<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வயலின் வித்வான் குன்னக்குடி வைத்யனாதனின் மறைவு ஒரு நீண்ட துயர சம்பவமாகும்.
வயலின் இசைத்துறையில் அவரின் பங்கு மிக இன்றியமையாதது, மேலும் இத் துறையில் பல ஆண்டுகளாக இவர் முடி சூடா மன்னனாக திகழ்ந்தார் என்பதை யவராலும் மறக்க இயலாது. அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோமாக.... |
#12
|
|||
|
|||
வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன் மறைவுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் $$$ ராஜ் $$$ |
#13
|
|||
|
|||
இசையால் மழையை வரவழைத்தவர்:
1982ம் ஆண்டில் சென்னை மழை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. அப்போதும் முதல்வராக இருந்த கருணாநிதி, குன்னக்குடி வைத்தியநாதனை அழைத்து இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்தார்.ரெட்ஹில்ஸ் ஏரியில் இவர் கச்சேரி செய்தார். அமிர்தவர்ஷினி ராகத்தில் இவரது வயலின் இசைக்கு மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது இன்றும் சென்னை மக்களால் மறக்க முடியாதது. சங்கராபரணம் ராகம் மன நலத்தை வளப்படுத்தும், ஆனந்தபைரவி ஹைப்பர்டென்ஷனை - கடுமையான மன அழுத்தத்தை குறைக்கும் என்பது எக்காலத்துக்கும் ஏற்ற குன்னக்குடியின் கருத்து. குன்னக்குடி 14 வயதாக இருந்த போது, அவரது தந்தை மரண படுக்கையில் இருந்தார். எல்லோரும் அவரிடம், "நீ ஏன் ஒரு ராகம் பாடி அவரை குணப்படுத்தக்கூடாது" என்றார்கள். சிகிச்சை பலனுக்கு இணையான 12 ராகங்களை குன்னக்குடிக்கு அவரது தந்தை சொல்லித் தந்திருந்தார். அவற்றில் பைரவியை அவர் அருகில் அமர்ந்து சில மணி நேரங்கள் வாசித்தார். ஆச்சரியப்படும் வகையில் அவரது தந்தையின் கண்களிலிருந்து கசிந்த நீர் கன்னத்தை நனைத்திருந்தது. மெதுவாக குணமான அவர், உயிர் பிழைத்தார். இதை ஒரு முறை குன்னக்குடியே மனம் உருகி சொன்னார். தினமலரிலிருந்து |
#14
|
||||
|
||||
கர்நாடக இசையை பாமரர்களுக்கும் கொண்டு சென்றது குன்னக்குடியின் சிறப்பு..அவரது மறைவு பெரிய இழப்புதான்..அவர் மறைந்தாலும் அவருடைய காலத்தை வென்ற வயலின் இசை என்றென்றும் நிலைத்திருக்கும்..
|
#15
|
||||
|
||||
இனி தீபாவளி மற்றும் பொங்கல் நாட்களில் நமது இந்திய தமிழ் தொலைகாட்சிகளில் காலை 6.00 மணிக்கு அவரது கச்சேரியுடன் கானமழை ஆரம்பிக்கும். இனி காண முடியாது என எண்ணும் போது என் மனம் வருந்துகிறது.
குன்னக்குடி-க்கு பெருமை வைத்தியநாதன் அவர்களால்தான் என்று சொன்னல் அது மிகையகாது. அவரது குடும்பத்தாருக்கும், அவர் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். |
#16
|
|||
|
|||
குன்னக்குடியின் "லைப் இஸ் அ ஃப்ளாவர்" என்ற உஷா உதுப்பின் ஆங்கில பாடல் மிகவும் பிரபலமானது.இதனால் அவர் ஆங்கில இசையிலும் தனது திறமையை காட்டியுள்ளார்
வதினாப் |
#17
|
|||
|
|||
வைத்தியநாதனின் மறைவு இசை உலகிற்கு பெரிய இழப்பாகும் !!
அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.. |
#18
|
||||
|
||||
குன்னக்குடியின் மறைவு உள்ளபடியே இசைஉலகுக்கு ஒரு பேரிழப்பே.
வயலின் என்பது வெஸ்டன் கருவி அதனை நமது கர்னாடிக் ராகங்களுக்கு பயன்படுத்தி வெளிநாட்டினரை வியப்பில் ஆழ்த்தியவர். |
#19
|
|||
|
|||
குன்னக்குடி வைத்திய நாதன் மறைவு-அஞ்சலி
மண்ணுபுகழ் குன்னக்குடி
மண்ணுலகில் மறைந்தார் இசையாய் வாழ்வார் இசைபட வாழ்வார் தமிழ் நெஞ்சங்களில் நீடூழி வாழ்வார் இனிது. |
#20
|
|||
|
|||
Quote:
உறுதி படுத்துங்கள் நண்பர்களே.. வாழ்க தமிழ் |
|
|
|