ்நேகிதனைப்போல் நிஜ உலகில் அவருடன் அறிமுகப்படுத்திக்கொண்டு, கேலியும் கிண்டலுமாக சிரித்து பேசி மகிழ்ந்ததை என்னால் என்றும் மறக்க முடியாது. அதற்கு ராஜேஷ் அண்ணனுக்கு இத்தருணத்தில் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். கேப்டன் அண்ணனுடன் பேசிய சூட்டோடு சூடாக அன்றே, ராஜேஷ் அண்ணாவிடமும் பேசியது எனக்கு நிரம்ப சந்தோஷத்தை தந்தது. அதன் பின்னர் என்னுள் ஏற்பட்டுள்ள மனநிலையில் நான் இப்பொழுது ஓர் ஏக்கத்துடன்,

கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு பேசுமோ
காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ

பச்சை கிளியானால், பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேர் ஏறி ஓடுவேன்
சென்ற இடம் தானே சிந்தை வாடலானேன்
செய்தி சொல்லும் யாரும் தூது சொல்லத் தானே

கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு பேசுமோ
காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ

கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு பேசுமோ !!


கேப்டன் அண்ணனுக்கு பிடித்த பொன் மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் படபாடல் மூலமாக அவருக்கும் புகழ் சேர்க்கும் எனது இந்த வாழ்த்தினை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகிறேன்.

Last edited by Mathan; 27-09-12 at 10:52 PM. Reason: எழுத்து பிழை...
Reply With Quote
  #6  
Old 27-09-12, 11:16 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
ரெண்டாயிரம் தமிழ் பதிவுகளை கடந்த நண்பர் அநபாயன் அவர்களுக்கு மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள். அவருடைய பதிவுகள் காட்டில் நிலவாய் கடலில் மழையாய் இல்லாமல் காமலோகத்தில் தமிழ் பேசும் அன்பு நெஞ்சங்களில் அமுத மழையாய் புன்னகை நிலவாய் மிளிர்வதை யாராலும் மறுக்க முடியாது. மேலும் பல பதிவுகள் செய்து எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன். நண்பர் ராஜேஷ் மிக பொருத்தமாக இந்த திரியை துவங்கி வாழ்த்தியுள்ளார். நன்றி ராஜேஷ் அவர்களே.

அவரை பற்றி நண்பர் மதன் கூறிய வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை..நண்பர் மதனின் பாடலுடன் கூடிய வரிகள் மனதை நெகிழச்செய்கின்றன. நன்றி.
Reply With Quote
  #7  
Old 28-09-12, 07:45 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,302
My Threads  
அநபாயன் அண்ணன் பற்றி சொல்வதென்றால் வண்டி வண்டியா எழுதலாம்...! அதுவே ஒரு கதை போல நீண்டுவிடும். அவ்வளவு விஷயங்கள் இருக்கு..... இருந்தாலும் அவைகளில் முக்கியமான சிலதை மட்டும், ஒரு சில வரிகளில் சொல்ல ஆசைப்படுகிறேன்..

தாய் நாட்டிற்காக தன் வாழ்வின் பகுதி நேரத்தை அற்பணித்த அன்பர்..!
தன் லொள்ளாலும், (கொஞ்சம்) ஜொள்ளாலும் மனதை கொள்ளை கொண்ட கள்வர்..!
தன் அனுபவங்களை கதைகளாக தஞ்சை ஸ்லாங்கில் நேர்த்தியாக தரும் ஆசிரியர்...!
சக படைப்பாளியை தாரளமாக தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தும் உத்தமர்...!
அன்பிற்கும் பாசத்திற்கும் குறைவில்லாத நெஞ்சத்தோடு நட்புடன் பழகும் நண்பர்...!

அவர்கள் மேலும் பல பதிவுகள் படைத்து லோகத்தில் மகிழ்வுடன் உலாவர அவரை அன்புடன் வாழ்த்துகிறேன்.

