<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 19-05-10, 08:00 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
ராம் 3000 பேரை போட்டாரான்னு உள்ளே சந்தேகத்தில் வந்தா அட 3000 பதிவுகள் எட்டியிருக்கார்ன்னு தெரிஞ்சி சந்தோஷம். ம்ம்ம்...அவர் 3000 பேரை போடலங்கறது சந்தோஷம்தானே. யாரும் கேட்க துணியாத சந்தேகங்களை தொடர்ந்து கேட்டு நமது சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும் (நாம குழம்பித்தான் போக வேன்டியிருக்கு), ராம்வா தொடர்ந்து தன் பணியினை தொடர வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #12  
Old 20-05-10, 04:38 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by jayjay View Post
ராம்வா 3000 பதிவுகள் வாழ்த்தலாம் வாங்க


காமசந்தேக புகழ் Ramva768 3000 பதிவுகளை கண்டிருக்கிறார், அவரை வாழ்த்தலாம் வாங்க.

இந்த 3000 பதிவுகளுக்குள் பல சந்தேகங்களை கேட்டு பலரின் மண்டைக்காச்சலை கிளப்பிவிட்டிருக்கார்.

சினிமா/செய்திகள், சிரிப்புகள், படங்கள் என இவரின் பங்களிப்பு லோகத்தின் பல பகுதிகளிலும் சிறகடித்து பறந்துக்கொண்டிருக்கிறது.

இதைப்போலவே எப்போதும் லோகத்தில் படைப்புகளால் ஜொலிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

யாருய்யா அது மச்சினிய விட்டுட்டனா.... போட்டாச்சி போட்டாச்சி...
எனது பதிப்புக்களின் எண்ணிக்கையை அறிந்து எனக்கு வாழ்த்து தெரிவிக்க தனித்திரி அமைத்து வாழ்த்து தெரிவிக்க நண்பர்களை அழைத்த உங்களின் பரந்த மனப்பாண்மைக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்

*மச்சினிச்சியை அடையும் வரை சந்தேகம் தொடரும். ஏன் அடைந்தபின்னும் சந்தேகம் தொடரும்.

Quote:
Originally Posted by bedroom_salak View Post
நண்பர் ராம்வா768, 3000 போட்டதற்கு முதலில் வாழ்த்துக்களுடன்கூடிய பாராட்டுக்கள்..
நண்பர் ஜேஜே சொன்னதுபோல,
ராம்வா எழுப்பும் காமசந்தேகம் பிரசித்திபெற்றது..
நடிகைகளின் மேல் அளவு கடந்த பாசம்.. so திருமணம் எனில் அழுது..
மச்சினியின் மேல் அதீத அன்பு கொண்டு, ....

இளகிய மனதிற்கும், பாசத்திற்கும், அன்பிற்கும் சொந்தக்காரர்..
மொத்ததில் அவர் ஒரு சொக்க தங்கம்..
சாலக்!!!! காம சந்தேகங்கள் இன்னும் மண்டிக் கிடக்கின்றது. அது ஏற்கனவே கேட்கப் பட்டுள்ளதா என்றுதான் ஆரய்ந்து கேட்கவேண்டிய நிலமையை அஷோ உண்டு பண்ணியுள்ளார். ஆகவே இயன்றவரை ஆராய்ந்து எனது சந்தேகங்களைத் தொட்ர்வேன்
என்னை சொக்கத்தங்கத்திற்க்கு இணையாக வைத்து வாழ்த்தியமைக்கும் எனது நன்றிகள்.

