<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #71  
Old 10-03-12, 09:30 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,972
My Threads  
பிடித்தவை:

அவ்வப்போது தலைமை நிர்வாகி அவர்கள் புதுப்புது தள மென்பொருள் வசதிகள் இவற்றை அப்டேட் செய்து வருவது.

சமீபத்திய உதாரணம் :
காட்சி அமைப்பு (காம/சிரிப்பு படங்கள் உள்ள திரிகளை திறக்காமாலே அதில் முதலில் உள்ள படத்தை தம்ப்நெயிலாக அந்தந்த பாரத்தின் லிஸ்டிங்கிலே காட்டுவது)

பிடிக்காதது : ஏதுமில்லை.
__________________
Reply With Quote
  #72  
Old 06-12-12, 03:39 PM
madhavi's Avatar
madhavi madhavi is offline
Banned User
 
Join Date: 10 Dec 2003
Location: Melbourne
Posts: 1,179
iCash Credits: 13,419
My Threads  
Wink

தமிழ் மன்றத்தில் அவ்வப்போது தலைகாட்டுவதுண்டு...
புதிய பொலிவுடன் திகழ்கிறது...

ஆட்டோ ஸேவ் வசதி இங்கு இருக்கிறதா??

யாரெல்லாம் ஒரு திரியைக் கண்டு சென்றிருக்கிறார்கள் என்பது இங்கு திரி தொடங்கியவர் மட்டுமே பார்க்க முடிகிறது. மன்றத்தில் இது பப்ளிக் இன்ஃபர்மேஷன்..

லைக் அண்ட் தாங்க்ஸ்.... இதுவும் அமல் படுத்தக் கூடியது....
பின்னூட்டம் செய்ய நேரமில்லாதபோது இது பயன்படுத்தப் படக் கூடும்.

ரிப்போர்ட் செய்யும்போது ரிப்போர்ட் செய்யப் படுபவரே பார்த்தால் அது அர்த்தம் இல்லாமல் போய்விடக் கூடும். அடுத்த லெவலுக்கு சென்றாலேயே அமைப்புக்கு சிறப்பு.

பூட்டு, தடை போன்றவை டாப் மேனேஜ்மெண்ட் கையில் இருப்பதே சாலச் சிறந்தது.
Reply With Quote
  #73  
Old 12-04-14, 11:12 PM
eros eros is offline
Banned User
 
Join Date: 26 Aug 2010
Location: India
Posts: 3,538
iCash Credits: 33,706
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
Originally Posted by வரிப்புலி
இத்திரிக்கு 'i like' 'i hate' வசதி இருந்தால் நன்றாக இருக்கும்.
இரண்டு வருடங்களுக்கு முன்னரே இந்த வசதியை கொண்டு வர மிக ஆவலாக இருந்தேன். ஆனால் சிலர் நான் தான் கதைக்கு "I like" என்று கொடுத்து விட்டேனே பின் பின்னூட்டம் ஏன் போட வேண்டும் இருந்து விடுவார்கள், நம் பின்னூட்டங்களில் தொய்வு ஏற்படும் என்பதால் கைவிடப் பட்டது.
கதைகளுக்கு இது தேவை இல்லை. அதற்கு நட்சத்திரம் இருக்கிறது. இந்த 'லைக்' பட்டன் வசதியை நன்பர்கள் முன்னோட்டத்திற்கு கொடுக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறென். பல கம்மெண்ட்கள் சிறப்பா இருக்கு. இதற்கு தனியா 'இந்த கம்மென்ட் எனக்கு பிடித்திருக்கு' என்று ஒரு பதிப்பு செய்வதை விட இது வசதி என்று நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட முன்நூட்டத்திற்கு பல 'லைக்' குறிப்பு வந்தால் அந்த முன்னோட்டம் இட்ட நண்பருக்கும் உற்சாகம் கொடுக்கும்.
Reply With Quote
  #74  
Old 28-04-15, 03:51 PM
pistha's Avatar
pistha pistha is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 19 Nov 2006
Location: Australia
Posts: 1,419
iCash Credits: 313,481
My Threads  
நிர்வாகி அவர்களே,
காமலோகத்தில் ஏன் சித்திரக்கதைகள், மற்றும் நி.சவால் கதைகளுக்கென தனிப்பகுதியை வைக்க கூடாது? அனைத்தும் பதியப்பட்டு புதிய காமக்கதைகள் பகுதி குப்பை கூடம் போல கிடப்பதாக உணர்கின்றேன். அங்கு கதைகளை தேடிப்படிப்பதே பெரிய வேலையாக உள்ளது...
__________________
காமம் என்ன சாமி குத்தமா??
சாமி கூட இல்லை சுத்தமா...
Reply With Quote
  #75  
Old 28-04-15, 04:44 PM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2015
Location: காமலோகம்
Posts: 0
My Threads  
ஒரு திரிக்குள் மீண்டும் நுழையும்போது View first unread வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எத்தனை பக்கங்கள் பின்னூட்டங்கள் பதியப்பட்டிருந்தாலும், நாம் விட்ட இடத்திலிருந்து படிப்பதற்கு இந்த வசதி மிக பயனுள்ளதாக உள்ளது.

