<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#131
|
|||
|
|||
ஒன்பதாயிரம் பதிவை கண்டு இருக்கும் சலக் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள். விரைவில் பத்தாயிரத்தை தொடவும்.
|
#132
|
|||
|
|||
தம்பி பெட்ரூம்-சளக் எல்லாத்திரிகளுக்கும் பின்னூட்டம் பதிப்பவர்களில் ஒருவர். நாம் எவ்வளவு விரைவில் இன்னும் ஆயிரம் திரிகள் தொடங்குகிறோமோ அவ்வளவு விரைவில் அவர் பத்தாயிரம் பதிவுகளைக் கண்டிடுவார்.
இப்போது லோகத்தில் புதுத்திரிகள் பதிப்பது குறைந்துவிட்டது. நீங்களே பல பிரிவுகளிலும் திரியைத் தொடங்கி இனி எங்களைப் பின்னூட்டம் இடச் செய்யுங்களேன், சளக் !. 5-ஸ்டார் வாழ்த்துகள். பாராட்டுகள், தம்பி. |
#133
|
|||
|
|||
Quote:
Quote:
நமக்கு தெரிஞ்சதை மட்டுமே செய்யனும் அண்ணாச்சி,, அதனால்தான், எனக்கு தெரிஞ்சதை மட்டுமே(பின்னூட்டம் எழுதறது), செஞ்சிட்டு, தெரிஞ்சவங்க செய்யும்போது(கதை / கவிதை எழுதறது), வாழ்த்திட்டு, ஒதுங்குறதுதான் எல்லோருக்கும் நல்லது அண்ணாச்சி.. சொல்லுறது சரிதானே அண்ணாச்சி..??! |
#134
|
|||
|
|||
அநேகமாக எல்லா திரிகளிலும் கால் பதித்த பெட்ரூம் சலக் அண்ணன் ஒன்பதாயிரம் பதிவுகளைக் கடந்து முன்னேறி இன்னும் ஆயிரம் பல்லாயிரம்
பதிவுகள் செய்ய வாழ்த்துகிறேன். எல்லாமே பழக்கத்தில் வருவதுதான் சலக் அண்ணாச்சி.. நீங்களும் ஒரு தடவை முயற்சி செஞ்சு பாருங்க. உங்களுக்கு கதை எழுதுவது எல்லாம் பிரமாதமாக வரும் என்று கண்டிப்பாக நம்புறேன். |
#135
|
|||
|
|||
Quote:
http://www.kamalogam.com/new/showthread.php?t=57574 அதற்கு எவ்வளவு வரவேற்பு! மீண்டும் கதைகள் எழுதுங்கள் தம்பி. |
#136
|
|||
|
|||
ஒன்பதாயிரம் பதிவுகளை பதித்திருக்கும் நண்பர் பெட்ரூம் சலக் கூடிய விரைவில் பத்தாயிரத்தை கடந்து மேலும் மேலும் போக வாழ்த்துக்கள்.
|
#137
|
|||
|
|||
9500 கடந்து 10000 நோக்கி முன்னேறி செல்லும் நண்பர் பெட்ரூம்-சளக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... கூடுமானவரை எல்லா திரிகளிலும் ஈடுபாட்டுடன் பின்னூட்டம் இட்டு படைப்பாளிகளை உற்சாகப்படுத்தும் அற்புத படிப்பாளி! அவர் பின்னூட்டமிடாத எனது கதைகளே இல்லை என கிட்டத்தட்ட எல்லா எழுத்தாளர்களுமே சொல்லிக் கொள்ளலாம்! அந்தளவு சின்சியரான சிறந்த விமர்சகர்! பாராட்டுக்கள் நண்பரே... தங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்..
|
#138
|
||||
|
||||
Quote:
Quote:
Quote:
Quote:
நன்றி தம்பி.. |
#139
|
|||
|
|||
வாழ்த்துகள் சலக்காரே!
கதையுடன் சேர்த்து எல்லா பகுதியிலும் பங்களிப்பை தொடருங்கள். |
#140
|
|||
|
|||
Quote:
இப்போது என் அருமை ஆசான் திரு.தங்கர்.சி. அவர்கள் “9500 கடந்து 10000 நோக்கி முன்னேறி செல்லும் நண்பர் பெட்ரூம்-சளக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... கூடுமானவரை எல்லா திரிகளிலும் ஈடுபாட்டுடன் பின்னூட்டம் இட்டு படைப்பாளிகளை உற்சாகப்படுத்தும் அற்புத படிப்பாளி! அவர் பின்னூட்டமிடாத எனது கதைகளே இல்லை என கிட்டத்தட்ட எல்லா எழுத்தாளர்களுமே சொல்லிக் கொள்ளலாம்! அந்தளவு சின்சியரான சிறந்த விமர்சகர்! பாராட்டுக்கள் நண்பரே... தங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்” என்று வாழ்த்துகிறார். குருவை மிஞ்சும் சீடனாக இருக்க முடியுமா............ அதனால் என் வாழ்த்துக்களும் அதுவே தான் தோழர். பெட் ரூம் சளக் அவர்களே. கூடவே, என் எழுத்தை கவனித்து கருத்தளிக்கும் உங்கள் அன்புக்கும் நன்றி. பிரியங்களுடன், முதிர்கன்னி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|