<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
ரசி அண்ணாச்சியின் இந்த அதிர்ச்சியான முடிவு.. மிகப்பெரிய படைப்பாளியை இந்த தளம் இழக்க தயாராக இல்லை..முடிந்த அளவிற்கு மறுபரிசிலனை பண்ணி..
முன்பு போல, முழு நேரமும் தாங்களால் இங்கே உலாவாமுடியாவிடினும்,, எப்பப்ப்போ நேரம் கிடைக்கும்போது, அப்பப்போ வந்து செல்ல வேண்டுகிறேன்.. |
#22
|
|||
|
|||
இப்பதான் ரெண்டுநாள் முன்னாடி "என்னுடைய கேள்வி என்னவென்றால் கூதி என்று படிக்கும் போது அதிக கிக் வருகிறதா? அல்லது ’புண்டை’ என்று படிக்கும் போது அதிக ’கிக்’ வருகிறதா?
ஓட்டுப் பெட்டியில் உங்க ஓட்டை பதிவு செய்யுங்கள். எனது அடுத்த கதையில் அதிகம் வாக்குபெறும் வார்த்தையை உபயோகித்துக் கொள்ள வசதியாக இருக்கும்." அப்படின்னு எழுதினீங்க. சரி அடுத்த கதையைப்பத்தி ப்ளான் பண்ண ஆரம்பிச்சுட்டார் நண்பர் ரஸின்னு சந்தோஷப்பட்டேன், அதுக்குள்ள ஏன் இப்படி திடீர்முடிவு? திடீர்முறிவு? கூடாது, கூடாது, நீங்க இருந்து எழுதணும். எங்களை வழிநடத்தணும். Last edited by dreamer; 11-01-11 at 10:59 AM. |
#23
|
||||
|
||||
ரசிகேமரேன் மிகச்சிறந்த படைப்பாளி.
ஆரம்பத்திலிருந்து ஆச்சரியப்படுத்திய வேகம் இறுதிவரையிலும்... பல வருடங்களாகியும் நண்பர்கள் பலரால் சாதிக்க முடியாததை 7 பதக்கங்கள் எண்ணிலடங்கா தரமான கதைகள் என வெறும் 8 மாதங்களிலேயே சாதித்தவர் நண்பர் ரசி கேமரேன். அசாத்திய வேகத்தில் தன் திறமையால் லோகத்தில் எல்லா சாதனை ரெக்கார்டுகளையும் உடைத்தவர். உச்ச நட்சத்திரமாய் மின்னியவர் அதேவேகத்தில் வால் நட்சத்திரம் போல் மறையப்போகிறேன் என்கிறார். ஒரு நண்பனாய் தங்கள் முடிவினை மறுபரிசீலனை செய்யவேண்டுகிறேன் ரசி. இந்த த்ருணத்தில் இதற்குமேல் எதையும் பதிக்க விரும்பவில்லை. -லலிதாதாசன் |
#24
|
|||
|
|||
நண்பரே உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளலாமே. எந்த பிரச்சனையாக இருந்தாலும் இதுவும் கடந்து போகும் என்பது போல நினையுங்கள்.
அன்புடன் பில்லா |
#25
|
|||
|
|||
ரசி கேம்ரன் இல்லாத 2010 ஐ யோசிக்கவே முடியாது.
கிட்டத்தட்ட ஒன் மேன் ஆர்மியாக லோகத்தை கதை வெள்ளத்தில் மூழ்கடித்தவர். அதன் காரணமாக தொடர்ந்து ஆறு மாதங்கள் ஏதாவது ஒரு பதக்கத்தை தன்னுடையதாக்கி கொண்டவர். சித்திர காமக்கதையையும் விட்டுவைக்காமல் பதக்கத்தை அள்ளியவர். விடுமுறையில் சென்ற நாட்களை தவிர பல நேரங்களில் ரசி கேம்ரன் கதையில்லாத மாதம் இருக்கமுடியாது. இன்றைக்கு என்னவோ விடைபெறுகிறேன் என்கிறார். என்னுடைய ஒரு நேரத்து முடிவை மாற்றிக்கொள்ள சொன்ன நண்பருக்கு அதையே தான் நானும் சொல்ல விரும்புகிறேன். எல்லாமும் கடந்து போகும், காலம் என்னும் வெள்ளப்பெருக்கில். யோசியுங்கள் நண்பரே. சில பிரிவுகளை ஜீரணிப்பது சிரமமான விஷயமே. சில வெறுமைகள் பழகுவதும் அப்படித்தான். எத்தனை பேர் கதை எழுதினாலும் ரசி கேம்ரன் என்னும் படைப்பாளியின் படைப்புகளாகிவிடமுடியாது. நிரப்பமுடியாத வெற்றிடத்தை உருவாக்கிவிட்டு செல்லாதீர்கள் நண்பரே. அப்படி விடைபெறுவதுதான் நிஜம் என்றால், என்றைக்காவது மீண்டும் சந்திக்க, காத்திருக்கிறேன், காத்திருப்பேன். |
#26
|
||||
|
||||
மிகவும் வருத்தமாக உள்ளது நண்பரே !!! உங்களது முடிவை மாற்றி கொள்ளுங்க அண்ணே !!!
|
#27
|
||||
|
||||
நண்பர் ரசிக்கு
தாங்கள் நிரந்தமாக பிரிய என்ன மாதிரியான காரணம் என்று தெரியவில்லை ஆனால் தங்களால் சில நாட்கள் படைப்புகளை கொடுக்க முடியாவிட்டாலும் சில நொடிகளை லோகத்தில் செலவிடலாமே எங்கிருந்தாலும் வாழ்க மீண்டும் சந்திப்போம் என்ற எதிர்பார்ப்புடன் லோக வாசிகள் இருப்போம்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#28
|
|||
|
|||
ரசி உங்களின் வேகம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. லோகத்தில் நான் உட்பட எழுத பயிலும் படைப்பாளிகளுக்கு நீங்கதான் இன்ஸ்பிரேசன்.
விடைபெறும் முடிவை மாற்றச்சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனா ரெக்வஸ்ட் பண்ண முடியும். நீங்கள் மீண்டு(ம்) வர வேண்டும். |
#29
|
||||
|
||||
இது நாள் வரை ரசிகேமரன் புதிய உருப்பினர் என்று தான் நினைத்திருந்தேன்.
இதை பார்த்த பிறகு தான் ஜாயின் டேட் பார்த்து அட இவர் நமக்கும் சூப்பர் சினியரா இருக்கார் என்பதை அறிந்து கொன்டேன். இப்படி ஒருத்த இரு ந்தார் என்று 4 வருடங்களாக எனக்கு தெரியாமல் இருந்தது காரனம் அப்ப இவர் அக்டிவாக இல்லை என்று கருதுகிறேன். பல நாட்கள் வராம எப்படி தீடீர்னு லோகம் வ ந்து கலக்கினாரோ அது போல விடைபெற்றாலும் தீடிர்னு வருவாரு கலக்குவாரு என்று நம்புகிறேன்.
சொந்த பிரச்சனையின் நடுவில் இங்கு வர அவருக்கு டைம் கடவுள் கொடுப்பாரு.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#30
|
|||
|
|||
தங்களது முடிவு வருத்தமாக உள்ளது.மறு பரிசிலனை செய்வீர்கள் என நம்புகிறேன்.
|
|
|
|