<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
புதிய என்கோடிங் முறைக்கு மாற்றப் பட்டவைகள்
நண்பர்களே,
மார்ச் 1-ம் தேதி முதல் நமது மன்றத்தின் என்கோடிங் முறை மாறியுள்ளது. இதன் மூலம் நமக்கு பல வசதிகள் உள்ளதால் மாற்றப் பட்டுள்ளது. இனி பதிக்கப் படும் அனைத்தும் திரிகளும் இந்த என்கோடிங் முறையில் தான் பதிக்கப் படுகிறது. ஆனால், பழைய திரிகளில் இந்த வசதியைப் பெற அவற்றை புதிய என்கோடிங் முறைக்கு மாற்றுவது அவசியமாகிறது. எப்படி மாற்றுவது என்ற விவரங்களை நிர்வாக அறிவிப்பில் காணலாம். என்னால் சோதனைக்காக புதிய என்கோடிங் முறைக்கு மாற்றப் பட்ட திரிகளை இங்கே கொடுக்கிறேன். அதன் படைப்பாளிகள் அதைத் திருத்த தேவையில்லை. 1) மன்மத லீலையை வென்றோர் உண்டோ - போத்தன் ராஜா (பாகம் 48 - 55) 2) அழகு என்றால் ஜமீலா! - பசீர் (பாகம் 1 - 3) 3) அள்ளிக் கொடுக்கும் மாமா... அவளையே கொடுக்கும் அக்கா! - ஆருண் (பாகம் 1 - 2) இது போல நீங்களும் நீங்கள் மாற்றிய, மாற்றப் போகிற திரிகளைப் பற்றிய தகவல்களை இங்கே கொடுத்தால், மற்ற நிர்வாக உறுப்பினர்கள் அவற்றை புதிய என்கோடிற்கு மாற்ற முயற்சிக்க மாட்டார்கள், அல்லது அவர்கள் அவ்வப்போது தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் தங்களுக்கு கிடைக்கும் படைப்புகளை மாற்றுவார்கள். நாங்கள் குறிப்பாக ஒவ்வொரு திரியின் முதல் பதிப்பைத் தான் இவ்வாறு மாற்றுகிறோம். அது தான் நமக்கு முக்கிய தேவை. ஒரு வேளை உங்களுக்கு அதிக நேரமிருந்தால் உங்கள் பின்னூட்டங்களைக் கூட மாற்றலாம், தவறில்லை. ஆனால், மாற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 02-03-08 at 04:55 PM. |
#2
|
|||
|
|||
தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு,
மாத பட்ஜட் என் ஜாகெட்ட்டுக்குள் கதை அனைத்து பாகங்களையும, வனிதா வினிதா அனைத்து பாகங்கலையும், செல்போன் செல்வி, அவன் இவன் இல்லை, குயிஸ் ஸாப்பிங் ஆகியவைகளை புதிய என்கோடிங்குக்கு மாற்றிவிட்டேன். தலைவர் சொன்ன முறையில் ஒரு புள்ளி மட்டும் வைத்து புதிய என்கோடிங்குக்கு மாற்றிவிட்டேன். நன்றி. |
#3
|
||||
|
||||
எப்படி மாற்றுவது என்ற திரியைக் காண முடியவில்லையே..?
|
#4
|
|||
|
|||
"பழைய பதிப்புகளிலும் வேலை செய்ய வேண்டுமென்றால், பழைய பதிப்புகளை ”எடிட்” முறையில் திறந்து சிறு திருத்தம், அதாவது ஒரு புள்ளி அல்லது ஒரு வெற்றிடம் (ஸ்பேஸ் பாரை ஒரு அழுத்தம் செய்து) மீண்டும் “சேவ்” செய்ய வேண்டும். அப்போது தான் அந்த பழைய என்கோடிங்க் பதிப்பு தற்போதைய முறைக்கு மாறி இப்போதைய தேடுபொறியில் சிக்கும்." இதுதான் சுட்டி இப்பொழுது காணமுடிகிறதா? http://kamalogam.com/new/showthread....981#post666981 |
#5
|
||||
|
||||
இதற்ற்கிடையில் கண்டு பிடித்து ஒரு திரியை மாற்றம் செய்தேன்..