Quote:
Originally Posted by vjagan View Post
அன்பு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் Ramva768 அவர்களுக்கு! மேலும் அவர் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள் !
எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே

Quote:
Originally Posted by superstar View Post
காம சந்தேகங்களின் ராஜாவுக்கு வாழ்த்துகள்.. உங்களின் சந்தேகங்கள் தொடரட்டும் எண்களின் சந்ததிகள் வளரட்டும்..
எனது சந்தேகத்தால் நன்மை காணும் நண்பருக்கு எனது நன்றிகள்

Quote:
Originally Posted by mariaasir View Post
3000 தொட்ட ராம்வாவுக்கு நல் வாழ்த்துக்கள்.
இந்த எண்னிக்கை இன்னும் பன்மடங்காக பெருக வாழ்த்துகிரேன்
தொடர்ந்து படம் போட்டும் நடிகைகளை பற்றி கிசுகிசு போட்டும் லோக மக்களை மகிழ்விக்கவும்
நடிகைகளின் செய்திகள் முழுமையக இருக்க வேண்டும் என்ற உண்மையை எனது திரியை மூடி உணர்த்திய அஷோவின் கட்டுப்பாட்டுக்கு அடிபணிந்து செய்திகள் தர முயற்சிப்பேன். நன்றி உங்கள் வழ்த்திற்க்கு

Quote:
Originally Posted by Rassy_Camren View Post
சந்தேகம் கேட்டே 3000 போட்ட ரம்வாவுக்கு வாழ்த்துக்கள்..

3000ம் போட்டும் இந்த சந்தேகம் மட்டும் தீரவே மாட்டேங்குது (என்று ரம்வா நினைப்பது என் காதிலும் கேட்கிறது)
எனது சந்தேகம் தீராது அதற்க்கான வடிகால்கள் கிடைக்கும் வரை.
நன்றி

Quote:
Originally Posted by mouse1233 View Post
வாழ்த்துக்கள் ராம்வா768 . 3000 போட்டு சாதித்து விட்டீர்கள்.. ( சந்தேகப்பிராணி என செல்லப்பெயர் ஒன்று வைக்கலாம் உங்களுக்கு... )
நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் கூப்பிடலாம் சந்தேகப் பிராணி அல்லது சந்தேகப் பே!!! எப்படி கூப்பிட்டாலும். ஆனால் எனது கேள்விகளை நிறுத்த மாட்டேன்
எலியாரே உமது வாழ்த்துக்கு நன்றி

Quote:
Originally Posted by Mathan View Post
எனக்கு ராம்வாவை ரொம்பவே பிடிக்கும். இனிமையாக பழகக்கூடிய நபர்.
காம சந்தேகம் மூலம் பலருக்கும் பீதியை உண்டுபன்னுபவர். ராம்வாவை
முதன் முறையாக நிர்வாக சவாலில் பங்கெடுப்பதைக்கண்டு அதாவது கதை
எழுதுவதைக்கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டுபோனேன். ராம்வாவின் குறும்புத்தனமான
பேச்சு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. மேலும் பல சிகரங்களைத்தொடவும்,
இன்னமும் இருக்கின்ற சந்தேகத்தை எல்லாம் போட்டு எல்லோரும் தலை தெரிக்க
ஓடவைக்கவும் எனது வாழ்த்துக்கள்.
என்னை பிடித்த நண்பர் மதன் வாழ்த்திய வாழ்த்திற்க்கு எனது நன்றிகள்.
எனது கேள்விகளினால் பீதி என்ன. கிலிகூட ஏற்ப்பட வைப்பேன் காத்திருங்கள்.
தலை தெறிக்க ஓடும் நண்பர்களை மீண்டும் பிடித்து வந்து சந்தேகம் கேட்பேன் அதுவரை அடங்கமாட்டேன்.
நன்றி மதன்

Quote:
Originally Posted by Rassy_Camren View Post

மதன்...உம்மோட குறும்புக்கு ஒரு அளவேஇல்லை.. சிரிப்ப அடக்க முடியல சாமி..
Quote:
Originally Posted by Raj973 View Post
3000க்கு வாழ்த்துக்கள்.
ராசி நன்றி வாழ்த்தியமைக்கு

