<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#81
|
|||
|
|||
எனக்கில்லை , எனக்க்கில்லை,,
வேறு எவனோ வந்து அடித்து போகப்போறான். நேரமில்லையே கதை தொடர ,, இருந்தாலும் நமது காமலோக பிறந்த நாளில் எனது வாழ்த்துக்கள் அனைவருக்கும். |
#82
|
||||
|
||||
நானும் ஒரு கதை பதிந்து விட்டுத்தான் இந்த திரியில் வாழ்த்து பதிக்க வேண்டும் என்றே தாமதமாக இருந்து, இன்று தான் என் ஆஸ்தான கதாநாயகன் ஒல்வாத்தியை வைத்து கதை பதிந்து இங்கே பதிக்கிறேன்.
நிலவும் வானும் உள்ளவரை, கம்ப்யூட்டரும் இனையமும் உள்ளவரை காமலோகம் என்றென்றும் இயங்கி அனைத்து தமிழ்மக்களின் கனவுலகத்தை சிறப்பிக்க வாழ்த்துகிறேன்.
__________________
|
#83
|
|||
|
|||
துவக்க நாள் திருவிழாவில் எனது பங்களிப்பாக 33 கதை (பாகம்) திரிகளைப் பதிந்து நிறைவு செய்திருக்கிறேன்.
கதைகளைப் படித்து பின்னூட்டமிட்ட வாசகர்களுக்கும், பங்களித்து சிறப்பித்த படைப்பாளிகளுக்கும், தளத்தை செம்மையாக வழி நடத்தும் நிர்வாக உறுப்பினர்களுக்கும், (கொஞ்சம் கூட கண் மூடாமல்) கண்ணும் கருத்துமாக இருக்கும் மேற்பார்வையாளர் அசோவுக்கும், இதற்கெல்லாம் காரணமான தலைமை நிர்வாகிக்கும் எனது வாழ்த்துக்கள். சொன்னதை செய்து முடித்த மன திருப்தி நிறையவே இருக்கிறது. |
#84
|
|||
|
|||
Quote:
தொடர்ந்து இதே வேகத்துல விளையாடுவீங்கன்னு நம்பறேன். நானெல்லாம் அம்புட்டு கதையையும் எப்பதாம் படிச்சு முடிக்கப்போறேன்னு தான் தெரியலை. |
#85
|
|||
|
|||
காமலோகம் துவங்கி 8 ஆண்டுகள் முடிவடைந்து 9வது ஆண்டையும் சீரும் சிறப்புமாக வழி நடத்தி செல்லும் தலைவருக்கும், மற்றும் நிர்வாக மேலாளர், உதவி நிர்வாகிகள், கண்காணிப்பளர்கள் மற்றும் காமலோகத்தி கதைகளும், பின்னூட்டங்கள் அளித்து கதை எழுதுபவர்களை சந்தோசபடுத்தி தூண்டுகோளாக இருக்கும் காமலோக நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
இம்மாதத்தை சிறப்பிக்கும் வண்ணம் நான் சித்திர சிரிப்பு, காம கதை, தகாத உறவு கதை, தீவிர தகாத உறவு கதை மற்றும் மார்ச் மாத சவால் போட்டியிலும் கலந்து கொண்டேன் என்பதை சொல்லிக்கொள்வதில் பெருமைபடுகிறேன். நான் மார்ச் மாதத்தில் பதித்தவைகள் பின் வருமாறு: எதிர் வீட்டு பைங்கிளி - படம் உள்ளது ; அத்தையின் காமுகன் (பாகம்-1) ; பாகம்-2 ; இறுதி ; வளர்ப்பு மகளுடன் காம விளையாட்டு ; காமலோக அழகு நிலையம் ; மார்ச் மாத நி.சவால் தொடர்ச்சி : ஆசைகள் பலவிதம் - : பாகம்-3 ; பாகம்-4 ; பாகம்-5 ; பாகம்-6 ; இறுதி |
#86
|
|||
|
|||
Quote:
. |
#87
|
|||
|
|||
Quote:
என் பங்காக நானும் 33 அல்ல 3 பாகங்கள் கொண்ட ஒரு கதையை.... ஜென்னி வலிச்சா மறக்காம சொல்லிடு என்ற கதையை காமலோக பிறந்தநாளுக்காக எழுதியிருக்கிறேன். |
#88
|
|||
|
|||
உங்களின் உழைப்பும், காமலோகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உண்மையான எண்ணமும் என்னை வியக்க வைக்கிறது. நான் கூட அவ்வப்போது காமலோகத்தை அதிகம் நேசிக்கிரேன் என்று சொல்லிக் கொள்வது உண்டு. ஆனால் காமலோகத்துக்காக ஏதாவது உருப்படியாக ஏதாவது செய்திருக்கிறேனா என்றால் கேள்விக் குறியே.
