<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #21  
Old 30-03-13, 11:15 AM
jalsa jalsa is offline
***Reactivated Cancelled

Awards Showcase

 
Join Date: 14 Nov 2006
Posts: 5
iCash Credits: 71
My Threads  
வாழ்த்துகள்...வாழ்த்துகள்....வாழ்த்துகள்....
Reply With Quote
  #22  
Old 30-03-13, 12:40 PM
roose74in roose74in is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 15 Sep 2012
Posts: 7
iCash Credits: 28
My Threads  
எனக்கு வாக்களித்து என் கதையை மூன்றாம் பரிசு பெற செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இதய பூர்வ நன்றிகள் பல. அலுவலக நெருக்கடி காரணமாக என்னால் அடிக்கடி நம் தளம் வர முடியாததால் என் வெற்றியினை பரிசு பணம் வென்ற மடல் மூலம் தான் அரியமுடிந்தது. லோகத்தில் இணைந்து குறுகிய காலத்தில் இந்த பரிசினை பெற்றது அளவில்லா சந்தோஷமாக இருக்கிறது. புதியவர்களுக்கு நம் தள நண்பர்கள் கொடுக்கும் ஆதரவுதான் என்னை இந்த போட்டியில் கலந்து கொள்ள தூண்டுதலாக அமைந்தது.

என்னை இந்த போட்டியில் கலந்து கொள்ள தனி மடல் மூலம் என்னை தூண்டிய திரு VENKET8 அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்.

என் முதல் கதை நம் தளத்தில் ஏற்கெனவே வந்துவிட்டதால் என் அடுத்த கதை பதிப்பதற்கு வராத கதையை செலெக்ட் செய்து கொடுத்த வாத்தி அவர்களுக்கும் மிக்க நன்றி.

அசோ சார் இல்லை என்றால் இன்று எனக்கு இந்த பரிசு கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை எனலாம். என் முதல் கதை பதியும் போது படங்களை வேறு தளத்தில் பதிவேற்றி நம் தளத்தில் சுட்டியினை குடுத்த போது படங்கள் தெரியாமல் போயிற்று. அசோ சார்க்கு ஒரு மடல் தான் அனுப்பினேன் படம் தெரியவில்லை திரியினை மூடிவிடவும் என்று அதற்கு விரைவில் சரிசெய்கிறேன் என்று பதில் மட்டும் வந்தது அடுத்த 10 நிமிடங்களில் என் திரியினை சரிசெய்து கொடுத்துவிட்டார். இந்த 10 நிமிடத்தில் என் படத்தினை வேறு தளத்தில் இருந்து பதிவிரக்கி நம் அமை தளத்தில் பதிவேற்றி சுட்டியினை கொடுத்து சரி செய்து தந்தார்கள். அதன் பின் நம் அமை தளத்தில் தற்காலிக அனுமதி வாங்கவும் வழி காட்டினார்கள். அதன் படிதான் என் மற்ற கதைகளை பதிக்க முடிந்தது.

எனக்கு தற்காலிக அனுமதி வழங்கிய நிர்வாகி அவர்களுக்கும் இந்த போட்டியினை சிறப்பாக நடத்தி முடித்த பண்பாளர் பட்சி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் என் கதைக்கு சிறப்பாக பின்னூட்டம் அளித்த அனைத்து லோக நண்பர்களுக்கும் என் பணிவான நன்றிகள். நன்றி.

