<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
ஆர்பாட்டமில்லாமல் அலட்டல் இல்லாமல் இந்த பாரிய இலக்கை அடைந்திருக்கும் செல்வன்செலவிக்கு எனது வாழ்த்துக்கள்.
|
#62
|
||||
|
||||
செல்வன்செலவிக்கு எனது வாழ்த்துக்கள். நண்பரே எனது பதிப்புகளையும் படித்து கருத்து கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்
|
#63
|
||||
|
||||
சத்தமில்லாம கடந்து வந்து 9000 எட்டி விட்டார் அதே ஸ்டைலில் 10000 மும் எட்டி விடுவார். இப்ப நகைசுவை ஏரியாவுல பிசியா இருக்காரு. யாராச்சும் இதன் தலைப்பை மாத்துங்கோ.
செல்வன் செல்விக்கு நன்றி சொல்கிறேன்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#64
|
|||
|
|||
9000 பதிப்புகளை தாண்டிச் செல்லும் நண்பர் 'செல்வன்செல்வி' அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
எப்போது வருகிறார்.. எப்போது கதை / திரிகள் படிக்கிறார். எப்போது கருத்து பதிகிறார் என்றே தெரியாது.. ஆனால் வர வேண்டிய நேரத்தில்.. (ஓல்ட் டயலாக் என்றாலும்.. அதான் உண்மை) வருவார், படிப்பார், கருத்துக்கள் 'நச்சென்று' பதிப்பார். அவரின் தொடர் பின்னூட்ட பயணம் மேலும் பல ஆயிரம் கடக்கவும் வாழ்த்துகிறேன்.
__________________
|
#65
|
|||
|
|||
எல்ல படைப்பளிகளையும் வாழ்த்தி ஊக்குவிக்கும் உங்களை பாரட்டும் விதமாக உங்களுக்காக ஒரு திரியை படைத ஆசேவிற்க்கு முதலில் என் வாழ்த்துக்கள். உங்கள் பணி மென்மேலும் சிறப்படைய என் வாழ்த்துக்கள்.
|
#66
|
|||
|
|||
9000 கடந்த செல்வன் செல்விக்கு வாழ்த்துக்கள்
விரைவில்100வது சதம் அடிக்க வாழ்த்துகிறேன் |
#67
|
|||
|
|||
௯000 பதிப்புகள் என்பது சாதரண விஷயம் அல்ல - உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள் .
இந்த அளவுக்கு அயராது பின்னோட்டம் இட்டு படைப்பாளிகளை கௌரவித்தும் ஊக்கபடுத்தும் தோழர் செல்வன் செல்வி அவர்களுக்கு உங்கள் பனி மேன்மேலும் தொடர வாழ்த்துகள் |
#68
|
|||
|
|||
ஒன்பதாயிரம் பதிவுகளை தாண்டி இருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்து அவர் அடுத்த இலக்கை தாண்டவும், அவர் படைப்புக்களை ஊக்கப்படுத்தி கொண்டு இருப்பதற்கும் வாழ்த்துக்கள். |
#69
|
|||
|
|||
9000 பதிப்பா ! செல்வன்செல்வி இந்த லோகத்துக்கு வருவது தெரியாது ! அப்படியே சத்தம் இல்லாம் அடித்துட்டாரு !
விரைவில் 10,000 பதிப்புகள் தாண்ட என் வாழ்த்துக்கள் ! |
#70
|
|||
|
|||
9000 பதிவுகள் போட இன்னும் நிறைய நாள் ஆகும் வாழ்த்துகள்
|
|
|
|