<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
கணீரென்று பேசும் இவரது குரலின் ஓசை காதில் கேட்கிறது. எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறேன்...
|
#12
|
||||
|
||||
இலட்சிய நடிகர் எஸ். எஸ். ஆர் அவர்கள் மறைவுக்கு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்! அவர் குரலும் உச்சரிப்பும் தனித்தன்மை வாய்ந்தவை! அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
|
#13
|
||||
|
||||
அவர் நடித்த பூம்புகார் எனக்கு பிடித்தது.
அன்னாரின் அத்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றேன் |
#14
|
|||
|
|||
லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவிப்பதோடு அவரது குடும்பத்தினருக்கு என் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றேன்.
|
#15
|
||||
|
||||
எவ்வள்வு கடினமான வசனமாக இருந்தாலும் சரியான உச்சரிப்போடு பேசும் ஒரு சில நடிகர்களில் இவர் முதன்மையானவர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வாழ்த்துக்கள்.
|
#16
|
|||
|
|||
மறைந்த பழம்பெரும்நடிகர் எஸ்.எஸ்.ஆரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
|
#17
|
|||
|
|||
மிகவும் சிறப்பான் தமிழ் உச்சரிப்பால் என்னைக் கவர்ந்த ஒரு சிறந்தநடிகர் இவர் அய்யா அம்மணி ! !
|
#18
|
|||
|
|||
எஸ் எஸ் ராஜேந்திரன் என்பதன் விரிவாக்கம் சேடப்பட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன் என்பதே என்னைப் போன்ற சிலருக்கு இந்தப்பதிப்பில் தான் தெரியும். அன்னாரது ஆத்மா சாந்தி அடைய ப்ரார்த்தனைகள்.
|
#19
|
|||
|
|||
நான் அவரது குரலுக்கு பெரிய ரசிகன்.
அதிகம் கடுமையாகவும் இல்லாமல், மென்மையாகவும் இல்லாமல் ஆனால் உறுதியான குரல் அவருடையது. |
#20
|
|||
|
|||
புரட்சித்தலைவரும் நடிகர் திலகமும் காதல் மன்னனும் தமிழ்த்திரை உலகை ஆண்ட போது தம்முடைய தனிப்பாணி நடிப்பாலும் லட்சிய கொள்கைகளாலும் தனியான ஒரு இடத்தை பிடித்தவர் இவர்.
இவரது ஆத்மா சாந்தி அடைக!!! Last edited by Nallavan1010; 09-01-16 at 04:46 PM. |
|
|
|