<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
இரண்டாவது முறையாக தொடர்ந்து சிறந்த விமர்சகருக்கான விருதை பெற்ற நண்பன் அநபாயன் அவர்களுக்கு பாராட்டுகள்.
சிறந்த விமர்சனம் மூலமாக அனைவரையும் கவர்ந்த நண்பருக்கு இந்த பதக்கம் மேலும் ஒரு கௌரவம் |
#12
|
|||
|
|||
இவ்வாண்டும் சிறந்த விமர்சகர் விருது பெறும் தம்பி அநபாயனுக்குப் பாராட்டுகள். தம்பி அநபாயனின் பிறந்த நாளன்று இவ்விருதினை அறிவித்த நிர்வாகத்துக்கு நன்றி
இரண்டாம் இடம் பிடித்த தம்பி ஸ்லோவுக்கும் மூன்றாம் இடம் பிடித்த வாத்தியாரையாவுக்கும் வாழ்த்துகள். |
#13
|
||||
|
||||
முதலிடம் பிடித்த கேப்டனுக்கும், இரண்டாம் இடம் பெற்ற ஸ்லோவிற்க்கும், மூன்றாமிடம் பிடித்த வாத்திக்கும் பாராட்டுக்கள்..
பரிந்துரையில் இடம் பிடித்து அடுத்தடுத்த இடங்களைப்பிடித்த நண்பர்களுக்கும் பாராட்டுக்கள். |
#14
|
|||
|
|||
தொடர்ந்துஇரண்டாவது முறையாக சிறந்த விமர்சகராக தேர்வு செய்யபட்ட அன்பு சகோதரர் கேப்டன் அவர்களுக்கு எனது வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன்
|
#15
|
|||
|
|||
கேப்டன் என்றால் சும்மாவா? மீண்டும் இந்த ஆண்டு பதக்கத்தை வென்று தக்கவைத்து கொண்டதற்கு பாராட்டுக்கள், அவரை தொடர்ந்து வாக்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
|
#16
|
|||
|
|||
2014 -ஆம் ஆண்டிற்கான சிறந்த காமலோக விமர்சகர் அனபயன் அவர்களுக்கு வாழ்த்துகள். பரிந்துரைக்கப்பட்ட அனைவருமே இந்த வருடத்தின் வெற்றியாளர்களே அனைவருக்கும் வாழ்த்துகள்.
|
#17
|
|||
|
|||
இந்த போட்டியில் முதலிடம் பெற்றுள்ள கேப்டன் anabayan அவர்களுக்கு பாராட்டுக்கள். இரண்டாம் இடம் பெற்றுள்ள நண்பர் ஸ்த்ரிலோலன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
|
#18
|
|||
|
|||
வெற்றி பெற்ற அநபாயன் அவர்களுக்கு வெற்றிக்கான வாழ்த்துக்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களும்.
தகுதியான நபரை தேர்ந்தெடுத்த அனைவரையும் மனதார பாராட்டுகிறேன். என்னையும் மதித்து நான்காம் இடம் கொடுத்த வாக்காளர்களுக்கு நன்றி. - ராஜ் - |
#19
|
|||
|
|||
காம லோக விமர்சனத்தின் தலை சிறந்த விமர்சகர் என்ற பட்டம் வென்ற அநபாயன் அவர்களுக்கும் மற்ற பத்து வாசகர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...
________________________ ramraj |
#20
|
||||
|
||||
காமலோக சிறந்த விமர்சக விருது பெற்ற நண்பர் அபநயன் அவர்களுக்கும் அவரை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை பெற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்!!!
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|