http://www.kamalogam.com/new/showthr...364#post523364 ஆனால் பல symbols ... dash, inverted commas... distorted ஆகவே உள்ளது.. முழுவதையும் ஒவ்வொன்றாக கரெக்ட் செய்ய ஒருபாடு சமயம் எடுக்கும்... அதுபோல் தங்க வாசல்-இல் உள்ள கதைகளுக்குள் 'எடிட்' வரமாட்டேன் என்கிறது.. access போய் விட்டது என்று தோன்றுகிறது. |
#7
|
||||
|
||||
என்னுடைய திரிகள்
நிர்வாகத்திற்கு,
ஒரு சொல்: மாறுபடும் அர்த்தங்கள் மற்றும் காமலோக கதாராணி ராதிகாவின் படைப்புகள் என்கிற என் திரிகளை திருத்தி பதித்து விட்டேன். நேரம் கிடைக்கும் போது என் பெயரில் தொடங்கபட்ட அனைத்து திரிகளையும் நானே மாற்றி கொள்கிறேன். இங்கே நான் பின்னூட்டம் இட்ட சமயத்திற்கு முன்னரே blue eye என்னுடைய 1967 கதையின் பதினொரு பாகங்களையும், இன்ஸ்பெக்டர் மீனாட்சி கதையையும் என்கோடிங் மாற்றி விட்டிருந்தார். உண்மையில் இது போன்ற சந்தர்ப்பங்களில் நான் பல சமயம் நிர்வாகத்திடம் சுறுசுறுப்பை காண்கிறேன். மிக்க நன்றி. மற்ற திரிகளை நான் என்கோடிங் மாற்றி விட்டேன். ஆக என் பெயரில் தொடங்கபட்டிருந்த 56 திரிகளிலும் என்கோடிங் மாற்றபட்டுவிட்டது. இது சாதாரண வேலையாய் தெரியவில்லை. கட்டாயம் நிர்வாகத்தினர் மட்டும் செய்ய கூடிய வேலையாக இது இயலாது. அவரவர்களே அவர்களது திரிகளை மாற்றி கொள்தலே உத்தமம்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
Last edited by mayakrishnan; 03-03-08 at 01:27 AM. Reason: updated |
#8
|
||||
|
||||
Quote:
அதனால், தற்போது குறிகளை அப்படியே விட்டு விடுவோம். பிறகு நேரம் கிடைக்கும் போது தேவைப் பட்டால் திருத்தலாம். அல்லது பதிப்பை அப்படியே MS-Word-ல் காப்பி செய்து, அதன் குறியீடுகளை நீக்கிவிட்டு பிறகு பதித்து சேமிக்கலாம். கடைசியாக, உங்களால் முடியாதவை என்று நீங்கள் நினைத்தால், நிர்வாக உறுப்பினர்கள் மாற்றி உதவுவார்கள், அது போன்ற திரிகளை இங்கே பரிந்துரை செய்யவும். அவர்கள் நேரம் கிடைக்கும் போது மாற்றுவார்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#9
|
||||
|
||||
Quote:
நீங்கள் அவசரத்தில் அனைத்தையும் சரியாக செய்யவில்லை என்று நினைக்கிறேன். முதல் இண்டு சுட்டிகளை சோதித்தேன். அதில் சில பாகங்களை அப்படியே விட்டு விட்டிருக்கிறீர்கள். மாற்றிய பின் திரியை ஒருமுறை என்கோடிங் மாற்றி (IE View--> Encoding-->Western European) சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும், தேடுபொறி உங்கள் கதையை சரியாக தேடிக் கண்டு பிடிக்கிறதா என்று கதையில் உள்ள ஒரு சொல்லை அல்லது தலைப்பில் உள்ள ஒரு சொல்லைக் கொடுத்து தேடிப் பார்க்கவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#10
|
||||
|
||||
Quote:
முதல் இரண்டு சுட்டிகளிலும் கதைகளின் தொடர்ச்சியை விமர்சனப் பகுதியில் பதித்ததால் கவனிக்கவில்லை. இப்போது அனைத்தையும் சரிசெய்த விட்டேன். நன்றி. |
Tags |
புதிய , மாற்றப் , முறைக்கு |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|