காமலோகத்தின் மேல் உங்களுக்குள்ள அன்பை உங்கள் பங்களிப்பால் உறுதி செய்திருக்கிறீர்கள். உங்களைப் போன்றோர்களால் தான் காமலோகம் வீரநடை போட்டு 9 ஆண்டை தொட்டிருக்கிறது. இன்னும் பல்லாண்டுகள் இதே உத்வேகத்துடனும், இளமையுடனும் நடை போடும் என்பதில் ஐய்யமில்லை. காதாசிரியர்கள் தான் காமலோகத்தின் உண்மையான 'கதாநாயகன்' என்பது தான் நினைவுக்கு வருகிறது. நன்றி. |
#89
|
||||
|
||||
திருவிழாவுல நாங்களும் கலந்துகிட்டோம்ல... ஆமாம் 2008ல விடுபட்ட கதை ப்ரசன்ன லீலைகள் மேற்கொண்டு நான்கு பாகம் சேர்த்து மொத்தம் 9 பாகத்திற்கு கதைய முடிச்சிட்டோம்ல
Quote:
எனக்கு அப்பவே தெரியும் என்னடா இது திரும்புற இடமெல்லாம் ராஸி_காம்ரன் பெயராகவே தெரிகிறதே என்று. வாய் விட்டு நேரடியா திட்டனும் போல இருக்கு. மனுசனாவே நீர். தங்க வாசல் நுளைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள். உள்ளே போனதும் எனக்கும் ஒரு விசா எடுத்து அனுப்பும்வே... |
#90
|
||||
|
||||
நண்பர்களே,
எங்கள் காமலோக துவக்க நாள் திருவிழா அறிவிப்பை ஏற்று காமக் கதைகளை எழுதிக் குவித்திட்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இந்த சிறப்பு மார்ச் மாதத்தில் பதிக்கப் பட்ட கதைகளின் எண்ணிக்கை நடந்து முடிந்து விட்டது. அவற்றை கீழே தொகுத்து வழங்குகிறேன். இவர்களுக்கு சேர வேண்டிய சிறப்பு பரிசுகளை மேற்பார்வையாளர் அசோ விரைவில் உங்கள் கணக்கில் சேர்ப்பார். இந்த போட்டியில் அதிக கதைகள் எழுதிக் குவித்த ரசி கேம்ரனுக்கு பாராட்டுக்கள். அவருக்கு சிறப்பு பரிசும், தங்க வாசல் அனுமதியும் கொடுக்கப் படுகிறது. 1234fivesix 4 கதை, 10 பாகம் asho 2 கதை, 2x1 பாகம் BILLA 1 கதை, 3 பாகம் cena_fan 2 கதை, 2x1 பாகம் gunguy 1 கதை, 2 பாகம் kaamavirumbi 1 கதை, 6 பாகம் kpmp 1 கதை, 5 பாகம் MACHAN 1 கதை, 8 பாகம் MALAR1974 1 கதை, 3 பாகம் Mathan 1 கதை, 4 பாகம்** mayakrishnan 1 கதை, 2 பாகம் muthirkanni 1 கதை, 9 பாகம் mouni 2 கதை, 2x1 பாகம் nithyanraj 2 கதை, 3 பாகம் patarasu 2 கதை, 2 பாகம் pistha 1 கதை, 4 பாகம் Radhika 1 கதை, 4 பாகம் Rassy_Camren 12 கதை 33 பாகம்*** sakthim 1 கதை, 1 பாகம் smartman 1 கதை, 1 பாகம் smdhabib 1 கதை, 1 பாகம் ssujan 1 கதை, 3 பாகம் superstar 1 கதை, 1 பாகம் sunrise 3 கதை, 5 பாகம் tamil parrot 1 கதை, 1 பாகம் tamizhan_chennai 1 கதை, 2 பாகம் tubuk 2 கதை, 6 பாகம் ummachi 1 கதை, 1 பாகம் vaaliban 3 கதை, 4 பாகம் vickycheck 1 கதை, 1 பாகம் Xman 2 கதை, 2x1 பாகம் காமராஜன் 1 கதை, 1 பாகம் லலிதாதாசன் 1 கதை, 1 பாகம் ** - தொடராமல் விடப் பட்ட பழைய கதை *** - அதிக கதைகள் படைத்தவர் எண்ணிக்கையில் ஏதும் தவறு இருந்தால், நண்பர் அசோ-வைத் தனிமடல் மூலம் தொடர்பு கொண்டு திருத்திக் கொள்ளலாம். எனது அறிவிப்பை ஏற்று காமலோக துவக்க நாளைச் சிறப்பித்த அனைவருக்கும் எனது நன்றி..! நன்றி..!! நன்றி..!!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by asho; 13-04-10 at 07:42 PM. |
|
|
|