<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #41  
Old 30-11-10, 10:57 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by xxxGuy View Post
நண்பர் மாயகிருஷ்ணன் வைர வாசல் என்று ஆரம்பித்து வைத்து, அது வெற்றி வாசல் என்று முடிந்துள்ளது. இதில் பலர் நல்ல ஆலோசனைகளையும் கொடுத்துள்ளீர்கள், அவற்றை குறித்துக் கொண்டுள்ளோம்.

ஆலோசனைகள் வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றி..! நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதையே தான் நாங்களும் விரும்புகிறேன். அவை தக்க நேரத்தில் மாற்றங்கள் செய்யும் போது அமல்படுத்தப் படும்.
சூப்பர். தலைமை நிர்வாகியே வந்து இந்த திரியில் கருத்து பதிந்து விட்டு போவது சந்தோஷமான விஷயம். இந்த திரியில் தங்கள் கருத்துகளை கொடுத்து கருத்து செறிவுள்ளதாக மாற்றிய அனைவருக்கும் எனது நன்றி.
Reply With Quote
  #42  
Old 06-12-10, 06:07 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Quote:
Originally Posted by smartman View Post
அசோ இங்கே கருத்து சொல்லியிருப்பதைப் போலவே நண்பர் கா.ரா. மா.கி கருத்துக்கு எதிர்கருத்து சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். அவர் வேறு யோசனையைக் கொடுத்திருக்கிறார்.
"எதிர்" கருத்து வேறு ... "மாற்று"க் கருத்து வேறு.. எதையுமே பல கோணங்களிலும் சிந்திக்க வேண்டும் என்பதே எனது பரந்த நோக்கம். Opposite .. vs. Alternative.. தங்கக் கதைகள் என்ற பகுதி உருவாகியதே பல வருடங்களுக்கு முன்பு நான் வலியுறுத்திக் கொண்டிருந்த Better visibility for Standard Stories .. என்னும் கருத்தின் அடிப்படையில் என்றே எனது உள்மனம் கூறுகிறது. ஆனால் அமலாக்கப் பட்டபோது அதன் நோக்கம் நிறைவேறியதா என்பதை அங்கு கிடைக்கும் ஹிட்ஸ்-ஐ.. (பின்னூட்டங்கள் அல்ல) அளவுகோலாகப் பார்த்தால் தெரியும்.

ஓரளவுக்கு தேர்ந்த உலவலர்களுக்கும்(expert browsers) எப்படி நல்ல கதைகளை 'தேடி'க் கண்டுபிடிக்க வேண்டும் என்று நிச்சயமாகத் தெரியும். போட்டியில் வெற்றி பெற்ற கதைகள், நல்ல எழுத்தாளர்களின் கதைகள், போன்று 'கண்டு பிடிப்பது' சிரமம் அல்ல. ஆனால் ஏறக்குறைய எல்லோருமே.. நான் உட்பட .. மிதக்கும் திரிகளைப் பார்த்து விட்டு, வாசித்தோ வாசிக்காமலோ பதிக்கிறோம்.. ஒன்றும் சொல்லாமல் போவதும் உண்டு. இது தரைமட்ட உண்மை.

கதைகள் பதித்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பின்னர் 'புதைந்து' விடும் கதைகள் பின்னர் தலை தூக்குவது எப்போதாவதுதான் நடக்கும். பின்னர் திரிகளில் இருப்பதும் பின்னூட்டங்கள் வருவதும் almost irrelevant.. நிறைவு பெற்ற கதைகள்... பிடிஎஃப் அல்லது வேர்டு வடிவில் இருந்தால் நல்ல வாசகர்களை வாசிக்கத் தூண்டும். நான் இப்போதும் என் சேமிப்பில் இருக்கும் பழைய கதைகளை அவ்வப்போது ரிவைஸ் செய்வதுண்டு.. அது எந்த எழுத்துரு வடிவில் இருந்தாலும் கவலையே இல்லை.. கதைகள் வாசிக்கப் படுவதற்காகவே... அதுதான் எல்லோரின் நோக்கமாகவும் இருக்கவேண்டும்.
Reply With Quote
  #43  
Old 10-12-10, 06:21 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by mayakrishnan View Post
மாதாந்திர கதைப்போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்ற கதைகள், வாசகர் சவால் போட்டியில் முதலிடம் வென்ற கதைகள், ஏனைய போட்டிகளில் பரிசு வென்ற திரிகள் இப்படியான வெற்றி பெற்ற மெடல் குத்த பெற்ற கதைகள் வைப்பதற்கு ஓரிடம் உண்டாக்கினால் நன்றாக இருக்குமா?
வெற்றி பெற்ற கதைகளை, “வெற்றி வாசலில்” வைப்பது நல்ல யோசனையாகத்தான் தெரிகிறது. அந்த வாசலை, வெண்கல வாசலுக்கு முன்பாக வைத்தால் அநேகமான உறுப்பினர்களால் படிக்கவும் இயலும்.

