<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#131
|
|||
|
|||
நண்பர்கள் அனைவருக்கும் ,
இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.... மதங்களை கடந்து மனித உறவு மலரட்டும்....
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும். எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை. |
#132
|
|||
|
|||
நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
|
#133
|
||||
|
||||
அரட்டை அடிக்க ஏற்றதில்லை இந்த திரி, இம்மாதிரியான வாழ்த்து திரியில், தவறிருந்தால் தனிமடலில் வைத்து கொள்ளுங்கள். திரும்ப இதற்கும் பதில் பதிக்காதீர்கள், இனி இம்மாதிரி வாழ்த்து திரியில் ஒன்றுக்கு மேற்பட்டு பதிக்காதீர்கள். அப்படி பதிந்தவர் பதிப்புகள் அனைத்தும் குப்பைக்கு கொண்டு செல்லப்படும்.
குறிப்பிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிப்பது நன்றாக இல்லை, ஜாக் பதிந்த மாதிரி நம் தளத்து நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் என்று பதியுங்கள். எனக்கு ஒரு சிறு விசயம் புரியவில்லை, பொதுவாக அந்தந்த பண்டிகை நாளன்று இந்த வாழ்த்து சொல்லாமல் ஏன் இரு நாள் முன்னதாக திரி ஆரம்பித்து சொல்கிறீர்கள், தமிழ்நாட்டில் தான் செல்லிடைபேசி நிறுவனங்கள் இம்மாதிரி தினங்களில் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்கு இரட்டை கட்டணம் விதிக்கின்றன. நமது தளத்தில் அப்படி எதுவும் இல்லையே. ஒருவேளை அந்தந்த நாட்களில் இனையம் கிடைக்கப்பெறாதவர்கள்(அதாவது அலுவலகத்தில் இருந்து இனையம் வருபவர்கள்) தான் பதிக்கிறார்கள் என்று நினைத்தேன். எல்லோரும் பதிப்பதால் தான் சிறு சந்தேகம் வந்து விட்டது. // பின்னர் பதிந்தது இந்த திரியில் பதிக்கப்பட்டிருந்த திரியின் தலைப்பிற்கு தேவையில்லாத பதிவுகள் நீக்கப்பட்டன. நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள். எல்லோரும் எல்லா நலன்களும் பெற வாழ்த்துக்கள்.
__________________
Last edited by asho; 25-12-08 at 11:29 AM. |
#134
|
|||
|
|||
காமலோகம் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
$$$ ராஜ் $$$ |
#135
|
|||
|
|||
உலகினில் வாழ் உயிர்களுக்காய்
உதிரம் சிந்திய உத்தமரின் உதய நாள் - ஆம் கீர்த்தி மிகு கிறிஸ்துமஸ் திருநாள்.. இந்த நன்னாளில் இன்பம் மட்டுமே எங்கும் நிறைந்திருக்க...... அன்புடன் வாழ்த்துகிறேன்..... மேரி கிறிஸ்துமஸ் காமலோக நண்பர்களுக்கு என் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள். |
#136
|
|||
|
|||
அனைவ்ருக்கும் என் இதயங் கனிந்த கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
|
#137
|
|||
|
|||
அனைவ்ருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
|
#138
|
|||
|
|||
எல்லோருக்கும் கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்..
|
#139
|
|||
|
|||
|
#140
|
|||
|
|||
நண்பர்களைவருக்கும் இனிய கிருஸ்த்மஸ் நல்வாழ்த்துக்கள்...
|
|
|
|