<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
பழம் பெரும் நடிகைகள் அஞ்சலி தேவி, சுசித்ரா சென் மறைவு!
] பழம் பெரும் நடிகைகள் தமிழில் அஞ்சலி தேவி, வங்காள மொழியில் சுசித்ரா சென் மறைந்தனர். அவர்கள் அழகு முதுமையிலும் வெளிப்பட்டது! அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்! அஞ்சலி தேவி தன் உடல் உறுப்புக்களை மருத்துவ ஆராய்ச்சிக்காகத் தானம் கொடுத்து விட்டார் என்பது நெகிழ வைக்கும் செய்தி. அவருக்கு வயது 86. சுசித்ரா சென் ஹிந்தியிலும் வங்காளியிலும் புகழ் பெற்ற நடிகை. அவருக்கு வயது 82. தன் கடைசி 30 ஆண்டுகளை சன்னியாசினி போல் கழித்தாராம். தன் இறுதி ஊர்வலத்திலும் நெருங்கிய சொந்தக்காரர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தவிர வேறு யாரும் அனுமதிக்கப் படவில்லையாம். அவர் உடல் மூடப்பட்ட வண்டியில் இடுகாட்டுக்குக் கொண்டு போகப்பட்டதாம்! |
#2
|
|||
|
|||
மறைந்த நடிகைகளின் ஆன்மா சாந்தியடைய இறைவன் அருள் புரியட்டும். செய்தியை தொகுத்தளித்த கேவிற்கு நன்றி.
|
#3
|
|||
|
|||
இருவருமே நல்ல நடிகைகள். அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். செய்தியை படத்தோடு தொகுத்தளித்த நண்பர் kay-க்கு நன்றி.
|
#4
|
|||
|
|||
நடிகையர்களில் முன்னோடிகளான இவர்களின் இழப்பு அவர்களின் குடும்பத்திற்கும் கலைக்குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அன்னார்களது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
செய்தியை தொகுத்து லோக அன்பர்களுக்கு அளித்த நண்பர் கே அவர்களுக்கு நன்றி. |
#5
|
||||
|
||||
'தோன்றின் புகழோடு தோன்றுக' - என்ற வள்ளுவனின் வாக்கிற்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்த இவர்கள் இருவரின் ஆன்மா சாந்தியடைவதாக..!
தொகுத்தளித்த நண்பர் கே அவர்களுக்கு நன்றி.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#6
|
|||
|
|||
மறைந்த முதுபெரும் நடிகைகளின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். அக்காலத்தில் இவ்விருவரின் நடிப்புத்திறன் முத்திரைகள் ரசிகர்களின் மனத்தில் நீங்காத நினைவுகளாக என்றென்றும் இடம்பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.
|
#7
|
|||
|
|||
மறைந்தவர்களுக்கு அஞ்சலி..
|
#8
|
||||
|
||||
Quote:
Quote:
இருவரின் ஆன்மா சாந்தி அடையட்டும். தகவலைத் தந்த நண்பர் கே அவர்களுக்கு நன்றி...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#9
|
|||
|
|||
கணவனே கண் கண்ட தெய்வம், நான் சிறுவயதில் டிடி தொலைக்காட்சியில் பார்த்த நியாபகம் என்றும் அகலாது, மற்றும் சில திரைப்படங்கள் அடுத்த வீட்டுப்பெண். அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
|
#10
|
|||
|
|||
இரு பெரும் நடிகைகளின் மறைவுக்கு என் அஞ்சலி அய்யா அம்மணி !
|
|
|
|