<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
நம் தமிழ் நெஞ்சங்களின் இன்ப லோகமான 'காமலோகம்' பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நன்னாளில் எனது வாழ்த்துக்களையும் 'காமலோகத்திற்கு' தெரிவித்து கொள்கிறேன்.
தளத்தை திறம்பட நிர்வகித்து வரும் அன்பு நிர்வாகி மதிப்பிற்குரிய 'xxxGuy' அவர்களுக்கும், நிர்வாக உறுப்பினர்களாக இருந்து தளத்தை சீராக செல்ல உதவும் நண்பர்களுக்கும் நன்றிகள். இந்த தளத்தில் பணியாற்ற எனக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியே! மேலும், தளத்தில் பங்களிப்புகளை செய்து வரும் படைப்பாளி நண்பர்களுக்கும், பங்களிப்புகளை தூண்ட உதவும் பின்னூட்டங்கள் அளித்து வரும் படைப்பாளிகளின் நண்பர்களான வாசக நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் என் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன். திரி துவங்கிய மலருக்கு பாராட்டுக்கள். காமலோகத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் (2011) என்று தலைப்பை வைத்துக் கொண்டால் நன்றாக இருக்குமே!
__________________
|
#32
|
||||
|
||||
மேலும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்தது நிறைய வாசகர்களை பெருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்..
|
#33
|
|||
|
|||
என் அன்பிற்கினிய காமகோலம், பிறந்த நாள் கொண்டாடுவதிலே மட்டற்ற மகிழ்ச்சி..
இதனை சிறப்பாக, சீராட்டி, பாராட்டி, வளர்த்து, வழி நடத்த உதவும் அனைவருக்கும் நன்றி.. |
#34
|
|||
|
|||
Quote:
Quote:
Quote:
|
#35
|
|||
|
|||
Quote:
Quote:
நானும் சொன்னது போல் முயற்சி செய்கின்றேன்.. தலைப்பை பிறகு தருகின்றேன்.. Quote:
புதிய காமக்கதைகள் பகுதியில் நேற்று யாரும் கதை பதிப்பிக்க வில்லை.. ஆனால் மச்சான் நடத்தும் நடப்பு வாசகர் சவால் 49 ல் நண்பர்கள் niceguyinindia, kazuthaipuli, KANNAN60, mouse1233, sunrise, kadalkanni ஆகியோர் கதை பதிந்துள்ளனர்.. அவர்களுக்கு தலா 1000 இ பணங்களை காமலோக பிறந்த நாள் சிறப்பு பரிசாக வழங்குகின்றேன்.. நமது காமலோக விதிகளின் படி இதை நான் நேரடியாக வழங்க முடியாது என்பதால் நிர்வாக உறுப்பினர் அசோ மூலம் இவற்றை வழங்க ஏற்பாடு செய்கின்றேன்.. பரிசு பெறும் கதைகள்: 1. வா.சவால்: 0049 - சுதாவின் சாமர்த்தியம் - niceguyinindia 2. வா.சவால்: 0049 - "V களுக்காக" - kazuthaipuli 3. வா.சவால் 0049 - என்ன பொருத்தம்! - KANNAN60 4. வா.ச.எண்: 0049-ராணி தேனீ -mouse1233 5. வா.ச.எண் 0049 - இனிக்க இனிக்க அமுதா - kadalkanni 6. வா.ச. எண்: 49 - பிருந்தாவனத்தில் நடந்த மலரும் நினைவுகள் - sunrise Last edited by PUTHUMALAR; 05-03-11 at 04:46 PM. |
#36
|
|||
|
|||
Quote:
|
#37
|
|||
|
|||
மக்கலை மகிழ்விக்கும் காமலோகத்துக்கு
பிறந்தநாள் வாழ்த்துகக்ள் திரி ஆரம்பித்து ஞாபக படுத்திய மலருக்கு வாழ்த்துக்கள் |
#38
|
|||
|
|||
வாழ்வில் கவலைகளை மறந்து கதை சிரிப்புக்கள் படித்து உற்சாகம் அடைய உதவும் நமது தளம் ஆயிரம் ஆண்டுகள் கடக்க என் வாழ்த்துக்கள்
|
#39
|
|||
|
|||
காமலோகம் என்னும் நம் இனிய குடும்பம் நமக்குத் தெவிட்டா இன்பத்தேன் அமுதம் வழங்கும் தனது நெடிய இனிய பயணத்தில் அதன் பத்தாம் வயதைப் பூர்த்தி செய்து பதினோறாம் அகவையினிலே இன்று அடியெடுத்து வைத்து தனது நெடும்பாயணத்தின் மைல்கல்லைத் தொட்டு வீறுநடை போட்டு பயணிக்கின்றது..
'ஹேப்பி பெர்த் டே காமலோகம்' காமலோகத்திற்கும் அதன் நிறுவனர் நம் அன்புத் தலைவர் அவர்களுக்கும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கும் எனது அன்பினும் மேலான உறுப்பின நண்பர்களுக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நல் வாழ்த்துக்கள்.. மேலும் இன்று பதியப்படும் அனைத்து காமக்கதைகளுக்கும் நிர்வாகத்தின் உச்சப்பட்சத்திற்கு உட்பட்டு என் அன்பளிப்பும் உண்டு என்பதை இம்மகிழ்ச்சி பொங்கும் தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.. |
#40
|
||||
|
||||
காமலோகத்துக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
|
|
|
|