<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #101  
Old 10-01-11, 03:07 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
லோகத்தில் வாத்தியாரைப்போன்ற அணைவருக்கும் ஓர் செல்லமான அண்ணாச்சி இவர். கதாசிரியர்களின் டானிக் இந்த சலக்கார். கதையை பதித்துவிட்டால் போதும் அண்ணாச்சி எங்கேயிருந்தும் ஓடி வந்துவிடுவார்.

கதையை கூர்ந்து படித்து பின்னூட்டமிடுவது அண்ணாச்சியின் ஸ்பெசல்.

நீங்கள் மேலும் பல அரிய சாதனைகள் படைக்கவேண்டும் என்பது என அவா...
Reply With Quote
  #102  
Old 11-01-11, 11:00 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
Quote:
Originally Posted by smdhabib View Post
8000 த்தை தாண்டி வெற்றி நடை போடும் அண்ணன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..!
வாழ்த்துவிற்கு நன்றி தம்பி..
Quote:
Originally Posted by தமிழா View Post
8000பதிப்பு பெட்ரூம் சலக் !

வேகமாகதான் போறீங்க சலக்காரே ! உங்களை நாங்கள் எல்லாம் எப்ப பிடிக்க போறோம் ?
நீங்களும் நினைத்தால், வேகமாக ஓடலாம்..வாங்க சேர்ந்தே ஓடி,, வாத்தியை பிடிப்போம்..
Quote:
Originally Posted by tdrajesh
கதையை பதித்ததும் வரும் உங்களின் பின்னூட்டம் கொடுக்கும் உற்சாகமே தனிதான். நீங்கள் எட்டாயிரம் தாண்டி இன்னும் இன்னும் தாண்டி வெற்றி நடை போட வாழ்த்துக்கள்.
உங்களின் இந்த உற்சாகமான பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி..அதேபோல, நீங்கள் படைக்கும் கதைக்கு என்னை போன்றவர்கள் பின்னூட்டம் கொடுத்தால்தான்,, உங்களுக்கு உற்சாகம் பிறந்து நல்ல கதைகள் கிடைக்கும்!!
Quote:
Originally Posted by KAMACHANDRAN
08/10/2010 ல் 7000 வது பதிப்பிற்க்கு வாழ்த்து சொன்னேன் இன்று 10/01/2011 8000 வது பதிப்பையும் தாண்டி செல்லும் நண்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பல பதிப்புக்கள் பதிந்து காமலோகத்தை மேம்படுத்த எனது வாழ்த்துக்கள்
வாழ்த்துவிற்கு நன்றி தம்பி காமச்சந்திரரே!!
Quote:
Originally Posted by Mathan
லோகத்தில் வாத்தியாரைப்போன்ற அணைவருக்கும் ஓர் செல்லமான அண்ணாச்சி இவர். கதாசிரியர்களின் டானிக் இந்த சலக்கார். கதையை பதித்துவிட்டால் போதும் அண்ணாச்சி எங்கேயிருந்தும் ஓடி வந்துவிடுவார்.

கதையை கூர்ந்து படித்து பின்னூட்டமிடுவது அண்ணாச்சியின் ஸ்பெசல்.

நீங்கள் மேலும் பல அரிய சாதனைகள் படைக்கவேண்டும் என்பது என அவா...
நன்றி தம்பி,, உங்களை போன்ற படைப்பாளிகளை கவுரவப்படுத்த, உற்சாகப்படுத்த எனக்கு தெரிந்த ஒரே வழி அதுமட்டும்தானே..அதைதான் செய்கிறேன்..
Reply With Quote
  #103  
Old 11-01-11, 12:55 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
படைப்பாளிகளுக்கு நீங்கள் கொடுக்கும் உற்சாகத்தால் தான் படைப்பாளிகள் சோர்வடையாமல் பல படைப்புகள் கொடுத்து வருகிறார்கள். படைப்பாளிகள் சார்பாக உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். மேலும் பல படைப்புகள் காண என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #104  
Old 11-01-11, 12:58 PM
kazuthaipuli kazuthaipuli is offline
User inactive for long time
 
