<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #31  
Old 22-09-12, 10:35 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,687
My Threads  
புது இரத்தம், புது சிந்தனைகள் புது முயற்சி .............வருடம்தோறும் நம் லோகம் அணியும் புத்தாடை..........................

புதியவர்கள் வருக, புதுப்பொலிவு தருக, நற்பேருடன் வளர்க என வாழ்த்தி வரவேற்கிறேன்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
  #32  
Old 23-09-12, 01:50 PM
MURATTUKKALAI MURATTUKKALAI is offline
User inactive for long time
 
Join Date: 19 Aug 2009
Posts: 226
My Threads  
புதியவர்களை நானும் இருகரம் கூப்பி அன்புடன் வருக வருக என வரவேற்கிறேன்.
  #33  
Old 10-10-12, 07:03 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
நேற்றுடன் புதியவர் சேர்க்கை முடிவடைந்தது. விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிவெடுக்க தலைவருக்கு சில நாட்கள் ஆகக்கூடும். அப்புறம் எத்தனை பேர் விண்ணப்பித்தனர், எவ்வளவு பேருக்கு அட்மிஷன் கிடைத்தது, என்ற தகவல்களை நாங்கள் அறியலாமா? சும்மா ஒரு க்யூரியாஸிடி.
  #34  
Old 10-10-12, 07:10 PM
குரு குரு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Sep 2012
Posts: 1,133
My Threads  
புதிதாக சேர்ந்தவர்களில் நானும் ஒருவன். இதேபோல் அனைத்துப் புதியவர்களும் இங்கே ஒரு வருகைக் கையொப்பம் இட்டால் புதியவர்கள் எத்தனை பேர் யார் யார் என்று தெரியவரும். ஆனால் புதியவர்கள் பதிவுகளில் மும்முரம் காட்டுகிறார்களேயொழிய இது போலக் கலந்துரையாட முன்வருவதில்லை (ஒருசிலரைத்தவிர) அனைவருடனும் கலந்து உரையாடி மகிழ்ந்தால் ஒருவித இறுக்கம் குறையும். நட்பு வளரும். நமது நோக்கம் காமக்கதைகளை வாசிப்பது மட்டுமாக இருத்தல் ஆகாது என்பது என் தனிக்கருத்து.
  #35  
Old 11-10-12, 02:36 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
Quote:
Originally Posted by குரு View Post
நட்பு வளரும். நமது நோக்கம் காமக்கதைகளை வாசிப்பது மட்டுமாக இருத்தல் ஆகாது என்பது என் தனிக்கருத்து.
நட்பை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புபவர்கள் நிறைய இருக்கிறார்கள்..ஏனோ எண்ணங்கள் செயல் வடிவம் பெறுவதில்லை.
  #36  
Old 11-10-12, 11:16 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
இந்த வருடமும் சில படைப்பாளிகள் நம் கண் முன் தெரிகிறார்கள் ! புதிய நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
  #37  
Old 11-10-12, 11:27 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,298
My Threads  
Quote:
Originally Posted by dreamer View Post
நேற்றுடன் புதியவர் சேர்க்கை முடிவடைந்தது. விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிவெடுக்க தலைவருக்கு சில நாட்கள் ஆகக்கூடும். அப்புறம் எத்தனை பேர் விண்ணப்பித்தனர், எவ்வளவு பேருக்கு அட்மிஷன் கிடைத்தது, என்ற தகவல்களை நாங்கள் அறியலாமா? சும்மா ஒரு க்யூரியாஸிடி.
நானும் ட்ரீமர் அண்ணாவின் விண்ணப்பத்தை வரவேற்கிறேன்...ஜஸ்ட் அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலில்..!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
  #38  
Old 11-10-12, 12:04 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,624
iCash Credits: 374,709
My Threads  
Quote:
Originally Posted by குரு View Post
புதிதாக சேர்ந்தவர்களில் நானும் ஒருவன். இதேபோல் அனைத்துப் புதியவர்களும் இங்கே ஒரு வருகைக் கையொப்பம் இட்டால் புதியவர்கள் எத்தனை பேர் யார் யார் என்று தெரியவரும். ஆனால் புதியவர்கள் பதிவுகளில் மும்முரம் காட்டுகிறார்களேயொழிய இது போலக் கலந்துரையாட முன்வருவதில்லை (ஒருசிலரைத்தவிர) அனைவருடனும் கலந்து உரையாடி மகிழ்ந்தால் ஒருவித இறுக்கம் குறையும். நட்பு வளரும். நமது நோக்கம் காமக்கதைகளை வாசிப்பது மட்டுமாக இருத்தல் ஆகாது என்பது என் தனிக்கருத்து.
இந்தக் கருத்து நம்முடைய உறுப்பினர்கள் அனைவரின் ஒட்டு மொத்தக் கருத்தே என்று நான் சொல்கிறேன் !
இதைச் சுட்டிக் காட்டிய நண்பர் குரு, அவர்களுக்குப் பாராட்டுக்களும், நல் வாழ்த்துக்களும் !
  #39  
Old 11-10-12, 12:07 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,152
My Threads  
Quote:
Originally Posted by dreamer View Post
நேற்றுடன் புதியவர் சேர்க்கை முடிவடைந்தது. விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிவெடுக்க தலைவருக்கு சில நாட்கள் ஆகக்கூடும். அப்புறம் எத்தனை பேர் விண்ணப்பித்தனர், எவ்வளவு பேருக்கு அட்மிஷன் கிடைத்தது, என்ற தகவல்களை நாங்கள் அறியலாமா? சும்மா ஒரு க்யூரியாஸிடி.
அறியலாமே..! இதோ.

