<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
போட்டி திகதிகளை மாற்றுங்களேன்
அன்பின் நிர்வாகத்திற்கு தற்போது நீண்ட விடுமுறை இருப்பதால் போட்டி திகதிகளை 10.01.2010 வரை பின்தள்ளி வைப்பதால் பலருக்கும் உதவியாக இருக்குமென்று நம்புகின்றேன். இதனை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வீர்களா?
புதிய தலைப்பு ஆரம்பித்ததற்கு கோபம் கொள்ளாதீர்கள் அன்புடன் மாமன் |
#2
|
||||
|
||||
நண்பரே முதலில் எந்த போட்டி தேதியை மாற்ற வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளிகளா என்பதை நீங்களே பதிந்ததை ஒருமுறை படித்து பார்த்திருந்தால் புரிந்திருக்கும்.. சும்மா வெறுமனே போட்டி தேதியை மாற்ற முடியுமா என்றால் எப்படி எடுத்துக்கொள்வது.. முதலில் நம் லோகத்தில் எத்தனை போட்டிகள் நடக்கின்றது என தெரியுமா? அவற்றில் எந்த போட்டியை எடுப்பது!!!
இப்படி அரைகுறையாக கேள்வி கேட்டு அதற்க்கு ஒரு திரி ஆரம்பித்தால் கோபப்படாமல் வேறு என்ன செய்ய??..!! அனேகமாய் நீங்கள் உத்தேசித்தது "சிறந்த விமர்சகர் பரிந்துரை" திரியாகத்தான் இருக்கும்.. சரி அதிலாவது பரிந்துரை செய்தீர்களா, அதுவும் இல்லை நீங்கள் பரிந்துரை செய்வதற்க்காத்தான் இன்னும் 10 நாள் நீட்டணும் போல இருக்கு...!!!
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
Tags |
திகதிகளை , போட்டி , மாற்றுங்களேன் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|