<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #41  
Old 01-01-11, 11:01 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
4000 பதிவுகளை அடைந்த விஜிக்கு எனது வாழ்த்துக்கள்...
Reply With Quote
  #42  
Old 01-01-11, 11:05 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Thumbs up சபாஷ் 4000

4000 கொஞ்ச லேட்டோ? லோகத்துல எல்லா பக்கமும் ஜெர்ரி மாதிரி குடு குடுன்னு ஓடிக்கிட்டு இருக்கிற விஜி இப்பதான் 4000மா ? வாழ்த்துகள் விஜி இதெல்லாம் சும்மா. நீங்க ஓடுற ஓட்டத்துக்கு இன்னும் சில ஆயிரங்களை எளிதாக தொடலாம்.
ஒருவேளை நீஈஈஈஈஈளமாஆஆன கதை எழுதுறதுனால பதிவுகளோட எண்ணிக்கை கொறைஞ்சி போச்சோ! இருக்கும் இருக்கும்.
கீப் இட் அப் &

ஏம்பா பிண்டூ3 வெயிட் பண்ணிக்கே இருந்தியாப்பா - திரி தொடங்கிய / தொடர்ந்த உனக்கு ஒரு ஸ்பெஷல் டேங்க்ஸ்
Reply With Quote
  #43  
Old 01-01-11, 11:18 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
Quote:
Originally Posted by ஜெய் View Post
ஏம்பா பிண்டூ3 வெயிட் பண்ணிக்கே இருந்தியாப்பா - திரி தொடங்கிய / தொடர்ந்த உனக்கு ஒரு ஸ்பெஷல் டேங்க்ஸ்
ஒரு உன்னதமான படைப்பாளிக்கு, ஆத்மார்த்தமான நண்பருக்கு இப்படி காத்து இருந்து செய்வதும் சுகம் தானே. உடனே பதிவு செய்த உங்களுக்கும் ஸ்பெஷல் டேங்க்ஸ்.
Reply With Quote
  #44  
Old 02-01-11, 01:28 AM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
4000 ல் மீண்டும் ஆரம்பித்திருக்கும் இந்த பயணம் 40000 வரை தொடர்ந்து செல்லட்டும்.

வாழ்த்துக்கள் விஜி.
Reply With Quote
  #45  
Old 02-01-11, 01:35 AM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 740
My Threads  
4000 - த்தை தாண்டி வெற்றி நடை போடும் விஜி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #46  
Old 02-01-11, 04:16 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 102,380
My Threads  
ஆம் எல்லார் மனதிலும் இடம் பிடித்துள்ள நமது விஜி தன்னுடைய 4000மாவது பதிப்பை ஒரு அற்புதமான கதையின் மூலமாக எட்டி இருக்கிறார்.

மிகுந்த இலக்கிய அறிவு படைத்த (ஏற்கனவே முன்பே விளக்கியப் படி) இவர் எழுதும் பின்னூட்டங்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது. அவரின் கதைகளும் பின்னூட்டங்களும் கவிதையை போல இருக்கும் என்பது படித்தவர்களுக்கு தெரியும்,

அவரை பாராட்ட தகுதி இல்லையென்றாலும், அவருடைய படைப்புகளும், பதிவுகளும் மேலும் மேலும் பெருகி நம்மை மகிழ்வூட்ட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அதிலும் இங்கே நண்பர் ரசியின் வாழ்த்தை பார்த்ததும் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. வெல்கம் நண்பரே.
Reply With Quote
  #47  
Old 02-01-11, 05:10 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
4000 பதிவுகளை எட்டிய விஜிக்கு மச்சானின் வாழ்த்துக்கள்.

.
Reply With Quote
  #48  
Old 02-01-11, 09:39 AM
Mreena Mreena is offline
User inactive for long time
 
Join Date: 22 Sep 2010
Posts: 1,450
My Threads  
விஜியின் 4000 பதிவுகளுக்கு எனது வாழ்த்துக்கள். அடுத்தவர்களுடைய ஆக்கங்களிலும் பின்னூட்டங்களைப் படிப்பது என்றால் அது விஜியுடையதாகத்தான் இருக்கும். ஒவ்வொரு பதிவுகளும் அத்தனை கருத்துச் செறிவு. உங்கள் பணி தொடர மீண்டும் எனது வாழ்த்துக்கள் நண்பரே.
Reply With Quote
  #49  
Old 02-01-11, 10:23 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
4000 ஆச்சா .... ஓகே ரசி சொன்னதைப்போல் 40000 தொடட்டும் .( நானும் சீக்கிரம் 5000 போட்டு விடுவேன் ரா.ரா மனது வைத்தால் )
Reply With Quote
  #50  
Old 02-01-11, 10:25 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
நேரம் கிடைக்கும்போதெல்லாம் புதுப் படைப்புகளுக்கு 'நச்'னு ஒரு பின்னூட்டம். (பிடிக்கவில்லை என்றால் நச்சரித்தாலும் கிடைக்காது) 'ஒரு காதல் கதை -- நெடுங்கதை' போன்ற கவிதை நயமான கதைகள். கவிதை வரிகள் இல்லாவிடினும் கவிதையின் ஜீவன் இவர் கதைகளில் உண்டு.

சமீபகாலமாக இவர் கவனம் காமப்படங்களில் திரும்பிவிட்டது நமக்கு ஒரு இழப்பு. காமப்படங்கள் போட நம்மில் பலர் உண்டு. ஆனால் விஜியின் தரத்துக்குக் கதை எழுத எத்தனை பேரால் முடியும்? இந்தக் 'கதை மெஷின்' என்ற பட்டம் பெற்றவர் ஏன் இப்போது எப்பவாவது ஒரு கதை என்ற அளவுக்கு வந்துவிட்டார்? மீண்டும் நீங்கள் மும்முரமாகக் கதை எழுதவேண்டும் விஜி.

இந்த நாலாயிரம் பதிவுகள் கணக்கில் வராத தனிமடல்களில் இவர் காம்லோகத்துக்கு ஆற்றியுள்ள தொண்டு நம்மில் பலருக்குத் தெரியும். அனேகமாகக் கடந்த இரண்டாண்டுகளில் சேர்ந்த உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் இவர் தனிமடலிட்டு ஊக்குவித்து, வழிநடத்தி, தவறு செய்யும்போது நயமாகத் திருத்தி, friend, philosopher and guide என்று சொல்லுவார்களே அப்படி உதவியிருக்கிறார். காம்லோகம் துவக்க நாளிலிருந்தே உறுப்பினர்களாக இருய்ப்பவர்கள் கூட இவர் படைப்பாற்றலை மதித்து இவர் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறார்கள்.

விஜிக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள். இந்தக் கனவுலக இளைஞனால் ஆனது அது மட்டுமே. தங்களை வயது கருதாமல் தலை வணங்குகிறேன். .
Reply With Quote
Reply

Tags
விஜி , விக்கிப்பிடியா


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:05 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,