ஒருவேளை புதிய வாசல் ஒன்றை துவங்குவதற்கு நிர்வாகிகளுக்கு சிரமம் இருக்குமானால், வெண்கல வாசலிலேயே “வெற்றிக்கதைகள்” எனும் தனிப்பிரிவை தொடங்கி அதில் அந்தக் கதைகளை வைக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.


13.12.2010 - பின்னர் பதிந்தது :-

எல்லோருடைய கருத்துக்களையும் பரிசீலித்து வெள்ளிவாசலில் ”“வெற்றிக்கதைகளை” தொகுத்து வழங்கலாம் என தீர்மானித்த நிர்வாகத்தலைவர் அவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றிகள்.



.

Last edited by MACHAN; 13-12-10 at 09:50 AM.
Reply With Quote
  #44  
Old 14-12-10, 02:08 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by MACHAN View Post
...எல்லோருடைய கருத்துக்களையும் பரிசீலித்து வெள்ளிவாசலில் ”“வெற்றிக்கதைகளை” தொகுத்து வழங்கலாம் என தீர்மானித்த நிர்வாகத்தலைவர் அவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றிகள்
நம் கருத்துகளை ஏற்று வெள்ளி வாசலில் வெற்றி கதைகளை தொகுத்து கொடுத்திருக்கிற தலைமை நிர்வாகிக்கும் உதவி செய்த நிர்வாகத்தினருக்கும் நன்றிகள் பல. நிர்வாகத்தினரின் பங்கு இது. அந்த வெற்றிகதைகளை வாசித்து பின்னூட்டங்கள் கொடுக்க வேண்டிய கடமை நம்முடையது.
Reply With Quote
  #45  
Old 14-12-10, 02:40 PM
hi2chat2003 hi2chat2003 is offline
User inactive for long time
 
நண்பரின் யோசனை மிக அருமை, சிறந்த கதைகளை ஒரே இடத்தில் படிப்பது என்பது மிக அரிதான அதே சமயம் சந்தோஷமான விசயம்.
இதற்க்கு தலைவரின் பதிலும் சந்தோஷ படவைக்கிறது, வாழ்த்துக்கள்
Reply With Quote
  #46  
Old 17-12-10, 06:26 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Quote:
Originally Posted by nandabalan View Post
தயவு செய்து PDF முறையில் எந்தக் கதையையும் எந்த வாசலிலும் பதிக்க வேண்டாம். ஏனெனில் இப்போதெல்லாம் தளத்தில் பதிக்கப்படும் கதைகளை அதன் சூடு ஆறுவதற்கு முன்பே வேறு தளங்களில் பதிக்கப்படுகின்றன. எனவே PDF முறையில் வந்தால் வெகு சுலபமாகி விடும் திருடுவதற்கு. பல தளங்களில் லோகத்துக் கதைகளை பார்த்து பார்த்து வெறுத்து வேதனைப்பட்டவன் என்ற முறையில் என் கருத்தை வெளியிடுகிறேன்.
இந்த லாஜிக்.. பார்த்தால்..நிர்வாக சவால் கதைகள்... எப்போதோ யாரோ எழுதி முடிக்காமல் போன கதைகள்... பலரும் சவாலாக எடுத்துக் கொண்டு முடிக்கிறார்கள்.. சூடான கதைகள்.. யாராவது சுட்டு மற்ற தளங்களில் பதித்து விட்டால்.. எனவே இவைகள் அல்லவா 'தங்க' வாசலில் இருக்க வேண்டும்.. அட் லீஸ்ட் ஒரு மாதத்திற்கு.. !!!
Reply With Quote
  #47  
Old 21-12-10, 03:41 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Arrow தலைவருக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் நன்றி!..