சரியான நேரம் பார்த்து அவருக்கு வாழ்த்து திரியை தட்டிவிட்ட நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #8  
Old 29-09-12, 02:43 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by tdrajesh View Post
அவருடைய பதிப்புக்கள் இன்னும் பன்மடங்காக பெருகி மிக விரைவில் ஐந்திலக்க நம்பரை அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
தனி திரி பதித்து வாழ்த்தி பெருமை படுத்திய நண்பர் ராஜேஷூக்கு நன்றிகள் பல.

Quote:
Originally Posted by KANNAN60 View Post
அண்ணன் அநபாயன் அவர்களின் 2000 பதிவுக்குப் பாராட்டி, லோகத்தில் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்
பாசத்தோடு வாழ்த்திய அன்பு தம்பி டாக்டர் கண்ணனுக்கு நன்றிகள் பல்.

Quote:
Originally Posted by maria View Post
கேப்டன் நல்ல உடல்நலத்தோடு சந்தோசமாக வாழ இந்த நேரத்தில் வாழ்த்துகிறேன்.
இந்த திரியின் மூலமாக அக்கரையோடு வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் உடனே அலைபேசியின் வழியாக அழைத்து பேசிய தம்பி மரியாவுக்கு நன்றிகள் பல.

Quote:
Originally Posted by தமிழா View Post
2000 பதிவுகள் பதித்த நண்பர் அநபயனை வாழ்த்துவதில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சியே !
அன்பு நண்பர் தமிழாவின் மகிழ்வான வாழ்த்துக்கு நன்றிகள் பல.

Quote:
Originally Posted by Mathan View Post
கேப்டன் அண்ணனுக்கு பிடித்த பொன் மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் படபாடல் மூலமாக அவருக்கும் புகழ் சேர்க்கும் எனது இந்த வாழ்த்தினை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகிறேன்.
தனது அன்போடு பொன்மனச் செம்மலின் பாடலகளையும் கலலந்திசைத்து வாழ்த்திய அன்பு தம்பி மதனுக்கு நன்றிகள் பல.

Quote:
Originally Posted by Nallavan1010 View Post
மேலும் பல பதிவுகள் செய்து எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்
நல்ல நண்பர் நல்லவரின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கு நன்றிகள் பல.

Quote:
Originally Posted by HERMI View Post
அவர்கள் மேலும் பல பதிவுகள் படைத்து லோகத்தில் மகிழ்வுடன் உலாவர அவரை அன்புடன் வாழ்த்துகிறேன்.
கு[சு]றும்புக்கார தம்பி ஹெர்மியோட பாசம் நிரைந்த வாழ்த்துக்கு நன்றிகள் பல.
Reply With Quote
  #9  
Old 29-09-12, 02:50 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 542
iCash Credits: 4,078
My Threads  
2000 பதிப்புகளை கடந்த அநபாயன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
இவர் ஒரு பழைய உறுப்பினர். ஆனால் சில காலமாக வராமல் இருந்து வாசல் அனுமதிகளை இழந்து, புது படைப்பாளியாக ஆரம்பித்து குறிகிய காலத்தில் 2000 படைப்புகளை அடைந்து விட்டார்.
இவர் சீக்கிரமே அடுத்த 1000 தை கடக்க வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #10  
Old 29-09-12, 03:00 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,804
My Threads  
அட இங்க ஒரு திரி ஓடீட்டு இருக்கா இப்ப தான் பாத்தேன். கேப்டன் அனபாயன் லாங் லாங் எகோவிலிருந்து எனக்கு பிடிச்சவரு. இவர கப்பல் கேப்டனா வச்சு ஒரு கதை எழுத ரொம்ப நாள் ஆசை இருக்கு, முடிஞ்ச அளவுக்கு கேப்டனுக்கு ஆப்பு வச்சுருவோமுல்ல. வாழ்த்துகள் அனபாயன்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:35 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,