Join Date: 15 Dec 2006
Location: ஏழு கடல் ஏழு மலைக்கு அங்கான்ட
Posts: 68
My Threads  
எட்டாயிரத்தி நுற்றி பத்தொன்பது பதிப்புகள், அடேங்கப்பா, சலக்கண்ணா கலக்கிட்டிங்க, எனது வாழ்த்துக்கள்
Reply With Quote
  #105  
Old 15-01-11, 03:23 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
Quote:
Originally Posted by cena_fan View Post
படைப்பாளிகளுக்கு நீங்கள் கொடுக்கும் உற்சாகத்தால் தான் படைப்பாளிகள் சோர்வடையாமல் பல படைப்புகள் கொடுத்து வருகிறார்கள். படைப்பாளிகள் சார்பாக உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். மேலும் பல படைப்புகள் காண என் வாழ்த்துக்கள்.
உங்களின் நன்றிக்கும் வாழ்த்துவிற்கும் என் நன்றி..
Quote:
Originally Posted by kazuthaipuli
எட்டாயிரத்தி நுற்றி பத்தொன்பது பதிப்புகள், அடேங்கப்பா, சலக்கண்ணா கலக்கிட்டிங்க, எனது வாழ்த்துக்கள்
உங்களின் வாழ்த்துவிற்கு என் நன்றி..
Reply With Quote
  #106  
Old 23-01-11, 12:29 PM
மச்சக்காளை's Avatar
மச்சக்காளை மச்சக்காளை is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2002
Location: உலகம்
Posts: 708
My Threads  
வாழ்த்துக்கள்
சலக் அவர்களே
Reply With Quote
  #107  
Old 23-01-11, 08:54 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
எல்லாப் பதிவுகளையும் விடாமல் படித்துப் பின்னூட்டமிடுவது நம் பள்ளியறை சாலக் அவர்கள். அதிலும் ஏனோதானோவென்று எண்ணிக்கைக்காக எழுதாமல் எது கருவோ அதைக் கட்டாயம் குறிப்பிட்டு எழுதுவார்,

அன்பு நண்பனாக - வாழ்க நம் பெட்-ரூம் சாலக் அவர்கள்.
பெரியவன் என்ற முறையில் என் ஆசிகள்.

ட்ரீமர்.
Reply With Quote
  #108  
Old 24-01-11, 12:02 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
பெட்ரூம்சலக் அண்ணாச்சியின் பின்னூட்டங்களைப் படிப்பதே அலாதியான சுகம். அதுவும் அவர் “தம்பி” என்று அன்பாக அழைப்பதற்காகவே நான் அடிக்கடி ஏங்குவதுண்டு. அவர் மேலும் பல்லாயிரம் கடந்து லோக சேவையாற்ற அன்புடன் வாழ்த்துகிறேன்!

அண்ணாச்சியின் 8000க்குப் பாராட்டாக 200 இ-பணம்!
Reply With Quote
  #109  
Old 24-02-11, 12:32 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 168,221
My Threads  
படைப்பாளிகளின் நண்பனும், லோகத்தின் புதிய படைப்பாளியுமாக ஜொலிப்பவரான பெட்ரூம் அண்ணாச்சியின் 8000 பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #110  
Old 26-02-11, 08:55 AM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,730
My Threads  
பின்னூட்டங்களாலேயே படிப்பாளிகளை ஊக்கப்படுத்தும் தோழர்.

முத்தான கதையை, முதல் முயற்சி என்று நம்ப முடியாத எழுத்தால் அனைவைரையும் கட்டிப்போட்டவர்.

எட்டாயிரம் என்பது இவருக்கு சாத்தியமே. இன்னம் பல ஆயிரங்களைத் தாண்டி பின்னூட்ட ஜம்பவான்களில் ஒருவராக வலம் வர என் வாழ்த்துக்கள்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 07:33 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios