<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
"16000 ரன்கள் அடித்து விட்டார் மரியாசீர்....!!!" (updated: 01.02.16)
ஆறே மாதத்திற்குள்ளாக 3000 பின்னூட்டங்கள் பதித்து தொடர்ந்து வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும் நண்பர் மரிய ஆசீர் அவர்களை வாழ்த்துவோம் நண்பர்களே....!
இவர் ஆகஸ்ட் 2009 - ல் சேர்ந்தாலும் முதல் மூன்று மாதங்களில் அவ்வளவாக பின்னூட்டங்கள் பதிக்கவில்லை. ஆனால் கழிந்த மூன்று மாதங்களில் மட்டும் 2500 பின்னூட்டங்களுக்கும் மேல் பதித்து இமாலய சாதனை படைத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. இவர் போகும் வேகத்தை பார்த்தால் வாத்தியார் நெருங்கப் போகும் பத்தாயிரத்தை கூட ஒரே மூச்சில் வெகு விரைவில் நெருங்கி விடுவார் போலத்தான் தெரிகிறது. எப்போதும் போல உங்களின் பங்களிப்புகள் தொடர வாழ்த்துக்கள் நண்பரே மரிய ஆசீர். 3000 பதித்ததன் மூலம் விரைவிலேயே நீங்கள் தங்கவாசல் எட்டிப் பார்க்கவும் வாழ்த்துகிறேன். 25.07.2010 26-08-2009 ல் தனது லோக பயணத்தை தொடங்கிய மரியாசீர், இன்று 25.07.2010 - அதாவது சரியாக 11 மாதத்தில் 6000 பின்னூட்டங்களை பதித்திருக்கிறார். அசுரவேகத்தில் அனாயாசமாக 6000 அடித்த மரியாசீரை நாம் எல்லோரும் வாழ்த்துவோம். வாழ்த்துக்கள் மரியாசீர். 22.09.2010 தற்போது நான் விடுமுறையில் இருந்தாலும் ஏழாயிரம் எட்டிய எழுச்சிமிகு பின்னூட்ட நாயகனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இன்றோடு 7250 பதிவுகளை கடந்த உங்களுக்கு பாராட்டுக்கள் மரிய ஆசீர்......! விரைவில் பின்னூட்டத்தின் விண்ணைத்தொட மச்சான் வாழ்த்துகிறேன். 19.10.2010 என் விடுமுறை முடியாமல் நீண்டு கொண்டே சென்றாலும், இந்த திரியை தொடங்கிய நான், எட்டாயிரத்தை பட்டென்று தொட்ட பின்னூட்டப்புயலான உங்களை சட்டென்று பாராட்டாமல் இருக்க இயலுமா.......? வாழ்த்துக்கள் நண்பரே மரிய ஆசீர்.......! விரைவிலேயே வாத்தியாரின் கோட்டையை பிடிக்கவும் வாழ்த்துகிறேன். 26.12.2010 9000 - பதிப்பை அதுவும் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்தின் இடையில் பதித்தமைக்கு மச்சானின் டபுள் வாழ்த்துக்கள் மரிய ஆசீர்....! ஏழாயிரத்திலிருந்து எட்டாயிரத்தை ஒருமாதத்திலேயே தொட்ட நீங்கள், எட்டாயிரத்திலிருந்து ஒன்பதாயிரத்தை பிடிக்க இரண்டு மாதங்கள் எடுத்திருக்கிறீர்களே... அது ஏன்....? அதற்காக மச்சானின் கண்டனங்கள்....! தலைப்பில் சொன்னது போல தொடர்ந்து அபாரமாக விளாசி பத்தாயிரத்தை இன்னும் ஒரு மாதத்துக்குள் எட்டிப்பிடிக்கவும் மச்சான் வாழ்த்துகிறேன். 18.02.2011 மைல்ஸ்டோன் எனப்படும் 10000 பதிவுகளை இன்று எட்டிப்பிடித்த உங்களுக்கு மச்சானின் மனமார்ந்த வாழ்த்துக்கள் மரிய ஆசீர்...! முன்பிருந்த எக்ஸ்பிரஸ் வேகத்தில் இப்போது உங்களிடமிருந்து பின்னூட்டங்கள் ஒன்றும் வருவதில்லை என்பதை தெரிவித்தே ஆகவேண்டும். மேலும் பல பதிவுகளை விரைவிலேயே கடக்கவும் வாழ்த்துகிறேன். 16.05.2011 11000 பதிவுகளை இன்று கடந்து வாத்தியாரின் கோட்டையை எட்டிப்பிடிக்க தொடர்ந்து நாலுகால் பாய்ச்சலில் அசுர வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் மரியாசீருக்கு மச்சானின் வாழ்த்துக்கள். 16.10.2011 நம்ம லோகத்து காமெடி கிங் மரியாசீர் இன்று 12000 பதிவுகளை கடந்து வாத்தியாரின் கொட்டையை.....