Quote:
Originally Posted by MACHAN View Post
எல்லோருடைய கருத்துக்களையும் பரிசீலித்து வெள்ளிவாசலில் ”“வெற்றிக்கதைகளை” தொகுத்து வழங்கலாம் என தீர்மானித்த நிர்வாகத்தலைவர் அவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றிகள்.
Quote:
Originally Posted by mayakrishnan View Post
நம் கருத்துகளை ஏற்று வெள்ளி வாசலில் வெற்றி கதைகளை தொகுத்து கொடுத்திருக்கிற தலைமை நிர்வாகிக்கும் உதவி செய்த நிர்வாகத்தினருக்கும் நன்றிகள் பல. நிர்வாகத்தினரின் பங்கு இது.
இன்று தான் எதார்த்தமாகப் பார்த்தேன் வெள்ளி வாசலில் வெற்றிக் கதைகள் பிரிவை.. நானும் மச்சான் மற்றும் மாகியுடன் சேர்ந்து தலைவருக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் நன்றி! தெரிவித்துக் கொள்கின்றேன்..
Quote:
Originally Posted by mayakrishnan View Post
அந்த வெற்றிகதைகளை வாசித்து பின்னூட்டங்கள் கொடுக்க வேண்டிய கடமை நம்முடையது.
ஆம்.. மிகச்சரி.. நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெற்றிக் கதைகளை வாசித்து பின்னூட்டங்கள் கொடுப்பேன்..
Reply With Quote
  #48  
Old 03-01-11, 04:16 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
மாகியின் யோசனையை நானும் வரவேற்கிறேன். வைர வாசல் ஒன்று தொடங்கி எல்லா வாசல்களுக்கும் முத்தாய்பாக வைக்கலாம்.

காமலோகத்தில் 100 கதைகள் அல்லது பாகங்களை பதித்த படைப்பாளிகளுக்கு மட்டும் வைரவாசலுக்கு அனுமதி அளிக்கலாம். வைர வாசலில் எழுத்து சார்ந்த விசயங்கள் மட்டுமே இருத்தல் நலம். இது எழுத்து சார்ந்த படைப்பாளிகளுக்கு தனி கௌரவமாகவும், நிறைய கதைகளை எழுதத் தூண்டும் வகையிலும் இருக்கும்.
Reply With Quote
  #49  
Old 05-01-11, 07:01 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
வைர வாசல் இருந்தால் நன்றாகவும் கூடவே தஙமான தஙவாசல் அடைந்ததும் காமலோகத்தில் சாத்தித்துவிட்டதாக உணர்வில் கொஞம் சோம்பல் வந்துவிடுகிறது... அடுத்து என்று ஒரு இலக்கு இருந்தால் அது இன்னும் சுருசுருப்புடன் உலவ ஏதுவாக இருக்கும்...

வைர வாசலில் சாட் வசதி இருந்தால் கூட நன்றாக இருக்கும்....

@ரசி
வைர வாசல் வெறும் எழுத்தாளர்களுக்கு மட்டும் என்றால் என்னை போன்றவர்களுக்கு ????

அனைவருக்கும் இருக்கட்டும் அப்போது இன்னும் தரமான பின்னூட்டஙள் வர வாய்ப்புன்டு
Reply With Quote
  #50  
Old 06-01-11, 12:17 AM
dayaan dayaan is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by வரிப்புலி View Post
வைர வாசல் இருந்தால் நன்றாகவும் கூடவே தஙமான தஙவாசல் அடைந்ததும் காமலோகத்தில் சாத்தித்துவிட்டதாக உணர்வில் கொஞம் சோம்பல் வந்துவிடுகிறது... அடுத்து என்று ஒரு இலக்கு இருந்தால் அது இன்னும் சுருசுருப்புடன் உலவ ஏதுவாக இருக்கும்...
இப்படி தான் நான் வேக வேகமாக தங்க வாசலையடைந்து (அப்பவே தலைவர் சொன்னார் இவ்வளவு வேகம் வேண்டாம்னு) அடைய வேறொன்றும் இல்லாததால் இடையில் தளத்திற்கே வராமல் போனதும்.
வராமல் போய் வெங்கலத்தில் வெந்து தணிவதும்.
Reply With Quote
Reply

Tags
மாயகிருஷ்ணன் , மாகி , வாசல்

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:29 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,