<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
தலைவரே, இந்த பணிக்கு புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வீர்களா என்று தெரியாது. இந்த தளம் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கு எதிர் உபகாரமாக என்னால் முடிந்த சேவையாக எவ்வித பணியும் செய்ய தயாராக உள்ளேன்.
நன்றி |
#42
|
||||
|
||||
என்னிடம் நிறைய நேரம் உள்ளது. கைவசம் கணினி இல்லையே என்ன செய்வது?.
முன்பு அதீத ஆர்வத்தால் எப்பொழுதும் தளத்திலேயே இருந்தமையால் வலைத்தள செலவு அதிகமானபடியால் என்னிடம் இருந்த கணினி பறிபோய்விட்டது.அதனால் எனக்கு வருத்தமாக இருக்கிறது.ஏன் என்றால் என்னால் இந்த பணியை செய்யமுடியவில்லையே என்பதை நினைக்கும் போது? |
#43
|
||||
|
||||
பிழை திருத்த குழுவில் இணைய விரும்புகிறேன்.
என்னால் முடிந்த அளவு அதாவது நேரம் கிடைக்கும் போது எல்லாம் இவ்வுதவி செய்ய தயாராய் உள்ளேன். தலைவர் அனுமதிக்காக. |
#44
|
||||
|
||||
பிழை திருத்தும் குழுவில் இணைய விரும்புகிறேன்...தலைவர் என்னை மறந்திருக்க மாட்டார் என நம்புகிறேன்....
|
#45
|
||||
|
||||
என்னையும் பிழை திருத்தக்குழுவில் சேர்த்துக்கொண்டால் என் பங்களிப்பை நன்றாக, திறம்பட செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன்.
நன்றி |
#46
|
|||
|
|||
வணக்கம். பிழைதிருத்த குழுவில் சேர ஆர்வமாகவுள்ளேன்.
விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டுகிறேன். நன்றி. |
#47
|
||||
|
||||
நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து வருகிறேன்.
|
#48
|
||||
|
||||
என்னையும் பிழை திருத்தக்குழுவில் சேர்த்துக் கொள்ளவும்
__________________
அன்புடன் கனவுக்காதலன் "காதலும் கண்ணீரும் எவராலும் பிரிக்க முடியாதவை" இந்தியன் என்று சொல்லுடா, இறுமாப்பு கொள்ளுடா!! தமிழன் என்று சொல்லுடா, தலை நிமிர்ந்து நில்லுடா!! |
#49
|
|||
|
|||
என்னையும் பிழை திருத்தக்குழுவில் சேர்த்து கொள்ளூங்கள்
|
#50
|
|||
|
|||
எனக்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் 2 மணி நேரம் இன்டர் நெட்டுக்கு வர முடியும். அந்த நேரத்துக்குள் என்னால் முடிந்த அளவு உதவி செய்ய காத்திருக்கிறேன்.
|
|
|
|