<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 21-10-08, 08:00 PM
ramjiram ramjiram is offline
User inactive for long time
 
Join Date: 08 Dec 2005
Posts: 2,367
My Threads  
தமிழ் சினிமாவில் முதலில் டைரகடருக்கு என்று தனி முத்திரை படைத்த படைப்பாளி.

காலத்தால் அழியாத காவியங்களைத் தந்தவர்.

அன்னாருக்கு என் அஞ்சலி.

(சந்தேகம். கலாட்டா கல்யாணம் சி.வி.ராஜேந்திரன் படமல்லவா??)
Reply With Quote
  #12  
Old 21-10-08, 09:28 PM
agupass agupass is offline
User inactive for long time
 
Join Date: 03 Aug 2008
Posts: 1,028
My Threads  
Quote:
Originally Posted by ramjiram View Post
(சந்தேகம். கலாட்டா கல்யாணம் சி.வி.ராஜேந்திரன் படமல்லவா??)
தங்களது தகவலுக்கு நன்றி ,
பிரபல இயக்குனர் ஸ்ரீதர் அப்போது பிசியாக இருந்ததால் இந்த படத்தை தனது உதவியாளரும், சகோதரருமான சி.வி. ராஜேந்திரனை இயக்குமாறு பணித்தார். அந்த வகையில் இளம் இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் இயக்கிய முதல் படமாக "கலாட்டா கல்யாணம்' அமைந்தது. ஸ்ரீதர் , கோபு ஆகியோரின் கதைக்கு கோபுவே வசனம் எழுதினார்.
மேலும் தகவல் அறிய இங்கே சொடுக்கவும்...
Reply With Quote
  #13  
Old 21-10-08, 09:42 PM
kamar_social's Avatar
kamar_social kamar_social is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Jun 2004
Location: Dubai - United Arab Emirates
Posts: 1
My Threads  
ஸ்ரீதர் அவர்களின் ஓவ்வொரு படைப்பும் ஒரு காவியம். கோடிக்கணக்கில் செலவிட்டு ஒரு படத்தை எடுக்க நினைக்கும் இந்த கால தயாரிப்பாளர்கள் இவரைப்பார்த்து கத்துக்க நிறைய உண்டு.

திறமையான கதைக்களமும், அதை மக்கள் ரசனைக்கு ஏற்ப படைக்கும் திறனும் கொண்ட இந்த மாமேதை மறைந்தாலும் அவர் படைத்த காவியங்கள் நம் நெஞ்ஜில் ஒரு ஆலயமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Reply With Quote
  #14  
Old 21-10-08, 10:29 PM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 1,725
My Threads  
அமரர் ஸ்ரீதர் அவர்கள் தனது 75 ஆவது வயதில் காலமானார். தவறாக 63 என்று குறிப்பிட்டு விட்டேன் மன்னிக்கவும்
Reply With Quote
  #15  
Old 21-10-08, 10:44 PM
jenny07 jenny07 is offline
*Reactivated on 11/3/13
 
Join Date: 04 Aug 2008
Posts: 396
My Threads  
மிகச் சிறந்த இயக்குனராகப் புகழ்பெற்றவர். காதல், சோகம், நகைச்சுவை என்று எந்த துறையாயினும் சிறப்புற்றிருந்தார். ஆனால் கடைசி காலங்களில் நினைவு இல்லாமல்தான் கஷ்டப்பட்டார். குடும்பம் சிறந்த தலைனையும், திறையுலகம் சிறந்த இயக்குனரையும் இழந்துவிட்டது. தமிழ் சினிமாவுக்கு இழப்பு.
Reply With Quote
  #16  
Old 21-10-08, 10:47 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
இலக்கிய தமிழில் பேசிக்கொண்டிருந்த சினிமாவை நடைமுறை பேச்சுதமிழை அறிமுகப்படுத்தியவர். அவருடைய பல நல்ல படங்களை நான் பார்த்திருக்கின்றேன் எல்லாம் அற்புதமான காவியங்கள். சீரியசான குடும்ப படங்களையும் எடுப்பார், கலகலப்பான நகைச்சுவை படமும் எடுப்பதில் கைதேர்ந்தவர். காதலிக்க நேரமில்லை எத்துணை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.

அவரது மறைவு மிகப்பெரிய இழப்புதான். அவரது மறைவுக்கு எனது இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவித்துகொள்கிறேன்.
Reply With Quote
  #17  
Old 21-10-08, 11:08 PM
anna anna is offline
User inactive for long time
 
Join Date: 15 Aug 2007
Location: அசோக் நகர்
Posts: 1,134
My Threads  
பழம் பெரும் இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.
Reply With Quote
  #18  
Old 21-10-08, 11:09 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
அன்னாரது மறைவுக்கு எனது கண்ணீரஞ்சலியை காணிக்கையாக்குகின்றேன்..

வாழ்க தமிழ்
Reply With Quote
  #19  
Old 21-10-08, 11:30 PM
subbu2004 subbu2004 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Jun 2004
Location: இங்கிலாந்து
Posts: 2,178
My Threads  
ஒரு நல்ல திரைப்பட இயக்குனரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஆமா 63 வயசுன்னு சொல்கிறீர்கள் முத*ல் படம் 59ல வெளியானதென்றால் என்ன 14 வயசிலயா முதல் படம் டைரக்ட் பண்ணினார். எங்கேயோ உதைக்குது.
Reply With Quote
  #20  
Old 22-10-08, 01:08 AM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 1,725
My Threads  
சுப்பு அவர்களே மேலே ஒரு சிறு திருத்தமும் அதற்கான வருத்தமும் தெரிவித்துள்ளேன்...அது தங்களது கவனத்துக்கு வரவில்லை என நினைக்கிறேன்...

எனவே திருத்தத்தை ஏற்றுக் கொள்ளவும்.....முதல் பதிப்பிலும் அதை மாற்றியுள்ளேன்.

தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 12:57 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios