<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
அவருடைய கணீர் குரலில் பாடிய முத்தைத்திரு என்ற பாடலை ஒருமுறை கேட்டால் அனைவருக்கும் பிடிக்கும்.
வெகு நீண்ட இடைவெளிக்குப்பின் அவர் ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் பாடிய தாய்நாடு பட பாடல்கள் , சிங்கம் வயதானாலும் கர்ஜனை மாறாததை உறுதிப்படுத்தின . ஆயிரம் பேர் மிமிக்ரி செய்தாலும் அவர் குரல் அவர் குரல்தான் ஆழ்ந்த அஞ்சலிகள். Last edited by tamilplus; 15-01-16 at 11:43 PM. Reason: misplaced post. |
#32
|
|||
|
|||
எனக்கு மிகவும் பிடித்த பாடகர் . அவருடைய " கற்பக வள்ளி நின் பொற்பதங்கள் பிடித்தேன் " பாடலை எப்போது கேட்டாலும் மெய் சிலிர்க்கும்..
|
|
|
|