<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வாவ் என்னால் நம்பவே முடியவில்லை இப்படி ஒரே அட்டம்ட்ல பாஸ் ஆவேன் என்று. நிஜ வாழ்க்கையில் தான் அப்படி ஆகவில்லை, இங்கேயாவது ஒரே அட்டம்ட்ல பாஸ் ஆயிட்டேன், இல்லை, ஆக்கிவிட்டு விட்டீர்கள் என்பதுதான் உண்மை. வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
என்னுடன் தொடர்ச்சிகள் கொடுத்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள். பின்னூட்டங்கள் இட்டும் என்னை ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி. |
#12
|
|||
|
|||
வெற்றியாளர் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துக்கள் ! கலந்துகொண்ட அனைத்து அன்பர்களுக்கும் பாராட்டுக்கள் அவர்களுடைய உழைப்புக்கு ! காலம் வெல்லும் என்று சொல்லி அவர்களையும் வாழ்த்துகிறேன் !
|
#13
|
|||
|
|||
வாழ்த்துகள், வைபர். உங்களுக்கு பரிசுபெறும் ஃபார்முலா தெரியும்னு எனக்கு அப்பவே தெரியும். டபுள் ப்ரமோஷனுக்குப் பாராட்டுகள். போட்டியாளர்களில் மத்தவங்க எல்லாருக்கும் வெறும் பரிசாத்தான் இருந்திருக்கும். உங்களுக்கு மட்டுமே ரெண்டுவாசல் தாண்டித் தங்கவாசலுக்கு வந்துசேரும் வாய்ப்பு. பாராட்டுகள்.
தம்பி ராஜேஷுக்கு வேறு ஒரு தனிமடல் எழுதும் போது இந்தத் தகவல் கிடைச்சதால அதுலயே அவருக்கு இதைப்பத்தியும் எழுதிட்டேன். மச்சான் கடைசி நிமிஷத்துல வந்து தூள் கிளப்பிட்டார். அவர் மட்டும் இன்னும் 2 பகுதி எழுதியிருந்தா போட்டி செம க்ளோஸா இருந்திருக்கும், ஒரு வேளை 'டை' யாக்கூட ஆயிருக்கும். ஹபீப் போட்டிக்கு யாருமே இல்லைங்கற ஸ்டேஜ்ல நுழைஞ்சார். அவ்ருக்கு இருந்த அலுவலக அவசரநிலையில் தொடங்கியதை முடிக்கறதுக்காக இன்னும் ஒரு பகுதி எழுதினார். அவர் சீரியஸா எழுதியிருந்தா சவால்மன்னனுக்கு இன்னொரு மெடல். பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். . |
#14
|
|||
|
|||
தங்க வாசலுக்குள் தாவிக் குதித்த வைப்பருக்கும், அடுத்தடுத்து தொடர்ந்த ராஜேஷ், மச்சானுக்கும், போட்டியில் பங்களித்த எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
|
#15
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#16
|
|||
|
|||
வாழ்த்துக்கள் விப்ரோ..
புதியவர் ஒருவர் தங்கவாசலில் நுழையும் தங்க சவாலாக இந்த சவாலும் அமைந்து சிறப்பித்திருக்கிறது. சமீபகாலமாக விப்ரோவின் வேகம் என்னை பிரமிக்க வைக்கிறது. அவர் லோகத்தில் மென்மேலும் பல படைப்புகளின் மூலம் நம் அனைவரையும் மகிழ்விக்க வேண்டுமென வாழ்த்துகிறேன். போட்டியில் கலந்துகொண்டு சிறப்பான தொடர்ச்சியை வழங்கிய மச்சான், ராஜேஷ் மற்றும் ஹபிப் க்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். |
#17
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற விப்ரோவிற்கும், முறையே இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்த ராஜேஷ் மற்றும் மச்சானுக்கும் வாழ்த்துகள்
|
#18
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் வைப்பர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் !
|
#19
|
|||
|
|||
இந்த மாத போட்டியில் வெற்று தங்க வாசல் நுழையும் வைப்பர் அவர்களுக்கு வாழ்த்துகள்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிட்டு நல்லதொரு போட்டியை கொடுத்த ராஜேஷ் அவர்களுக்கும், மூன்றாம் இடம் வந்து இருக்கும் மச்சான் அவர்களுக்கும் வாழ்த்துகள். போட்டியை சிறப்பிக்க களம் கண்ட ஹபீப் ஜீ அவர்களுக்கும் வாழ்த்துகள். |
#20
|
||||
|
||||
வாழ்த்துக்கள், வெற்றி பெற்ற வைப்பர், இரண்டாமிடம் பிடித்த ராஜேஷ் மற்றும் காமலோகத்தின் “மச்சான்” அவர்களுக்கும் !!
|
|
|
|