ச்சீய்.. கோட்டையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். முன்னபெல்லாம் ஒரு ஆயிரத்திலிருந்து மற்றொரு ஆயிரத்தை கடப்பதற்கு ஒருமாத காலம் அல்லது கூடிப்போனால் இரண்டு மாத காலம்தான் எடுத்துக்கொள்வார். ஆனால் 11000 பதிவுகளை மே மாதம் 16 ம் தியதி நிறைவு செய்தவர் தற்போது 12000 பதிவை சரியாக 5 மாத காலங்கள் கழித்து இன்றுதான் போட்டிருக்கிறார். இவ்வளவு காலதாமதம் ஏன்....? இப்படி ரொம்பவே தள்ளாடி தள்ளாடி வந்தால் நம்ம வாத்தியாரை எப்படி ஓவர் டேக் செய்ய முடியும் மரியா...? ஆனாலும் மெதுவாக 12000 போட்ட உங்களை மச்சான் செல்ல கோபத்தோடு வாழ்த்துகிறேன். 09.04.2012 வரவர ரொம்பவே ஸ்லோவ் ஆயிட்டீங்க மரியா...!!!! முன்பெல்லாம் ஒவ்வொரு ஆயிரத்துக்கும் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் இடைவெளிதான் எடுத்துக்கொண்டீர்கள். ஆனால் இப்போதோ கிட்டத்தட்ட 6 மாதங்கள் எடுத்திருக்கிறீர்கள். திஸ் ஈஸ் டூ மச்...!! எனி வே, 13000 ரன்களை கடந்து நமது லோகத்து டெண்டுல்கரின் ( வாத்தியாரின் ) சாதனையை நெருங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு மச்சானின் வாழ்த்துக்கள். 28.11.2013 Quote:
விரைவில் வாத்தியாரை கடக்க என் வாழ்த்துகள். Last edited by tdrajesh; 01-02-16 at 09:32 PM. Reason: for updating |
#2
|
|||
|
|||
அட்டா மச்சான் நீங்க இவ்வளவு பாஸ்டா இருப்பீங்கனு எதிர்பார்க்கவே இல்லை
3000 முடித்து வெளி வரும்முன் பாராட்டு திரியா? நன்றியுடன் வணங்குகிறேன். |
#3
|
||||
|
||||
டாப் போஸ்டர்ஸில்(Overall தவிர) தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்திருப்பவர்.
குறிப்பிட்ட பகுதிதான் என இல்லாமல் எல்லா ஏரியாவிலும் ரவுண்டு கட்டி அடிப்பவ்ர். இதேவேகத்தில் போனால் வயதான வாத்தியாரின் பலவருட சாதனையை சில வருடங்களிலேயே நெருங்கி முறியடிக்கும் வல்லமை படைத்தவர். பின்னூட்ட சுனாமி மரியாசிருக்கு வாழ்த்துக்கள். |
#4
|
|||
|
|||
மரியாசீர் இந்த பாராட்டுக்களுக்கு உரியவர்தான்... எந்த புது திரி பதியப்பட்டாலும் முதல் பின்னூட்டம் இவருடையதாகத்தான் இருக்கும்... அவரது பாராட்டு திரியிலும்கூட முதல் பின்னூட்டம் இவருடையதுதான் என்பதிலேயே தெரிந்திருக்கும்....
மரியாசீர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்: * 3000 பதிப்புகள் படைத்திருந்தும், அதில் கதைகள் ஒன்றுகூட இல்லை. பின்னூட்டங்களாலேயே இந்நிலை அடைந்திருக்கிறார். * இவர் துவக்கிய தனி திரிகள் காமச்சிரிப்புகளுக்காக மட்டுமே. * காமலோகத்தில் பதியப்படும் அனைத்து திரிகளிலும் பெரும்பாலும் இவரின் பின்னூட்டம் பதிக்கப்பட்டிருக்கும். * சேர்ந்து சில மாதங்களே ஆன நிலையில் காமலோக விமர்சகர் போட்டிக்கு நாமினேசன் செய்யப்பட்டார். * ஒரு நாளுக்கு சராசரியாக 16 பதிப்புக்கள் பதிந்து 6 மாதத்தில் 3000 பதிப்புக்களை எட்டி இருக்கிறார். இந்த பயணம் மேலும் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்களுடன் சிறு அன்பளிப்பும்... சரியான நேரம்பார்த்து திரி துவக்கி மரியாவை வாழ்த்திய மச்சானுக்கு வாழ்த்துக்களுடன் திரிக்கு 5 நட்சத்திர அந்தஸ்து அளிக்கிறேன்... |
#5
|
|||
|
|||
வாழ்த்துகள் மரியா சார்
Quote:
தொடர்ந்து ரவுண்டு கட்டி அடிச்சு பல படைப்புகள் படைத்து சிறப்புர வாழ்த்துகள் |
#6
|
|||
|
|||
டாப் போஸ்டர்களே ஜாகிரதை...
