<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 02-11-08, 09:51 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,360
My Threads  
நவம்பர் மாதம்: காமலோகம் மேம்படுத்துதல் மாதம்...

இனிய காமலோக நண்பர்களே...! நண்பிகளே..!!

நமது காமலோகத்தின் பாதுகாப்பு கருதி அவ்வப்போது மென்பொருளை மேம்படுத்துதல் (upgrade) செய்வது அவசியம். தொடர்ந்து வந்த விடுமுறை மற்றும் பண்டிகை காலங்கள் காரணமாக வெகுநாட்களாக நமது தளத்தின் மன்ற மென்பொருளை மேம்படுத்தவில்லை. அடுத்த பண்டிகை காலமான "ஈத், கிருஸ்துமஸ், புது வருடம், பொங்கல்" தொடர்ந்து வருமுன் நமது தளத்தின் மென்பொருளை மேம்படுத்துதல் அவசியம். அதை இந்த மாதம் அவ்வப்போது நேரம் கிடைக்கும் சமயங்களில் நடத்த இருக்கிறோம்.

இந்த மேம்படுத்தலுக்கான தயாராகும் வேலைகள் மற்றும் மேம்படுத்துதல் வேலைகளின் போது நமது தளம் அவ்வப்போது சிறிது நேரங்களுக்கு (10 முதல் 30 நிமிடங்கள் வரை) தடை படலாம். இதனால் ஏற்படும் அசௌகரியைத்தை பொருத்துக் கொள்ளவும்.

உங்கள் ஒத்துழைப்புக்கும், ஆதரவுக்கும் நன்றி..!!

நன்றி..!!


பின்குறிப்பு: இந்த மாதம் கதைகள் மற்றும் நீண்ட கருத்துக்கள் பதிப்பவர்கள், ஒரு நகலை தங்கள் கணிணியில் அல்லது வேறு ஒரு இடத்தில் தற்காலிகமாக சேமித்து வைக்கவும். இதன் மூலம் உங்கள் பதிப்பு இங்கு தோன்றாமல் போனால் மீண்டும் பதித்துக் கொள்ளலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 03-11-08 at 08:59 AM.
  #2  
Old 02-11-08, 09:56 AM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 04 Aug 2008
Location: அமீரகம் / இந்தியா
Posts: 2,424
My Threads  
மென்பொருள் மேம்பாடு தளம் சிறக்கத்தான். அதன் காரணமாக ஏற்படும் தடங்கள் பொருத்துக்கொள்ள வேண்டியதே.

தளம் சிறக்க நடக்கும் மேம்படுத்தல் வேலைகள் இனிதே அமைய வாழ்த்துக்கள்.
  #3  
Old 02-11-08, 09:57 AM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 752
My Threads  
மிக்க நன்றி நிர்வாகி அவர்களே
  #4  
Old 02-11-08, 10:00 AM
sakthim sakthim is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Posts: 2,713
My Threads  
மென் பொருளை மேன்படுத்தினால் தானே தளம் தடை இல்லாமல் இன்னும் சிறப்பாக செயல் படும்,

அதற்காக சிறிய தடங்கல்களை பொறுத்து கொள்ளுவோம்,உங்களின் முயற்சிக்கு நன்றிகள்.
  #5  
Old 02-11-08, 10:06 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
மென் பொருளை மேன்படுத்தி தளம் சிறக்க வாழ்த்துக்கள் .
  #6  
Old 02-11-08, 11:13 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
கண்டிப்பாக பொறுத்துகொள்கிறோம். மென்பொருள் மேம்படுத்தும் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
  #7  
Old 02-11-08, 11:22 AM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
பொறுத்தார் பூமி ஆழ்வார் நாங்களும் பொறுத்திருந்து லோகம் ஆளுவோம்
  #8  
Old 02-11-08, 11:29 AM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2008
Location: தென் தமிழகம்
Posts: 3,113
My Threads  
தள மேம்பாட்டிற்காக என்றால் பொறுத்துக்கொள்ளவேண்டியதுதான் ஏனெனில் தடைகள் படிக்கற்களாகத்தானே மாறுகிறது
  #9  
Old 02-11-08, 11:36 AM
kaman007 kaman007 is offline
User inactive for long time
 
Join Date: 12 Aug 2008
Location: திருச்சி மாநகரம் (தற்போது துபாயில்)
Posts: 976
My Threads  
நமது தளத்தின் பாதுகாப்புக்காகவும், மேம்பாட்டிற்காகவும் ஏற்படும் இந்த சில மணி நேர தடைகளை சிரமமாக நம் லோக உறுப்பினர்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்பதே என் கருத்து. தளத்தின் சீர் கருதி எடுக்கப் படும் இந்த மாதிரியான மேம்பாடுகளை வரவேற்கிறோம். மேம்பாட்டு பணி சீராக நடைபெற எங்கள் வாழ்த்துக்கள்.
  #10  
Old 02-11-08, 11:36 AM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 243
iCash Credits: 4,180
My Threads  
நம் தளம் இன்னும் சிறப்பாக இயங்க மென்பொருள் மேம்படுத்தும்போது
அதனால் ஏற்படும் சிறுதடங்கல்கள் பெரிதல்ல. நாங்களும் தயாராகிறோம். தகவலுக்கு நன்றி!!!
__________________
Closed Thread

Tags
மாதம் , காமலோகம்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:51 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,