<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 19-04-13, 10:41 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
டி.கே. ராமமூர்த்தி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
Reply With Quote
  #12  
Old 19-04-13, 07:38 PM
raja35 raja35 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 04 Feb 2003
Location: Bangalore
Posts: 1,877
iCash Credits: 191,564
My Threads  
60, 70 களில் திரையிசை உலகில் கொடி கட்டிப் பறந்த மெல்லிசை மன்னர்களில் ஒரு வரை இழுந்து விட்டோம். அவர்கள் இசையமைத்த பாடல்கள் சாவா வரம் பெற்று நம்மிடையே இன்றலவும் வலம் வந்து அவர்களை நினைவு படுத்திக் கொண்டுதான் உள்ளன.
மறைந்த TK ராமமூர்த்தி அவர்கள் புகழ் வாழ்க – போத்தன் ராஜா
Reply With Quote
  #13  
Old 19-04-13, 10:58 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Sep 2010
Location: Bangalore
Posts: 100
iCash Credits: 753
My Threads  
திரு ராமமூர்த்தி அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #14  
Old 20-04-13, 03:35 PM
chelluda chelluda is offline
Banned User
 
Join Date: 19 Sep 2007
Posts: 366
iCash Credits: 1,249
My Threads  
இரு இசை மேதைகள் இணைந்த எல்லாப் படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட். மிகச்சிறந்த கலைஞர் ஒருவரை இழந்து விட்டோம்.
Reply With Quote
  #15  
Old 20-04-13, 05:47 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
அடுத்தடுத்து இறைவனடி சேர்ந்த இசை மாமேதை ராமமூர்த்தி ஐயா மற்றும் நான் கலகமுறும் நேரங்களில் எல்லாம் 'மயக்கமா கலக்கமா' பாடலை என்னைக் கேட்க வைத்து என மனதில் உத்வேகத்தை ஏற்படுத்திய மயக்கும் குரல் வேந்தர் ஐயா பி.பீ.ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்..
Reply With Quote
  #16  
Old 09-01-16, 12:58 AM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,540
My Threads  
விஸ்வநாதனுடன் சேர்ந்து பல காலத்தால் அழிக்கமுடியாத பல பாடல்களை தந்தவர். ஏனோ யார் கண் பட்டதோ பிரிந்து விட்டார்கள்
மீண்டும் இணைந்து எங்கிருந்தோ வந்தான் என்ற படத்துக்கு இசை அமைத்தார்கள். அதில உள்ள அதே பேரில் தொடங்கும் பாட்டு ரொம்ப நல்லா இருக்கும்.
ஆழ்ந்த மனமார்ந்த அஞ்சலிகள்.

Last edited by tamilplus; 09-01-16 at 01:02 AM. Reason: spelling mistakes
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 10:16 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios