<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#71
|
||||
|
||||
பிடித்தவை:
அவ்வப்போது தலைமை நிர்வாகி அவர்கள் புதுப்புது தள மென்பொருள் வசதிகள் இவற்றை அப்டேட் செய்து வருவது. சமீபத்திய உதாரணம் : காட்சி அமைப்பு (காம/சிரிப்பு படங்கள் உள்ள திரிகளை திறக்காமாலே அதில் முதலில் உள்ள படத்தை தம்ப்நெயிலாக அந்தந்த பாரத்தின் லிஸ்டிங்கிலே காட்டுவது) பிடிக்காதது : ஏதுமில்லை.
__________________
|
#72
|
||||
|
||||
தமிழ் மன்றத்தில் அவ்வப்போது தலைகாட்டுவதுண்டு...
புதிய பொலிவுடன் திகழ்கிறது... ஆட்டோ ஸேவ் வசதி இங்கு இருக்கிறதா?? யாரெல்லாம் ஒரு திரியைக் கண்டு சென்றிருக்கிறார்கள் என்பது இங்கு திரி தொடங்கியவர் மட்டுமே பார்க்க முடிகிறது. மன்றத்தில் இது பப்ளிக் இன்ஃபர்மேஷன்.. லைக் அண்ட் தாங்க்ஸ்.... இதுவும் அமல் படுத்தக் கூடியது.... பின்னூட்டம் செய்ய நேரமில்லாதபோது இது பயன்படுத்தப் படக் கூடும். ரிப்போர்ட் செய்யும்போது ரிப்போர்ட் செய்யப் படுபவரே பார்த்தால் அது அர்த்தம் இல்லாமல் போய்விடக் கூடும். அடுத்த லெவலுக்கு சென்றாலேயே அமைப்புக்கு சிறப்பு. பூட்டு, தடை போன்றவை டாப் மேனேஜ்மெண்ட் கையில் இருப்பதே சாலச் சிறந்தது. |
#73
|
|||
|
|||
Quote:
|
#74
|
||||
|
||||
நிர்வாகி அவர்களே,
காமலோகத்தில் ஏன் சித்திரக்கதைகள், மற்றும் நி.சவால் கதைகளுக்கென தனிப்பகுதியை வைக்க கூடாது? அனைத்தும் பதியப்பட்டு புதிய காமக்கதைகள் பகுதி குப்பை கூடம் போல கிடப்பதாக உணர்கின்றேன். அங்கு கதைகளை தேடிப்படிப்பதே பெரிய வேலையாக உள்ளது...
__________________
காமம் என்ன சாமி குத்தமா?? சாமி கூட இல்லை சுத்தமா... |
#75
|
|||
|
|||
ஒரு திரிக்குள் மீண்டும் நுழையும்போது View first unread வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எத்தனை பக்கங்கள் பின்னூட்டங்கள் பதியப்பட்டிருந்தாலும், நாம் விட்ட இடத்திலிருந்து படிப்பதற்கு இந்த வசதி மிக பயனுள்ளதாக உள்ளது.
Who is Online எனக்கு ரொம்ப பிடித்தமானது. நண்பர்கள் எங்கே சுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறேன். Top 5 Forum News மற்றும் Hottest Threads இரண்டும் முகப்பு பக்கத்திலேயே இருப்பதால் வெகு சீக்கிரமாக அவற்றுள் நுழைய வசதியாக உள்ளது. Private Message ல் 100 தகவல் பரிமாற்றங்கள் வரை சேமிக்க முடிகிறது. அதை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும். தொடர்ந்து தளத்தை மேம்படுத்திக் கொண்டேயிருக்கும் தலைவருக்கு மிக்க நன்றி |
#76
|
||||
|
||||
வழி மொழிகிறேன்...
|
#77
|
|||
|
|||
சித்திர கதைகள் இப்பவும் தனி வாசலில் இருக்கிறது. இந்த போட்டி முடிந்ததும் இப்ப புதிதா நன்பர்கள் போடும் கதைகளும் அங்கே போய் விடும். வெண்கல வாசல் அனுமதி இல்லாதவர்களும் கலந்துகொள்ளும் படியாக இப்பொழுது மட்டும் இங்கே இருக்கிறது என்று நினைக்கிறேன்.
|
#78
|
||||
|
||||
பிஸ்தா விவரம் அறியாமல் பதிந்ததற்கு விவரமாக ஈராஸ் பதில் பதிந்து விட்டார். ஆனால் முன்னரே இதுபற்றி விவாதித்து திரி ஆரம்பித்து பின் பூட்டப்பட்ட மாதவி இப்போது திரும்ப வம்பு வளர்க்க இது சந்தர்ப்பமாகி விட்டது.
பிஸ்தாவின் பதிப்பு, மாதவியின் வெறும் வாய்க்கு மெல்லுவதற்கு அவல் தந்தது போலாயிற்று.
__________________
|
#79
|
||||
|
||||
நாம் துவங்கிய திரிகளை யார் யார் எல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்ற 'வசதி' தற்போது காணவில்லை...
வம்பு... விரல்.. விட்டு விடுவோம்..!! |
#80
|
|||
|
|||
பல கதைகளை பார்க்கும் நேரத்தில் நேரமின்மை காரணமாக பிறகு பொறுமையாக படிக்கலாம் என்று நினைத்துக் கொண்டு சென்று விடுகிறேன். பிறகு வந்து தேடும்போது எளிதில் அவை சிக்குவதில்லை. இந்த குறை நீக்கப்பட வேண்டும்.
Bookmark, அல்லது Favourite அல்லது அசைபட தளங்களில் இருக்கும் Watch Later போன்று இங்கே பிறகு படித்துக் கொள்ளும்படி இங்கு Read Later வசதி வேண்டும். . |
|
|
|