2012-ம் ஆண்டின் செப்டம்பர் 10-ம் தேதி துவங்கிய புதியவர்கள் சேர்க்கை அக்டோபர் 9-ம் தேதி முடிவடைய வேண்டும், ஆனால் ஒரு நாள் தாமதமாக அக்டோபர் 10-ம் தேதி முடிவடைந்தது.

சேர்ந்தபின் கணக்குகளை முடுக்கிவிட, நம் தள விதிமுறைகளில் இருந்து கேட்கப் படும் 10 கேள்விகளுக்கு, ஆங்கிலம் அல்லது தமிழில் பதில் அனுப்ப வேண்டும். இந்த முறை நிறைய பேர் தமிழில் பதில்களை அனுப்பியது பிரமிக்க வைத்தது.

மொத்தம் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை : 1327
கணக்கை முடுக்கி விட கேள்விக்கு பதிலனுப்பியவர்கள்: 716
காமலோக கேள்விகளுக்கு பதில் அனுப்பாமல் இயங்கா நிலையில் உள்ளவர்கள்: 408
தவறான வயது, ஈமெயில் முகவரியினால் இயங்கா நிலையில் உள்ளவர்கள்: 203

இயங்கா நிலையில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே ஒரு முறை நினைவூட்டல் ஈமெயில் அனுப்பப் பட்டது. இந்த மாதக் கடைசியில் மீண்டும் ஒரு முறை நினைவூட்டப் படுவார்கள், அதன் பின்னரும் தங்கள் கணக்கை முடுக்கி விடாதவர்களின் கணக்குகள் நிரந்தரமாக இயங்கா நிலைக்குச் சென்றுவிடும் அல்லது தளத்தில் இருந்து நீக்கப்படும்.

ஒரு வேளை, இயங்கா நிலையில் உள்ளவர்கள் இந்த பதிப்பை படிக்க நேர்ந்தால், அவர்கள் கணக்கை முடுக்கிவிட இந்த திரியில் உள்ள கேள்விகளுக்கு பதில் அனுப்பவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 11-10-12 at 02:54 PM.
  #40  
Old 11-10-12, 01:29 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
1327 பேர் கேட்கவே பிரமிப்பா இருக்கு ! இதில் கேள்விகளுக்கு பதில் அனுப்பியர்கள் 716 பேர்.
அத்துனை பேருக்கும் காமலோகம் சார்பாக வாழ்த்துக்கள்
காமலோகம் காமத்தை கண்ணியமாக அலசும் உலகம்.
Closed Thread

Tags
புதியவர் சேர்ப்பு , புதியவர் சேர்க்கை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:37 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,