<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ! என்ற சொல்லுக்கு ஏற்றார் போல இருந்தது ! இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள் . தோனிக்கு என் பாராட்டுக்கள் .
|
#12
|
||||
|
||||
சிறப்பாக விளையாடிய தோனி மற்றும் கம்பீருக்கு பாராட்டுக்கள்...
|
#13
|
|||
|
|||
28 ஆண்டுகள் கழித்து மீண்டும் கிரிக்கெட் சாம்ராஜ்சியத்தின் சாம்பியனாக, நம் நாடு.. அதை நினைக்குபோதே பெருமையாக இருக்கு..
தொடர்ந்து 22 ஆண்டுகளாக தொடர்ந்து ஆடி, பல சிகரங்களை தொட்ட சச்சினுக்கு இருந்த ஒரு குறையும் நீங்கிட, எல்லா வீரர்களும் திறம்பட விளையாண்டமைக்கும், நல்லதொரு கோச்சின் வழிகாட்டுதலுடனும், திறமையான வீரர்களை சரியான விகிதத்திலே தேர்வு பண்ணிய தேர்வானைகுழுத்தலைவர் ஸ்ரீகாந்திற்கும் பாராட்டுக்கள்.. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை சரியாக புரிந்து, வெற்றிக்கனியை மீண்டும் பறித்து வந்த நம் டீமிற்கு பெரிய சல்யூட்!! |
#14
|
|||
|
|||
இந்தியாவின் வெற்றி மிகவும் பெருமைபடகூடிய விஷயம். இது ஒரு டீமின் கூட்டு முயற்ச்சி.
|
#15
|
|||
|
|||
நேற்றைய முடிவில், நிறைய தருணங்கள் ரசிக்க வைத்தது. இந்தியாவிற்கு நமது வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதே நேரத்தில்,
இந்தியா வெற்றிக்கு தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்த பயிற்சியாளர் கிறிஸ்டனை பாராட்டியே ஆக வேண்டும். நேற்று அவரை ரெய்ணாவும் கோகிலியும் தோளில் தூக்கிக்கொண்டு சுற்றும் பொழுது, முதன்முதலாக சிரித்த சிரிப்பு, அவர் பட்ட வெட்கம், சூப்பரான தருணம் எனக்கு..! இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள்..! |
#16
|
||||
|
||||
ஒரு பக்கம் வெற்றி ஆனால் மறுபக்கம் மிகுந்த வருத்தமிருந்தது. 1983ல் தொலைக்காட்சி வசதி இல்லாத காலம். வெறும் வானொலிதான்.வானொலி கேட்டு மகிழ்ந்த காலம். கபில்தேவ் தலைமையில் பெற்ற வெற்றியை பாராட்டி அவரை சிறப்பு விருந்தினராய் இந்தப் போட்டியில் அழைக்கவில்லை என்பதை எண்ணும் போது மிகுந்த வேதனை வந்தது.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#17
|
|||
|
|||
இந்திய அணிக்கும் அதன் பின்னால் இருந்து இந்த வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த கிறிஸ்டன் மற்றும் செலக்டர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஆட்டத்தின் தொடக்கத்திலே விக்கெட்டுக்கள் போனாலும் கவனம் சிதறாமல் அணியை மீட்டு கொண்டு வந்த கம்பீருக்கும், கேப்டன் டோனி அவசர பட்டு முன்னே வந்திட்டாரோ என பயந்த நேரத்தில் கேப்டன் விளையாட்டை உணர்ந்து பொறுப்பாய் ரன்கள் சேர்த்த டோனிக்கும், டோர்னமென்ட் ஆப் சீரிஸ் கப்பை பெற்று எல்லார் உள்ளங்களிலும் ஆக்ரோஷமாய் குடி கொண்ட யுவராஜ் சிங்கிற்கும் மற்றும் ஜாகிர்கான், ஹர்பஜன் சிங், பட்டேல் என எல்லா மற்ற வீரர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். இந்த வெற்றி விழாவை நம் நாட்டில் இருந்தால் சீரும் சிறப்பும்மாய் கொண்டாடியிருக்கலாம். ஆனால் பாலைவனத்தில் இருந்து கொண்டு மனத்தில் சந்தோஷபட்டு என*க்குள்ளே ஆடி கொள்ள வேன்டியதுதான். சிங்கு...சிக்கா...சிக்கா...சிக்கான்....ஆட்டம் ஆரம்பம்.... Last edited by பச்சி; 03-04-11 at 02:35 PM. |
#18
|
|||
|
|||
28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வென்றிருக்கும் இந்திய அணிக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
வாழ்த்துக்கள் இந்திய அணி! ========== குறிப்பிட்ட கால அவகாசம் வரை இந்த தனி திரி அனுமதிக்கப்பட்டு, பின்னர் முந்தைய கிரிக்கெட் திரியுடன் இணைக்கப்படும்.
__________________
Last edited by பச்சி; 03-04-11 at 05:53 PM. |
#19
|
|||
|
|||
இந்தியாவின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#20
|
|||
|
|||
வெற்றி ரன்னை அடித்து சாம்பியன் பட்டம் வென்று உலககொப்பையை நமதாக்கிய
கேப்டன் டோனியை பாராட்டுவதில் பெருமை படுகிறேன் பரபரப்பான அந்த கடைசி நிமிடங்கள் ஒவ்வொரு இந்தியனையும் புல்லரிக்க வைத்திருக்கும் |
Tags |
வாழ்த்துக்கள் , இந்தியா , கிரிக்கெட் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|