<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #31  
Old 13-09-08, 12:25 AM
vasugi vasugi is offline
User inactive for long time
 
Join Date: 04 Dec 2002
Posts: 1
My Threads  
அவரைப் போல் அவர் ஒருவர்தான் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்து சென்ற இசைஞானி

எனது அஞ்சலிகள்
Reply With Quote
  #32  
Old 12-10-08, 07:58 PM
anna anna is offline
User inactive for long time
 
Join Date: 15 Aug 2007
Location: அசோக் நகர்
Posts: 1,134
My Threads  
குன்னக்குடியாரின் மறைவுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். வயலின் பேசுவதைப்போல வாசிப்பதை கண்டு பல முறை ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.
Reply With Quote
  #33  
Old 14-10-08, 03:10 AM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
ஒரு மாதம் கழித்தாவது வந்து இரங்கலை தெரிவித்தீர்களே.. அண்ணா மலை அவர்களே..

வாழ்க தமிழ்
Reply With Quote
  #34  
Old 14-10-08, 09:44 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
என்ன ஒரு விரல் வித்தை. கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவர் இசையின் ரசிகன் நான்.
Reply With Quote
  #35  
Old 14-10-08, 11:31 AM
XXXGirl's Avatar
XXXGirl XXXGirl is offline
User inactive for long time
 
Join Date: 25 Jul 2005
Location: கோவை (குவைத்)
Posts: 1,330
My Threads  
அவரை பிரிந்து வாழும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.......
Reply With Quote
  #36  
Old 12-04-09, 10:21 PM
parthibanms parthibanms is offline
*Reactivated on 30/12/12
 
Join Date: 27 Jul 2003
Posts: 3,164
My Threads  
வயலின் என்பதே தேசிய தலைவர்கள் இறந்தால் வாசிப்பதற்கும், பாடகர்களின் பின்னால் வாசிப்பது என்றும் இருந்ததை தமது மேதைத்தனத்தினால் மாற்றியவர். கொஞ்சம் அதிகமாக அலட்டி இசையின் புனிதத்தை கெடுத்தார் என்று வருத்தம் உண்டு. இன்னும் அவர் ம்ல்லாரி எமது கனனியில் சேமிப்பில் இருக்கிறது.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 10:49 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios