<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
கடுமையான வேலைபளுவுக்கிடையே இந்த உழைப்புக்கு மிக்க நன்றி அசோ ,
ஆனால் எந்த மாற்றமும் செய்யாமலேயே (லதா பாண்ட் மட்டும் காப்பி செய்தேன்) என் wm6 ல் படம் 2 ல் உள்ளது போல் தெரிகிறது .(பயர்பாக்ஸ்சில் டீபால்ட்டாக தெரியுமே அதுபோல) இன்னும் சரியாக தெரிய ஏதாவது செய்யவேண்டுமா? Quote:
Last edited by asho; 21-04-08 at 06:36 PM. |
#12
|
||||
|
||||
நம்மோட போனில் ஆங்கிலமே தெரிய மாட்டேங்குது ,கேட்டா LCD கெட்டுபோச்சாம், 300 ரூ கொடுத்தால்தான் மாற்ற முடியுமாம், கூட 200 ரூபாய் கொடுத்தால் அதே மாடல் போன் செகன்ட் ஹேன்டில் வாங்கிவிடுவேன், நமக்கு சம்பந்தம் இல்லாத மேட்டரா இருந்தாலும் எதோ காமலோகம்+மொபைலுக்கு அடுத்த கட்ட வளர்ச்சி போல் தெரியுது, இது போல் ஒவ்வொரு தளத்திற்கும்( unicode supported ) பான்ட் இன்ஸ்டால் செய்ய வேண்டுமா,
முதல் முயற்சி எடுத்ததை பாராட்டி 100 i-cash . |
#13
|
||||
|
||||
Quote:
உங்களுக்கு நான் நெட்டில் மேய்ந்து விரைவில் பதில் தரப்பார்க்கிறேன். இருந்தாலும் தேனியுனி காப்பி செய்து பாருங்கள். பாக்கெட் பிசிக்கு தனியாக minimo என்று ஒரு பயர்பாக்ஸ் உள்ளது தெரியுமா? முயன்று பாருங்கள். அதில் நன்றாக தெரிகிறதா என்று பாருங்கள். முட்டிமோதி லோகத்தில் போனிலும் வலம் வருவோம்.
__________________
|
#14
|
||||
|
||||
valarasu ஏன் அசோவில் பதிப்பில் பாதியை கோட் செய்திருக்கிறார். காரணம் புரியவில்லையே!
|
#15
|
||||
|
||||
வெற்றி! வெற்றி! வெற்றி!
ஆசோ உங்கள் முயற்சியின் பலன் பெரிய வெற்றி!
இந்த ஞாயிற்றுகிழமை யாருமில்லா ஒரு வனாந்தரந்தில் சில மணி நேரங்கள் தனியாக செலவழிக்க வேண்டியிருந்தது. சும்மா காமலோகத்தை மொபைல் எக்ஸ்போளரரில் திறந்தால் ஆகா நீங்கள் படத்தில் காட்டிய ஸ்டைலான இழுவை தமிழில் காமலோகம் திறந்தது. தனி மடலுக்கு ஆங்கிலத்தில் பதில் அனுப்பிவிட்டு இதோ இந்த திரிக்கு கூட வந்தேன். அருமை. ஆசோ மிக்க நன்றி. குறிப்பு: நான் தேனியுனி எழுத்துருவை காப்பி & பேஸ்ட் மட்டும் தாம் அப்போது செய்தேன். வேறு நீங்கள் சொன்ன எதையும் செய்யவில்லை.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
Tags |
எப்படி , மொபைலில் , விண்டோஸ் , காமலோகம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|