<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
என் சந்தேகத்திற்கு விளக்கம் தேவை.
நிர்வாகிகள் அனைவருக்கும் என் வணக்கங்கள்.
அடுத்த வாசல்களுக்கு அனுமதி - விளக்கம் கூறும் கீழ்க்கண்ட சுட்டியில் http://www.kamalogam.com/new/showthread.php?t=32840 வெண்கல வாசல் அனுமதி பெற, 5 கதைகள் படைத்தவர்கள் (50 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்)" என சொல்லப்பட்டுள்ளது. என் சந்தேகம் என்னவென்றால், 5 கதைகள் என்பது 5 தனித்தனி கதைகளா அல்லது ஒரே கதையை 5க்கும் மேற்பட்ட பாகங்களாக எழுதி இருந்தாலும் பொருந்துமா என்பதே. என் ஐயத்திற்கு பதில் கூற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி… |
#2
|
||||
|
||||
நமக்குள் எழும் 99 % கேள்விகளுக்கு நம் லோக தலைமை நிர்வாகி அன்றே விளக்கங்கள் கொடுத்திருகிறார்.
நீண்ட கதைகளின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு கதையாக கணக்கிடப் படுமா? இல்லை, இதே அளவில் (45-50 வரிகள்) கதைகள் வெளிவரும் பட்சத்தில் அனைத்து பாகங்களும் ஒரு கதையாகவே கருதப் படும். ஆனால் விதிவிலக்குகள் உண்டு. 1) மேலே குறிப்பிட்ட அளவை விட ஒன்றரை (1.5) மடங்கு அதிகமாக (அதாவது 75 வரிகளுக்கு மேல்) பாகங்கள் இருக்கும் போது அவை தனித் தனி பாகங்களாக எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப் படும். 2) ஒரு வேளை 75 வரிகளுக்கு மேல் செல்லாமல், 50 வரிகளில் பாகங்கள் இருந்து, அந்த தொடர் 10 தொடர்களை தாண்டினால் மொத்த பாகங்களின் பாதியை (முழுமையான எண்ணை மட்டும்) கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும். தங்களின் சந்தேகத்திற்கான முழு விளக்கம் இங்கே
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#3
|
||||
|
||||
என் சந்தேகத்தை துரிதமாக தீர்த்துவைத்த காதலன் அவர்களுக்கு நன்றி.
|
#4
|
||||
|
||||
வெண்கல வாசல் அனுமதி பெற இன்னும் ஒரு நிபந்தனையும் உண்டு. கதை எழுதி அதன் மூலமாக அனுமதி வேண்டுபவர்கள்
காமலோக படைப்பாளிகள் அறிமுகம் என்ற பகுதியில் தங்கள் அறிமுகத்தை பதிவிட வேண்டும். பின்னர் அதன் சுட்டியைக் விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும். இதை மறந்து விடாதீர்கள்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#5
|
||||
|
||||
நன்றி ASTK ஐயா...
|
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|