<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 01-12-09, 02:45 PM
grponly grponly is offline
User inactive for long time
 
Join Date: 13 Nov 2006
Location: uae
Posts: 571
My Threads  
புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துகளும்,இதுவரை சிறப்பாக பணிப்புரிந்த அன்பர்களுக்கு பாரட்டுகளும் நன்றிகளும்
  #22  
Old 01-12-09, 04:29 PM
JM's Avatar
JM JM is offline
Junior Member (i)
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
iCash Credits: 5,452
My Threads  
பதவி உயர்வு பெற்ற என்னுயிர் நண்பர் 'பச்சி'க்கும், அன்பு நண்பர் விக்டருக்கும் வாழ்த்துக்கள்...!
  #23  
Old 01-12-09, 04:34 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
புதிய பொறுப்பாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  #24  
Old 01-12-09, 07:11 PM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
Join Date: 10 Mar 2006
Location: india
Posts: 5,301
iCash Credits: 47,623
My Threads  
மிக சிறப்பாய் இதுவரை லோகத்தில் நிர்வாக பொறுப்புகளை செம்மையாய் செய்து தற்போது தவிர்க்க முடியா காரணங்களால் ஒய்வு பெறும் கா.தா. மற்றும் கயாத் இருவருக்கும் மிக மிக நன்றிகள்..

தற்போது கண்காணிப்பாளராய் புதிய பொறுப்பேற்றிருக்கும் நண்பர் பசீர் அவர்களின் பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்..

மேலும் வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்/நண்பிகளுக்கும் நன்றிகள்..

உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு இவ்லோகத்தை சிறப்பாய் கொண்டு செல்வோம்..
__________________
என்றும் விக்டர்.....
-----------------
  #25  
Old 01-12-09, 07:22 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,527
iCash Credits: 148,368
My Threads  
இன்னும் கொஞ்ச நாள் காதாசாரை கான முடியாது என்று அறிந்ததும் மிகவும் வருத்த மடைந்தேன். பசீரும் விசாகும் அவர் பனியை இன்னும் சிறப்பாக தொடர்வார்கள் என்று நம்புகிறோம். புதிய நிர்வாக உருப்பினர்களுக்கு வாழ்த்துகள்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #26  
Old 01-12-09, 10:01 PM
junaam junaam is offline
User inactive for long time
 
Join Date: 11 Nov 2006
Posts: 1,611
My Threads  
தளத்திலிருந்து ஓய்வு பெறும் கதா மற்றும் ஹயாத் அவர்களின் முந்தைய பனிகள் பாராட்டத்தக்கவை . இவர்கள் இதுவரை ஆற்றிய பனிகளுக்காக வாழ்த்துக்கள் .

அடுத்ததாக பனி உயர்வு பெறும் நன்பர் பசீர் மற்றும் விக்டர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் . இவர்கள் தளத்தை இன்னும் முன்னேற்ற*த்துடன் கொன்டு செல்வார்கள் என்பது உறுதி .
  #27  
Old 02-12-09, 03:20 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
காதா மற்றும் ஹயாத் அவர்களின் பங்களிப்புக்கு மிக்க நன்றிகள். உங்களின் பங்களிப்புகள் அபாரமானது. பதவி உயர்வு அடைந்திருக்கும் விக்டர் மற்றும் பஷீர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
  #28  
Old 02-12-09, 07:47 AM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
காதா, ஐ வில் மிஸ் யூ!

விரைவில் வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

மௌனி
  #29  
Old 02-12-09, 08:14 AM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
ஓய்வு பெற்ற கதா மற்றும் ஹயாத் அவர்களுக்கு எனது நன்றிகள்

பதிவி உயர்வு பெற்ற நண்பர்கள் விக்டர் மற்றும் பசீர் அவர்களுக்கு எனது மனமாஅர்ந்த வாழ்த்துகள்
  #30  
Old 02-12-09, 10:56 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,727
My Threads  
காமலோக நிர்வாக விசயத்தில், கா.தா அவர்கள் என்னுடைய மூளை என்று சொன்னால், ஹயாத் அவர்கள் என் கைபிடித்து எழுத கற்றுக்கொடுத்த ஆசிரியர்.

சிக்கலான நேரத்தில் ஆச்சர்யப்படக்கூடியவகையிலே அதற்குரிய தீர்வு சொல்லி, இது நமக்கு தெரியாமல் போச்சே என்று நினைக்கும்படி இருவரும் அசத்துவார்கள்.

நான் கண்டிப்பை ஆதி அவர்களின் மூலம் புரிந்து கொண்டேன், என்றால் மற்ற நிர்வாக விசயங்களை இருவரிடமும் தான் தெரிந்து கொண்டேன்.

இவர்கள் இருவரும் மீண்டும் வருவார்கள் என்பதால், அதிக வருத்தம் இல்லை. தற்காலிகமாக விடுப்பு எடுத்ததாகவே உணர்கிறேன்.

பதவி உயர்த்தப்பட்ட பசீர் மற்றும் விக்டர் இருவரும் தளத்திலே அதிக நேரம் வலம் வந்து தளத்தில் உள்ள நண்பர்கள் அனைவரின் அன்பை பெற்றவர்களாவர்கள். அவர்கள் உழைப்பிற்கேற்ற நிலையை அடைந்திருக்கிறார்கள்.
__________________
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 07:48 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios