<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#51
|
||||
|
||||
இந்தத் தளத்தில் எவ்வளவோ புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இந்தத் திரியைப் படித்து நிறைய விடயங்களை தெரிந்து கொண்டேன்.
இந்த மல்டிகோட் ப்ரமாதம். நன்றி தலைவரே. காமலோகம்.காம் Homepage இல் Latest Stories எனும் பகுதி மிகவும் பயனுள்ளது. அதில் பார்த்துத் தான் கதைகள் பதித்தவுடனே வாசித்து பிண்ணூட்டமிட முடிகிறது. அதே போல புதிய திரிகளை வரிசைப்படுத்தும் பகுதிகள் ஏதும் உண்டா? ஏனென்றால் Latest Stories இல் கதைகள் மட்டுமே வருகின்றன. சித்திர, சிரிப்பு, புதியவர் கதைகள் அங்கு வருவதில்லை. அப்படி இருந்தால் அவற்றையும் தினமும் பார்க்கும் போது பார்த்துவிட முடியும் என்பது எனது கருத்து. |
#52
|
||||
|
||||
Quote:
உங்கள் வேண்டுகோளின் படி முகப்பிலேயே, உங்களுக்கு பிடித்த Latest Stories Block-ன் கீழே New Other Topics என்று சேர்க்கப் படுகிறது. அதில் நமது கதைகள் தவிர, காமப் பாடல்கள், காமச் சிரிப்புகள், காமமில்லா தலைப்புகள், கதைகள் மற்றும் போட்டிகள் குறித்த கலந்துரையாடல் திரிகள் இடம் பெறும். புதியவர்கள் கதைகள் ஏற்கனவே நமது Latest Stories-ல் block-ல் தோன்றுகின்றன. அங்கே தோன்றும் பகுதிகள் "புதியவர் கதைகள், வாசகர் சவால் புதிய கதைகள், புதிய காமக் கதைகள், புதிய தகாத உறவுக் கதைகள், மற்றும் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் ஆகும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#53
|
||||
|
||||
Quote:
ஆனால் Latest Stories Block இல் திரி துவங்கிய திகதியும் நேரமும் வருகிறது. Other New Topics இல் திரி துவங்கிய திகதி நேரம் காட்டப்படுவதில்லை. அதையும் புகுத்தி விடுங்களேன். |
#54
|
|||
|
|||
Quote:
இந்த 'காமலோக வசதிகளில் பிடித்தவை, பிடிக்காதவை, புரியாதவை? திரியையும் சீக்கிரம் காணும்படி வைத்தால் நல்லது. முடியுமா? |
#55
|
||||
|
||||
Quote:
Latest Stories block-கில் வருபவை அனைத்தும் கதைகள், ஆனால் அதில் எந்த பகுதியில் பதிக்கப் பட்டுள்ளது என்ற விவரம் கிடையாது, எப்போது பதிக்கப் பட்ட கதை என்று தெரியவேண்டும் என்பதற்காக திகதியை வைத்துள்ளோம். Other New Topics block-கில் வருபவை அனைத்தும் பலவித சுவையில் உள்ளவை, அதனால் எந்த பகுதியில் உள்ளவை என்று கொடுத்தால், அந்த சுவை பிடித்தவர்கள் மட்டுமே அந்த பகுதிக்கு செல்வார்கள், அதனால் பகுதியின் பெயர் சேர்க்கப் பட்டுள்ளது. பகுதிக்களின் பெயர் நீளமாக உள்ளதாலும், பலருக்கு அந்த பகுதிகளில் எப்போது பதித்தது என்பது ஒரு பொருட்டல்ல என்பதனால் கொடுக்கவில்லை. Quote:
இந்த திரி அதில் வராது. ஏனென்றால் இந்த பகுதி முகப்பு Block-களில் சேர்க்கப் படவில்லை. இது போன்று அவரவர் அடிக்கடி காண விரும்பும் தலைப்புகளை, பதிப்புகளை விரைந்து எளிதில் காணத் தான் Favorites வசதியை அறிமுகப் படுத்தினேன், ஆனால் யாரும் அதன் உபயோகத்தை அவ்வளவு புரிந்து கொண்டதாக தெரியவில்லை. எனக்கு மிக உபயோகமாக உள்ளது. பதிப்பை Favorites-ல் சேர்க்க: பதிப்பின் மேல் பகுதியில், பதித்த நேரத்தின் அருகில் உள்ள Add Post to Favourites சுட்டியை அழுத்தவும். திரியை Favorites-ல் சேர்க்க: Thread Tools --> Add Thread to Favorites-ஐ சொடுக்கவும். பின்னர் இவற்றை மேல் பகுதியில் உள்ள மெனுவில், Favorites-ன் கீழ் காணலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 06-02-12 at 08:17 PM. |
#56
|
||||
|
||||
Quote:
இது பற்றி இப்போது தான் தெரியும். தகவலுக்கு நன்றி. |
#57
|
|||
|
|||
அன்புள்ளம் கொண்ட தலைவர் XXXGuy அவர்களுக்கு,