Who is Online எனக்கு ரொம்ப பிடித்தமானது. நண்பர்கள் எங்கே சுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறேன்.

Top 5 Forum News மற்றும் Hottest Threads இரண்டும் முகப்பு பக்கத்திலேயே இருப்பதால் வெகு சீக்கிரமாக அவற்றுள் நுழைய வசதியாக உள்ளது.

Private Message ல் 100 தகவல் பரிமாற்றங்கள் வரை சேமிக்க முடிகிறது. அதை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும்.

தொடர்ந்து தளத்தை மேம்படுத்திக் கொண்டேயிருக்கும் தலைவருக்கு மிக்க நன்றி
Reply With Quote
  #76  
Old 29-04-15, 12:20 PM
madhavi's Avatar
madhavi madhavi is offline
Banned User
 
Join Date: 10 Dec 2003
Location: Melbourne
Posts: 1,179
iCash Credits: 13,419
My Threads  
வழி மொழிகிறேன்...
Quote:
Originally Posted by pistha View Post
நிர்வாகி அவர்களே,
காமலோகத்தில் ஏன் சித்திரக்கதைகள், மற்றும் நி.சவால் கதைகளுக்கென தனிப்பகுதியை வைக்க கூடாது? அனைத்தும் பதியப்பட்டு புதிய காமக்கதைகள் பகுதி குப்பை கூடம் போல கிடப்பதாக உணர்கின்றேன். அங்கு கதைகளை தேடிப்படிப்பதே பெரிய வேலையாக உள்ளது...
Reply With Quote
  #77  
Old 29-04-15, 01:54 PM
eros eros is offline
Banned User
 
Join Date: 26 Aug 2010
Location: India
Posts: 3,538
iCash Credits: 33,706
My Threads  
Quote:
Originally Posted by pistha View Post
நிர்வாகி அவர்களே,
காமலோகத்தில் ஏன் சித்திரக்கதைகள், மற்றும் நி.சவால் கதைகளுக்கென தனிப்பகுதியை வைக்க கூடாது? அனைத்தும் பதியப்பட்டு புதிய காமக்கதைகள் பகுதி குப்பை கூடம் போல கிடப்பதாக உணர்கின்றேன். அங்கு கதைகளை தேடிப்படிப்பதே பெரிய வேலையாக உள்ளது...
சித்திர கதைகள் இப்பவும் தனி வாசலில் இருக்கிறது. இந்த போட்டி முடிந்ததும் இப்ப புதிதா நன்பர்கள் போடும் கதைகளும் அங்கே போய் விடும். வெண்கல வாசல் அனுமதி இல்லாதவர்களும் கலந்துகொள்ளும் படியாக இப்பொழுது மட்டும் இங்கே இருக்கிறது என்று நினைக்கிறேன்.
Reply With Quote
  #78  
Old 29-04-15, 06:19 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,972
My Threads  
பிஸ்தா விவரம் அறியாமல் பதிந்ததற்கு விவரமாக ஈராஸ் பதில் பதிந்து விட்டார். ஆனால் முன்னரே இதுபற்றி விவாதித்து திரி ஆரம்பித்து பின் பூட்டப்பட்ட மாதவி இப்போது திரும்ப வம்பு வளர்க்க இது சந்தர்ப்பமாகி விட்டது.

பிஸ்தாவின் பதிப்பு, மாதவியின் வெறும் வாய்க்கு மெல்லுவதற்கு அவல் தந்தது போலாயிற்று.
__________________
Reply With Quote
  #79  
Old 12-06-15, 08:15 AM
madhavi's Avatar
madhavi madhavi is offline
Banned User
 
Join Date: 10 Dec 2003
Location: Melbourne
Posts: 1,179
iCash Credits: 13,419
My Threads  
நாம் துவங்கிய திரிகளை யார் யார் எல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்ற 'வசதி' தற்போது காணவில்லை...

வம்பு... விரல்.. விட்டு விடுவோம்..!!
Reply With Quote
  #80  
Old 15-07-15, 10:35 AM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2015
Location: காமலோகம்
Posts: 0
My Threads  
பல கதைகளை பார்க்கும் நேரத்தில் நேரமின்மை காரணமாக பிறகு பொறுமையாக படிக்கலாம் என்று நினைத்துக் கொண்டு சென்று விடுகிறேன். பிறகு வந்து தேடும்போது எளிதில் அவை சிக்குவதில்லை. இந்த குறை நீக்கப்பட வேண்டும்.

Bookmark, அல்லது Favourite அல்லது அசைபட தளங்களில் இருக்கும் Watch Later போன்று இங்கே பிறகு படித்துக் கொள்ளும்படி இங்கு Read Later வசதி வேண்டும். .
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 01:46 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios