<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
இது போன்ற பலப் பிரச்சனைகள் (முக்கியமாக ஏ.டி.பி. ட்ரைவர்ஸ்) உள்ளது என்று நான் விண்டோஸ் 8 பக்கமே போகவில்லை.. விண்டோஸ் எக்ஸ்.பி. மற்றும் 7 என் வேலைகளுக்குப் போதுமானதாக உள்ளது. மேலும் 8 டச் ஸ்கிரீனுக்காக ஆப்டிமைஸ்ட் செய்யப்பட்ட ஓ.எஸ். ஆகும்.
இருப்பினும் தெள்ளத் தெளிவாக விளக்கம் கொடுத்த நண்பருக்கு மிக்க நன்றி.. நண்பர் வெங்கட் அவர்கள் இன்னும் விளக்கமாகச் சொன்னால் விடை கிடைக்கும் என்று நம்புகிறேன்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#12
|
|||
|
|||
மிகவும் பயனாக்கம் செய்ய விவரமான் தெளிவான செயலபாடுகள் செய்ய உதவும் உதவி இது அய்யா அம்மணி !
|
#13
|
|||
|
|||
Quote:
சரி டிலிட் செய்துவிட்டு ரி இன்ஸ்டால் செய்தால் சரியாகலாம் என்று கண்ட்ரோல் பேனல் சென்று டிலிட் செய்தாலும் டாஸ்க் பாரில் தெரிகிறது. முழுதும் டிலிட் ஆக வில்லை. அப்படியே அதனை விட்டு விட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்தாலும் நீல நிறமாக மாறவில்லை. புதிதாக வாங்கிய லேப்டாப் என்பதால் ரெகவர் ஆப்சன் சென்று பழைய நிலைக்கு லேப்டாப்பை கொண்டு வந்து விட்டேன். மீண்டும் இ கலப்பை இன்ஸ்டால் செய்ய யோசிக்கிறேன். |
#14
|
|||
|
|||
டாஸ்க் பாரில் 'இகலப்பை' வேலை செய்யாத போது... Right click செய்து, Quit பண்ணிவிட்டு பிறகு மீண்டும் 'இகலப்பை' திறந்தால் வேலை செய்யும். நீங்கள் ரி இன்ஸ்டாலே செய்தாகிற்று என்கிறீர்கள் எனும்போது, நண்பர்களின் தக்க யோசனை பெற்று பயன்படுத்துவதே சரியாக இருக்கும் போல நண்பரே...!. நன்றி.
__________________
|
#15
|
|||
|
|||
Quote:
சில நாட்களாக இன்ஸ்டால் செய்து டிலிட் செய்து ரீ இன்ஸ்டால் செய்து வேலை செய்யாததால் வெறுத்துப்போய், மீண்டும் லேப்டாப்பை ரெகவர் செய்து தற்பொழுது, பழையபடி தமிழ் தட்டச்சு செய்ய முடிகிறது. மிக்க நன்றி! இது போன்ற உதவிகள் காமலோகத்தில் மட்டுமே சாத்தியம்! திரியை தக்க சமயத்தில் தொடங்கிய ஷோபனாவிற்கும் ஆலோசனைகள் வழங்கிய நண்பர்களுக்கும் மிக்க நன்றி. நான் செய்த தவறு என்னவென்றும் புரிகிறது. நோ கீ போர்ட் என்று தெரிந்ததும் ஆரம்பத்திலேயே ரைட் கிளிக் செய்து செட்டிங் சென்று ஃபோனிட்டிக் கீ போர்ட் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். நோ கீ போர்டும் அதில் ஒரு ஆப்சன் தான். விண்டோஸ் 7 ல் இதுபோன்ற ஆப்சன்கள் இல்லாததால் அப்படி யோசிக்க தோன்றவில்லை. இன்ஸ்டால் செய்ததை டிலிட் செய்தபொழுது ப்ரோக்ராம் ஃபைல் ஃபோல்டரில் இருந்து டிலிட் ஆனாலும் ப்ரோக்ராம் எக்ஸ் 86 ஃபோல்டரில் காஃப்பி ஆகி டாஸ்க் பாரில் அப்படியே ஒட்டிக்கொண்டிருந்தது. அதனை அப்படியே டிலிட் செய்யாமல் மீண்டும் லேப்டாப்பை ரெகவர் செய்துவிட்டேன். ம்ம் சில பிரச்சினைகள் ஏற்படும்பொழுது தான் நம் தவறு புரிகிறது. Last edited by venkat8; 22-12-14 at 05:17 AM. |
#16
|
||||
|
||||
Quote:
நான் நினைத்தபடியே பலரும் கஷ்டப்பட்டிருப்பது புரிகிறது.... ஃபிரெஷ் ஷா இருந்தா...ஆரம்பத்தில கொஞ்சம் கஷ்டம் சகஜம்தானே..!!!
__________________
|
#17
|
|||
|
|||
அருமையான தகவல்களை தந்த அனைவருக்கும் நன்றிகள்.
|
#18
|
|||
|
|||
அட இந்த விஷயத்திற்கும் இப்படி ஒரு கமெண்ட் கொடுக்க முடியுமா ? !!
|
#19
|
|||
|
|||
இது பழகுவதற்கு கொஞ்சம் நாள் ஆகும் போல! ரொம்ப நாள் கழித்து பின்னூட்டம் எழுத முயன்றால் இந்த சிக்கல். ஆரம்பத்தில் இகலப்பை நிறுவுவதிலேயே சிரமப்பட்டேன். ஷிப்ட் கீ பிரச்சினை பழக கொஞ்ச நாளாகும்.
|
#20
|
|||
|
|||
நேற்று விண்டோஸ் 10 அப்க்ரேட் செய்தேன். கணினி வேகமாக செயல்படுவது போல் உள்ளது. ஆங்கில தளங்களை பார்க்கும்பொழுதோ வேர்ட் பைலில் ஆங்கிலம் எழுதும்பொழுதோ எந்த பிரச்சினையும் இல்லை. காமலோகம் அல்லது வேறு தமிழ் தளங்களுக்கு செல்லும்பொழுது எழுத்துருவின் அளவில் சற்று வித்தியாசம் தெரிகிறது. ஜூம் செய்து 120 வரை வைத்தாலும் ஏதோ வித்தியாசமாக இருப்பது போல் உள்ளது. தமிழ் தட்டச்சுவதில் விண்டோஸ் 8.1 போலவே உள்ளது. அப்க்ரேட் செய்த வேறு நண்பர்கள் தங்களின் அனுபவத்தினை கூறினால் நன்றாக இருக்கும்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|