<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#91
|
|||
|
|||
கதையை படிக்கும் முன்னதாக சலக் அண்ணாச்சி பின்னூட்டமிட்டிருந்தால் அதைத்தான் படிப்பேன்.
கதையை கிஸ்ட் எடுப்பது போல இருக்கும் அவருடைய பின்னூட்டங்கள். அநேகமாக அவருடைய பின்னூட்டமில்லாத புதிய கதைகளை காண்பது அரிது. எட்டாயிரம் பதிப்புகள். அநேகமாக எனக்கெல்லாம் எட்டாக்கனி தான். புத்தாண்டில் இன்னும் பல்லாயிரம் பதிப்புகளை பதிக்க வாழ்த்துகிறேன். |
#92
|
|||
|
|||
8000 தொட்ட பெட்ரூம் சலக் அண்ணாச்சிக்கு நானாவின் வாழ்த்துக்கள்.
விரைவிலேயே 10000 தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.. |
#93
|
|||
|
|||
வாழ்த்துகள்
வாழ்த்துகள் சலக் அண்ணாச்சி. கதை சொல்லும் கதாசிரியரை விட அதை சுருங்க சொல்லும் ஒரு சின்ன ட்ரெய்லர் தான் கட்டிலறை. கதைப் பகுதிகளில் இவர் பின்னூட்டம் இல்லாத ஒரு கதை இல்லை எனும் அளவுக்கு மூலை முடுக்கெல்லாம் பின்னூட்டம் இடும் கில்லாடி.
கதை மட்டும் இது வரை சொன்னதே இல்லை. ஒரு தடவை எங்களுக்காக கதைக்களத்தை எடுத்துக் கொள்ளுங்களேன் சலக்காரே! பின் ஊட்டங்களாலேயே கதாசிரியர்களை மகிழ்விக்கும் சலக்கு இன்னும் பல பதிவுகளை படைத்து பல ஆயிரங்களை தொட வாழ்த்துகள். Last edited by ஜெய்; 31-12-10 at 11:56 AM. |
#94
|
|||
|
|||
8000 தொட்ட அண்ணன் சலக் அவர்களுக்கு என் நல் வாழ்த்துகக்ள்..
இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன் ஸ்பெஷலாக என் புத்தாண்டு நல் வாழ்த்தையும் தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து என் திரியில் பின்னூட்டமிட்டு வருவதுக்கு நன்றி |
#95
|
|||
|
|||
அண்ணாச்சி 8000 போட்டாச்சி.
நான் இங்க வந்து ரொம்ப நாளாச்சி அதனால முன்னாடியே தெரியாம போச்சி இத்தோட இது நின்னாபோச்சி.. தொடருங்கள் உங்கள் உற்சாக(படுத்தும்) பயணத்தை... வாழ்த்துக்கள். |
#96
|
|||||||||
|
|||||||||
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
முடிந்தால் எதையும் எட்டமுடியும் தம்பி.. Quote:
Quote:
முன்பே சொன்னதுபோல,கதை எழுத்த இங்கே நிறைய ஜாம்பாவன்கள் இருக்கையிலே,,, அவரவர்களுக்கு எது முடியுமோ,,,அதைதான் செய்யனும்.. Quote:
Quote:
உங்களின் வாழ்த்துக்கள் & பாராட்டிற்கு நன்றி.. Last edited by asho; 03-01-11 at 09:06 AM. |
#97
|
|||
|
|||
8000 த்தை தாண்டி வெற்றி நடை போடும் அண்ணன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..!
|
#98
|
|||
|
|||
8000பதிப்பு பெட்ரூம் சலக் !
வேகமாகதான் போறீங்க சலக்காரே ! உங்களை நாங்கள் எல்லாம் எப்ப பிடிக்க போறோம் ? |
#99
|
|||
|
|||
கதையை பதித்ததும் வரும் உங்களின் பின்னூட்டம் கொடுக்கும் உற்சாகமே தனிதான். நீங்கள் எட்டாயிரம் தாண்டி இன்னும் இன்னும் தாண்டி வெற்றி நடை போட வாழ்த்துக்கள்.
|
#100
|
||||
|
||||
08/10/2010 ல் 7000 வது பதிப்பிற்க்கு வாழ்த்து சொன்னேன் இன்று 10/01/2011 8000 வது பதிப்பையும் தாண்டி செல்லும் நண்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பல பதிப்புக்கள் பதிந்து காமலோகத்தை மேம்படுத்த எனது வாழ்த்துக்கள்
|
|
|
|