<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
காதலிக்க நேரமில்லை படததை என்னல் மறக்க முடியாத படம் ....
ராதா மோகன் படத்தில் சொன்னது போல .. காதலிக்க நேரமில்லை போல ஒரு நகைசுவை படம் இது வரை வந்து இல்லை அவ்வலுவு அருமையான இயக்குனர் .. அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம். |
#32
|
||||
|
||||
மறக்க முடியாத பல படைப்புக்களைப் படைத்தவர் ஸ்ரீதர்...
|
#33
|
|||
|
|||
அவர் ஈடு இணையற்ற ஓர் இயக்குனர் !
அவருடைய படங்கள் யாவுமே ஒப்புயர்வற்றவை ! அவருக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ! |
#34
|
||||
|
||||
கடந்த ஓர் ஆண்டில் பல திரைப்பட சகாப்தங்களை இழந்திருக்கிறோம்...
|
#35
|
|||
|
|||
பெரிய ஹீரோ-கள் கொடி கட்டி பறந்த காலத்தில்
புது முகங்களை வைத்து பெரும் வெற்றி படங்களை கொடுத்த புரட்சி இயக்குனர் ஸ்ரீதர். என்றும் அவரின் நினைவுகள் மறக்கமுடியாது |
#36
|
|||
|
|||
இருபெரும் இமயங்கள் தமிழ்த்திரை உலகை ஆண்டபோது, தனிஒரு இயக்குனராக தடம் பதித்தவர்.
பின்பு அதே இமயங்களை வைத்தே சிவந்த மண் , மீனவ நண்பன், உரிமைக்குரல் போன்ற படங்களையும் தந்த யதார்த்தவாதி. அவரது ஆத்மா அமைதி பெறட்டும்!!! |
|
|
|