நன்றியுடன் வணக்கம். என்னுடைய இப்போதைய சங்கடம்: 1. இணைய பணம் பின்னூட்டம் அனுப்பும்போது நிகழந்தது. ஆசிரியர் ‘mayakrishnan’ அவர்களுக்கு இன்று காலை அவருடைய ‘அண்ணியின்..... போட்டி’க்காக என்னுடைய கையிருப்பில் இருந்து கொஞ்சம் இபணம் அனுப்ப முற்பட்டேன். முதலில் · ‘Recipient’ என்ற இடத்தில் அவர் பெயரைப் பதிந்தேன். · ‘Comment’ என்ற இடத்தில் ‘அண்ணியின்..... போட்டி’க்காக ... என்று பதிந்தேன் · ‘Amount ‘ என்ற இடத்தில் 10,000 என்று பதிந்தேன் · அப்புறம் ‘Donate’ என்ற பொத்தானைத் தட்டினேன். · ஆனால், அவரின் கணக்கில் வெறும் 10[பத்து] இபணம் மட்டுமே வரவு ஆனது. · மீண்டும் இரண்டாம் முறையும் முயற்சித்தேன் · ஆனால், இம்முறையும் மேலும் ஒரேயொரு 10 [பத்து] இபணம் மட்டுமே வரவு ஆனது. · மூன்றாம் முறையாக ‘Amount ‘ என்ற இடத்தில் 10,000 என்பதற்கு பதிலாக 10000 என்று பதிந்தேன்---ல் புள்ளியான [ ¸ ]ஐஅழித்து எடுத்து விட்டு ! · இந்தக் கடைசி முயற்சியில் அவர் கணக்கில் 10,000வரவு வந்து விட்டது. ஆனால் · 10,000 என்று நான் பதியாத கால் புள்ளி [ ¸ ]யோடு வந்து விட்டது. · நிம்மதியான நான் சீராக மூச்சு விட முடிந்தது, எனக்கு நேர்ந்த சங்கடம் இதுதான். · ஆனால் ஆசிரியர், அன்பர் ‘mayakrishnan’அவர்களை என்னையுமறியாமல் பெறும் சங்கடத்துக்கு உள்ளாக்கி விட்டேன். அவர் இதனைப் புரிந்து கொண்டு என் பிழை பொறுப்பார் என்று நம்புகிறேன். · மறுமுறை இம்மாதிரி தவறு நேராமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும், அய்யா ? அன்புள்ள, vjagan |
#58
|
|||
|
|||
Quote:
நான்காண்டுகளாக உறுப்பினராக இருக்கும் நீங்கள் இ-பணப் பரிமாற்றம் பற்றிய விதியை எப்படி மறந்தீர்கள், ஜெகன்? ஒரு தனிப்பட்ட உறுப்பினருக்கு, அவர் போட்டி நடத்துபவராயிருந்தாலும் ஒரு நாளில் 500 இபணத்துக்குமேல் அனுப்பக்கூடாது. தள மேற்பார்வையாளர் திரு அசோ அவர்கள் மட்டுமே போட்டி நிதிகளை நிர்வகிப்பார். இப்போது நண்பர் மா.கி. வேறு உங்களுக்குத் திருப்பியனுப்பவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். நேரடியாக உங்களுக்கு அனுப்பினால் அதுவும் விதிமீறலே. ஒரு வா.ச. போட்டிக்கு ஒரு உறுப்பினர் வழங்கும் ஸ்பான்ஸர்ஷிப் தொகை 5000/= இபணதுக்குமேல் இருக்கக்கூடாது என்பது இன்னொரு விதிமுறை. ஆகையால் எப்படியுமே உங்கள் பத்தாயிரம் இன்னொரு விதிமீறல். வா.ச. போட்டிக்கு எவ்வளவு ஸ்பான்ஸர் தொகை ஏற்றுக்கொள்ளப்போகிறார், அதில் யார் யார் எவ்வளவு அனுப்புவது, எந்த தலைப்பில் மேற்பார்வையாளருக்கு அல்லது அவர் குறிப்பிடும் இன்னொரு நிர்வாக உறுப்பினருக்கு அனுப்புவது என்ற விவரங்களைக் குறிப்பிட்ட பின்னர் தான் ஏற்கனவே ஸ்பான்ஸர் செய்ய முன்வந்துள்ள நாங்கள் அனுப்பமுடியும். அதுவரை உங்கள் ஆஃபரை மட்டும் தெரிவித்துவிட்டு காத்திருக்கவேண்டும். இந்த சிக்கலை நண்பர் மாகியும் மேற்பார்வையாளர் அசோவும் தான் தீர்த்துவைக்கவேண்டும். |
#59
|
||||
|
||||
Quote:
ஆனால் திரிகளை நினைவு வைத்து கொள்வதற்கு subscripion மற்றும் folders சிறந்த முறை என நினைக்கிறேன். நான் எழுதிய கதைகள், நான் எழுதிய கதைகள் அல்லாத திரிகள், சமீபத்தில் பின்னூமிட்ட திரிகள், படிக்க வேண்டிய கதைகள், படிக்க வேண்டிய non stories, பிடித்த கதைகள், ரசித்த படங்கள் வீடியோக்கள் - இவை எல்லாம் என்னுடைய subscription folders. ஒரு திரிக்கு பின்னூட்டம் எழுதும் போதே அதை ஏதேனும் ஒரு folderஇல் save செய்து விடுவேன். நிர்வாகிகள் தீர்த்து வைப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#60
|
||||
|
||||
Quote:
அனுப்பு முன்னர் நிர்வாக உறுப்பினர் அல்லது ஐகேஷ் பெறும் உறுப்பினரிடம் கேட்டிருக்க வேண்டும், ஐகேஷ் விதிமுறை, வாசகர் சவால் விதிமுறைகளைப் படித்து தெரிந்திருக்க வேண்டும். எல்லாம் முடிந்த பிறகு கூறி என்ன பிரயோஜனம்? மேலும், இது போன்று ஏதும் தவறு நடந்து விட்டால் நிர்வாக உறுப்பினர்களுக்கு தனி மடலில் தெரிவியுங்கள், அல்லது பொது உதவிப் பகுதியில் பதியுங்கள். தகுந்த பதில் கொடுக்கப் படும். உங்களின் தவறுக்கும் இந்த திரியின் தலைப்புக்கும் ஏதும் சம்மந்தம் உள்ளதா?
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
|
|
|