என்னை முதல் முதலாக கதை எழுத தூண்டிய திரு மச்சான் அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. அவர் இல்லை என்றால் இது வரை நான் வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டிருந்திருப்பேன் என்னை களத்தில் இறக்கியதற்காக நன்றிகள் மச்சான்.
Reply With Quote
  #23  
Old 30-03-13, 12:50 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நல்கிய நண்பர்கள் அனைவருக்கும் மச்சானின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
Quote:
Originally Posted by roose74in View Post
என்னை முதல் முதலாக கதை எழுத தூண்டிய திரு மச்சான் அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. அவர் இல்லை என்றால் இது வரை நான் வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டிருந்திருப்பேன் என்னை களத்தில் இறக்கியதற்காக நன்றிகள் மச்சான்.
தங்களிடம் அபாரமான திறமை ஒளிந்திருந்தது நண்பா...! அதனை வெளிக்கொணர நானும் ஒரு தூண்டுகோலாக அமைந்தேன்... அவ்வளவே..!! மூன்றாவது பரிசு பெற்றமைக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுகள் தோழரே..!
Reply With Quote
  #24  
Old 31-03-13, 04:39 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
Quote:
Originally Posted by roose74in View Post
என்னை இந்த போட்டியில் கலந்து கொள்ள தனி மடல் மூலம் என்னை தூண்டிய திரு VENKET8 அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்.
நண்பரே! மேலே மச்சான் கூறியது போல் தங்களிடம் அபாரமான திறமை இருக்கிறது. லோகத்தில் புதிதாக சேர்ந்த தாங்கள் முதல் முயற்சியிலேயே அழகான சித்திரக்கதை பதித்தது பாராட்டிற்குரியது. மச்சானின் வாசகர் சவாலில் தாங்கள் எழுதிய கதை இன்னும் மனதிலிருக்கிறது.
நிறைய கலக்குங்கள் நண்பரே!
Reply With Quote
  #25  
Old 31-03-13, 12:06 PM
roose74in roose74in is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 15 Sep 2012
Posts: 7
iCash Credits: 28
My Threads  
Quote:
Originally Posted by MACHAN View Post
மூன்றாவது பரிசு பெற்றமைக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுகள் தோழரே..!
நன்றி மச்சான். என்னதான் திறமை இருந்தாலும் அதை வெளிப்படுத்தியது உங்கள் திறமைதானே?
Quote:
Originally Posted by venkat8 View Post
மச்சானின் வாசகர் சவாலில் தாங்கள் எழுதிய கதை இன்னும் மனதிலிருக்கிறது.
நிறைய கலக்குங்கள் நண்பரே!
உங்கள் போல நல் மனம் படைத்தவர்களின் ஆதரவு இருக்கும்வரை கலக்கலாம் நண்பா...
Reply With Quote
  #26  
Old 31-03-13, 09:00 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
போட்டியில் வென்ற நண்பர்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
செல்ல மச்சானுக்கு பாராட்டுக்கள்.
Reply With Quote
  #27  
Old 01-04-13, 11:51 AM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Sep 2012
Location: cuddalore
Posts: 3,139
My Threads  
நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.....

முதல் இரண்டு இடங்களை பெற்ற மச்சான் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...
நான் படிக்கும் போதே தெரிந்துவிட்டது.... இந்த கதை தான் வரும் என....இரண்டு கதைகளும் வெற்றி பெற்றதில் ரெட்டிப்பு வாழ்த்துக்கள்.....
அடுத்து மூண்டாறம் இடத்தை பகிர்ந்து கொண்ட, மற்ற இரு நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.....
___________
ramraj
Reply With Quote
  #28  
Old 18-04-13, 01:15 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
வெற்ற பெற்ற முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #29  
Old 19-04-13, 10:14 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
வருடாந்திர சித்திரகதை போட்டியில் முதலிடத்தையும் இரண்டாமிடத்தையும் பெற்று வெற்றி வாகை சூடிய தம்பி மச்சானையும், மூன்றாமிடத்தை பகிர்ந்து கொண்ட நண்பர் ஒண்டிபுலி மற்றும் நண்பர் roose74inயையும் பாராட்டி வாழ்த்துவதோடு பங்களிப்புக்காக சிறப்பு பரிசாக வெண்கல வாசல் நுழைய அனுமதி பெற்ற நண்பர் mascpl பாராட்டி வாழ்த்துகிரேன்
Reply With Quote
  #30  
Old 20-04-13, 08:10 PM
குரு குரு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Sep 2012
Posts: 1,133
My Threads  
வெற்றி பெற்றோர்க்கு எனது வாழ்த்துகளும் கலந்துகொண்டோருக்கு எனது பாராட்டுகளும்..!
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:36 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,