<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
வேன்டுகோள்....
நானும் வேண்டாம் வேண்டாம் என்று பொறுத்துப் பார்த்தேன். ஆனாலும் நிறைய அயோக்கியர்கள் திருந்துவதாக தெரியவில்லை. இதனால் பொறுமையிழந்து இன்று (30/01/2007) நிர்வாகத்திற்க்கும் உதவியாளர் ஆதிக்கும் 3 அயோக்கியர்களை தனி மடலில் சுட்டி காட்டியுள்ளேன். நடவடிக்கை எடுக்காதவரை இவர்கள் திருந்தப் போவது இல்லை.
Last edited by XXXGirl; 30-01-07 at 12:07 PM. |
#32
|
||||
|
||||
இது எல்லாம் அவரகளாக திருந்தினால் மட்டுமோ நடக்கும், இது எல்லாம் பணமரத்துக்கு அடியில் நின்று பால் குடிப்பது போல் தான்,
|
#33
|
|||
|
|||
அப்படி என்னங்க அந்த pm இருக்கு.இங்கே அம்பலபடுத்தினால் எல்லோருகும்
ஒரு பாடமாக இருக்கும்ல? |
#34
|
|||
|
|||
இந்த முயற்சிக்கு என் வாழ்த்துகள்
இது பெண் உரிமை காக்கும் முய்ற்சி @sana9ந்ண்பரெ அது நல்ல வழியாக இருக்கும் என படவில்லை "திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஓழிக முடீயாதூ" என்பதை புரிந்து நடப்பதூ தான் இதற்கு வழி |
#35
|
||||
|
||||
இதுபோன்ற தரமற்ற செயலில் ஈடுபடுவோரின் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்கலாம், அதன்மூலம் மற்ற நண்பர்களும் அவர்களைப்பற்றி அறிந்துகொண்டு எச்சரிக்கையுடம் இருக்கலாம்.
சக மனிதரை மதிக்காதவன் மனிதனே அல்ல.... |
#36
|
|||
|
|||
இது பொன்ர தரம் அட்ர செயல்கலை செஇபவைகல்ய் நிகிவிடுன்கல்
|
#37
|
||||
|
||||
அவர்களின் பெயரை வெளியிடவேண்டியதுதானே.... அவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டினால் நாங்களும் தெரிந்து கொள்வோம் அல்லவா?
|
#38
|
|||
|
|||
கல்பனாவின் துணிவு பாராட்டதக்கது. பதில் தனி செய்தி மூலம் எச்சரித்தும், இம்மாதிரி செயலில் ஈடுபட்டவர் வருந்தாவிடில், தள நிர்வாகத்திடம் புகார் அளிப்பது நியாயமே.
"நம் தளத்தில் உறுப்பினராக இருப்பதனால், வேசிகள் என்று அர்த்தம் அல்ல" எனக் கூறியதில் ஆக்ரோஷமும், உண்மையும் பளிச்சிடுகிறது. அவர் சுட்டிக் காட்டிய உறுப்பினர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தள நிர்வாகம் தெரிவித்தால், பிறருக்கு எச்சரிக்கையாக இருக்கும். எவரெவர் என்பது நமக்குத் தேவையில்லை. அது கல்பனாவுக்கும், தள நிர்வாகத்துக்கும், குற்றம் புரிந்தோருக்கும் மட்டும் தெரிந்திருப்பதுதான் நாகரிகம். |
#39
|
||||
|
||||
பிளாட்பார்மில் திருட்டுத்தனமாக விற்கப்படும் மூன்றாம் தர பாலியல் பத்திரிக்கைகளுக்கும் காமலோகத்திற்கும் பெரியளவு வித்தியாசமுண்டு என அறிவேன். கல்பனாவின் பதிவும் அதற்கான பதில்களும் காமலோகம் பற்றிய மரியாதையை அதிகரிக்கவே செய்கிறது.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#40
|
|||
|
|||
கல்பனாவின் கருத்துகளை நானும் வரவேற்கிறேன்.
பெண் நண்பிகள் நமது மன்றத்தில் இருந்தால் அவர்கள் கெட்டவர்கள், கணவரை தவிர மற்றவர்களை நோக்கும் கீழ்தரமான எண்ணம் உடையவர்கள் அல்லவே. எனவே நிர்வாகம் தக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். |
|
|
|