Quote:
Originally Posted by RasaRasan View Post
ராம் 3000 பேரை போட்டாரான்னு உள்ளே சந்தேகத்தில் வந்தா அட 3000 பதிவுகள் எட்டியிருக்கார்ன்னு தெரிஞ்சி சந்தோஷம். ம்ம்ம்...அவர் 3000 பேரை போடலங்கறது சந்தோஷம்தானே. யாரும் கேட்க துணியாத சந்தேகங்களை தொடர்ந்து கேட்டு நமது சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும் (நாம குழம்பித்தான் போக வேன்டியிருக்கு), ராம்வா தொடர்ந்து தன் பணியினை தொடர வாழ்த்துக்கள்.
பிதுப் பிடிக்கும் வரை எனது கேள்விகள் இனி இருக்கும். அதையும் எதிர்கொள்ளக் கூடிய வகையில் வாருங்கள்.
ஒருமைத்துணியை போட வக்கில்லை இதில் 3000ரத்தை போட்டேனா. கற்ப்பனைக்கு ஒரு அளவில்லையா
வாழ்த்தியமைக்கு நன்றிகள்
Reply With Quote
  #13  
Old 18-06-10, 11:32 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
3000 தொட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்.

பெயர் மாற்றம் நன்றாகவே வேலை செய்கிறது என நினைக்கிறேன்.

இன்னும் பல சிகரங்களை (சந்தேகங்களை கேட்க) தொட்டு, லோகத்தில் எல்லோரின் நண்பராக வலம் வர வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #14  
Old 18-06-10, 11:48 PM
sunrise sunrise is offline
User inactive for long time
 
3000 பதிப்புகளுக்கு மேல் பதித்து பெயர் மாற்றம் செய்த காமசந்திரனுக்கு எனது வாழ்த்துக்கள். பெயர் மாற்றத்திற்கு பிறகு தாங்கள் பதித்து வரும் கதைக்கேற்ற படங்கள் படு சூப்பர். விரைவில் பல ஆயிரம் பதிப்புகள் பதிக்கவும் வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #15  
Old 13-07-10, 09:07 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
சாதனைகளை எட்ட ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நுனுங்ககளை கையாளுவார்கள், தனக்குனு ஒரு இமேஜை வளர்த்து கொள்ள ஒரே புட்பிரின்ட்களை பின்பற்றுவார்கள். இதில் மச்சினி ஏக்கம் மச்சினி புலம்பல் இவற்றை வைத்து லோகத்தில் பிரபலமாகி சாதனை புரிஞ்சவர் நமது அன்றைய ராம்வா இன்றைய காமசந்திரன். பாராட்டுகள்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #18  
Old 14-07-10, 11:29 AM
annan's Avatar
annan annan is offline
User inactive for long time
 
Join Date: 17 Dec 2002
Location: Middle East
Posts: 475
My Threads  
இனிய நண்பருக்கு வாழ்த்துக்கள். இனியும் தொடரட்டும் உமது பணி
Reply With Quote
  #19  
Old 17-09-10, 08:44 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
என்னாது ராம்வா 3000 பேரை போட்டுட்டடாரா....
3000 பதிவுகளுக்கு வாழ்த்துகள் ராம்வா!
Reply With Quote
  #20  
Old 15-10-10, 03:38 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
உல்டா புகழ் 'காமச்சந்திரன்' அவர்கள் 4000 பதிவுகளை தொட்டிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

உல்டா பகுதி மூலம் எனக்கு இவர் நண்பரானார்.. மிகவும் தன்மையாக பழகும் குணமுடையவர் என்பதை வெகு சில நாட்களிலேயே தெரிந்து கொண்டேன். உங்கள் நட்பில் மகிழ்கிறேன் காமா!

இவர் உல்டாவிற்கு மட்டுமா புகழ்... மற்றதை நண்பர்கள் சொல்வாங்க!

மேலும் பல படைப்புகள் கொடுத்து லோகத்தில் சிறப்பாய் உலா வர வாழ்த்துக்கள் நண்பரே!

தலைப்பு அப்டேட் செய்யப்பட்டது - பச்சி
Reply With Quote
Reply

Tags
5000 , பதிவுகள் , பிரியர் , போட்டுட்டாருய்யா , ராம்வா768 , வாழ்த்தலாம் , வாங்க , விட்டார் , கடந்து , மைத்துனியுடன் காமம்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:52 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,