<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
தனிமடல் 100 ஆக உயர்த்தி தந்தமைக்கும் நன்றி..
|
#12
|
||||
|
||||
தனிமடலை 100 அளவுக்கு மாற்றியத்துக்கு நன்றிகள்.
எனக்கு கூடுதலாக எல்லா வசதிகளும் பிடித்துள்ளன. பகுப்பு அட்டைகள் (tags ) இல் தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். தேடுவதில் கஷ்டப்பட்டேன். ஆனால் இப்போ அதை நீங்கள் ஏற்றுக்கொண்டு, நீங்களே செய்வதில் அது இனி சிறப்பாக அமையும் என்று நன்புகிறேன்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#13
|
|||
|
|||
Quote:
Quote:
Quote:
மீண்டும் நன்றி தலைவர் அவர்களே! |
#14
|
|||
|
|||
இப்போது நீங்கள் செய்துள்ள மாற்றங்கள் மிகவும் நன்றாகவும் நல்ல பயனுள்ளதாயும் இருக்கின்றது தலைவரே.. மிக்க நன்றி!..
Quote:
Quote:
எனவே நாம் இப்போது செய்வது போலவே இனியும் கட் பேஸ்ட் செய்யலாம் தானே.. இது ஒன்னும் அவ்வளவு சிரமமாக எனக்கு தோன்றவில்லை.. இருந்தாலும் நீங்களும் ட்ரீமரும் கேட்டதை தலைவர் செய்து கொடுத்தால் நானும் மிகவும் மகிழ்வேன்.. |
#15
|
|||||
|
|||||
Quote:
Quote:
Quote:
Please type keyword Minimum word length: 3 Maximum character: 35 இதுதான் நண்பர் கண்ணனின் குழப்பத்துக்குக் காரணம் என நினைக்கிறேன். இதை மாற்றிவிட்டால் சரியாக இருக்கும். Quote:
Your submission could not be processed because you have logged in since the previous page was loaded. Please push the back button and reload the previous window. இதைக் கட்டமிட்டுக் கொடுக்கிறது. முகப்புப்பக்கத்தில் காலண்டருக்கு மேல் 'சர்ச் ஃபோரம்ஸ்' என்று வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் எத்தனை முறை ஒரு சொல்லை வைத்துச் சொடுக்கினாலும் கிடைக்கும் பதில் அதுவே. ஆனால் கன்ட்.ரோல் பேனல் இருக்கும் பக்கத்தில் 'லைவ் சர்ச்' என்று இருக்கும் பெட்டியில் இப்படி வர்வதில்லை. ஒழுங்காகத் தேடி விடை தருகிறது. நான் நண்பர் tdrajesh-இடமும் விசாரித்தேன். அவர் தன் கணினியில் கூகிள் க்ரோம் ப்ரௌஸர் உபயோத்து இதை வெரிஃபை செய்தார். அவருக்கும் இப்படித்தான் ஆகிறது. Quote:
மென்பொருள் லிமிடேஷன்ஸ் என்றால் சரி. இல்லாவிடில் முயற்சிசெய்து பார்க்கவும் நன்றியுடன். |
#16
|
|||
|
|||
ட்ரீமர் சார்.. தலைவர் அவர்கள் (2) என்பதற்கு பதில் (1) என மறந்து தட்டச்சு செய்துவிட்டார்கள் என நினைக்கின்றேன் சார்.. தலைவர் சொன்ன பதில் உங்களின் இரண்டாவது கேள்விக்கே பொருந்துவதாக இருக்கின்றது..
|
#17
|
|||
|
|||
Quote:
மற்றபடி காமலோகம் தளம் மிகுந்த மன நிறைவை தருகிறது. நன்றி |
#18
|
|||
|
|||
பொங்கல் பரிசாக தனி மடலை 100ஆக உயர்த்தி தந்ததுக்கும் மற்ற வசதிகளை மேம்படுத்தியதுக்கும் நன்றி தலைவரே
|
#19
|
||||
|
||||
எங்கள் வசதிக்காக அனைத்தையும் செய்து கொடுத்த நிர்வாகி அவர்களுக்கு நன்றி. என்னைப் பொறுத்த வரையில் இன்று வரை எனக்கு எந்த தடங்கல்களோ வசதி குறைவுகளோ ஏற்படவில்லை. எல்லாம் சிறப்பாகத்தான் இயங்குகின்றது, என்னால் தவறை உணரமுடிந்தால் இந்த திரியில் அறியத்தருகிறேன்.
ஆனால் இந்த கேள்வியை இங்கு கேட்கலாமோ தெரியவில்லை இருந்தாலும் கேட்கிறேன், அதாவது காம்லோகம்.org தளத்தில் போட்டோ ஆப்டேட் பகுதியில் முதலில் வேலை செய்த புகைப்பட தொகுப்பை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்யும் செயல்பாடு தற்பொழுது இல்லாமல் போய் விட்டது. அதை சரி செய்து தரமுடியுமா? |
#20
|
|||
|
|||
அன்புள்ள தலைவருக்கு,
சென்ற மாதம் வரை ஒரு திரி படித்த பிறகு பின்னூட்டம் இட விரும்பினால் .முதலில் படைப்பாளரின் பெயரை 'நகல்' எடுத்து அதைப் பதிவு செய்து பின்னூட்டம் இடுவேன். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக அவ்வாறு செய்ய இயலவில்லை. 'சுட்டி'-cursor-யை பெயரின் மீது வைத்து 'right click' செய்தால் 'copy' செய்ய மறுக்கிறது/முடியவில்லை. இதனால் பின்னூட்டங்கள் செய்வதில் எனக்கு தாமதம் ஏற்படுகிறது! எனக்கு வழி காட்டுவீர்களா ? அன்புடன், விஜெகன். |
|
|
|