|
#7
|
||||
|
||||
மரியாசிர் என்று அவர் சில இடங்களில் பெயர் சொன்னாலும் நான் மரியாசார் என்றே தான் பதிவேன். மரியாதைக்குரிய சார் .
நல்ல நண்பர். காமசிரிப்பு பகுதியில் அவர் ஒரே திரியில் பதிந்து வருவதெல்லாம் யாரும் செய்யாத ஒன்று இதற்கு முன் சினேகலதா அவர்கள் ஒரே திரியில் வரிசையாக ஒருவரி ஜோக்குகள்(எஸ்.எம்.எஸ்) பதிந்திருக்கிறார், ஆனால் இவர் நாலைந்து வரிகளில் காமசிரிப்பே பதிந்து தள்ளுகிறார். பொதுவாக 3,000 மற்றும் 4,000 பதிவுகளுக்கு திரி ஆரம்பிப்பதை ஏற்றுக்கொள்பவனில்லை. ஆரம்பத்தில் தளத்திலே அது அதிக பட்சமாக இருந்ததினால் ஆச்சர்யபதிவாக இருந்தது, தற்போது 5,000த்திற்கு மேற்பட்டவர்களே பெருகி வரும் வேளையிலே இது வேண்டாம் என்று நினைத்திருப்பேன். ஆனால் இதில் இவரின் குறுகிய கால உழைப்பு தெரிவதால் நியாபகமாக திரி ஆரம்பித்தவருக்கும் வாழ்த்துக்கள். இனி அடுத்தடுத்த 1000 பதிவுகளுக்கு இந்த திரியின் தலைப்பை மாற்றியே வாழ்த்து தெரிவித்து விடுங்கள். அதனையும் உடனே செய்ய வைப்பார் மரியாசர். இந்த 3000 பதிப்புகளுக்கான வாழ்த்து திரியிலே, உங்களின் 100 சிரிப்புகள் அந்த சிரிப்போ சிரிப்பு திரியில் வந்தவுட்ன அந்தப்பகுதியிலே அது ஸ்டிக்கியாக்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தொடருங்கள் உங்கள் சிரி(ற)ப்புக்களை.
__________________
|
#8
|
|||
|
|||
வாழ்த்துக்கள் மரியாசார். இதே அசுர வேகத்துடன் மென்மேலும் பல சாதனைகள் கடக்க வாழ்த்துகிறேன்
|
#9
|
||||
|
||||
பாராட்டுக்கள் மரியாசிர்...
இனியும் இவ்லோகத்தில் சிறப்பாக பங்களித்து மென்மேலும் உயர்நிலை அடைய பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்...
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#10
|
||||
|
||||
மரியா(தைக்குரிய) சார் ! பின்னூட்டங்களால் கூட சாதனை படைக்க முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
3000 தாண்டியது ஆச்சிர்யம் ஆனா ஆச்சிர்யமில்லை, பின்னே எப்ப லோகத்துக்கு வந்தாலும் கண்ணுல தவறாம படற ஒரு பேரு - அது மரியாசாரு ! தொல்பொருள் ஆராய்ச்சி மாதிரி, லோகத்தை (பழைய படைப்புகளை) தோண்டி எடுக்கும் மரியா - உண்பது உறங்குவது போக லோகத்தையே சுத்தி வர்றியா ?! சளைக்காமல் இடும் பின்னூட்டங்கள் ஆச்சிர்ய படவைக்குது - எது பதிஞ்சாலும் உங்க பேரு தான் மனசுல வந்து நிக்குது எப்படியும் மரியா பார்ப்பார்ன்னு ஒரு நம்பிக்கை - காமெடி தவிர விரைவில் கதையும் பதிக்க வேண்டும் என்பது என் கோரிக்கை ! பூக்கள் - வாழ்த்துக்கள் ! (ஏனோ உங்க பேரை பார்க்கும்போதெல்லாம் அந்த மரியா வந்து மனதில் நின்னு தொலைக்கிறாள் - எல்லாம் இந்த ஜாக்கால..) |
|
|
|