<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #171  
Old 21-02-11, 12:08 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
மரீயாசர் அவர்களின் இந்த 10000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள் ! சீக்கிறம் வாத்தியாரை முந்திடுவீங்க போல தெரிகின்றது .
Reply With Quote
  #172  
Old 21-02-11, 03:20 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
கூடிய விரைவில் டாப் போஸ்டராக நீங்கள் வரவேண்டும் என்று எதிர் பார்க்கிறேன்.

வாழ்த்துகள்.
Reply With Quote
  #173  
Old 22-02-11, 10:23 AM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
10000 பதிவுகள் தாண்டியும் அதிவேகத்தில் பயணித்துக் கொண்டிருப்பதற்கு வாழ்த்துக்கள் மரியா.

டாப் போஸ்டராக அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #174  
Old 22-02-11, 04:22 PM
எந்திரன் எந்திரன் is offline
Banned for Limited Period

Awards Showcase

 
Join Date: 21 Nov 2006
Location: காமலோகம்
Posts: 2,131
My Threads  
இன்னும் பல ஆயிரங்கள் கடக்க மரியசீருக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #175  
Old 23-02-11, 01:55 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
அன்பு நண்பர் மரியாவுக்கு.... 10000 பதிவுகள் பதிந்து தன் பின்னூட்டங்களினால் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்த அன்புத் தோழர் மரியாசீர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பணியின் மூலம் மென் மேலும் உயர எனது வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #176  
Old 24-02-11, 04:52 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,666
My Threads  
10000 பதிவுகள் என்ற சாதனையை எட்டிப் பிடித்திருக்கும் நண்பர் மரியாசீர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் வேகம் மற்றவர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும் உற்சாக டானிக் நண்பரே. தொடரட்டும் வெற்றிப் பயணம்.. முதலிடம் நோக்கி!
Reply With Quote
  #177  
Old 24-02-11, 09:29 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
சில ஆயிரங்களை தொடுவதிற்குள்ளே மூச்சு முட்டி போகும். ஆனால் ஒன்றரை ஆன்டுக்குள்ளே தொடர்ந்து பின்னூட்டம் தந்து அனைவரையும் உற்சாக படுத்தி இன்று பலரையும் ஆச்சரிய பட வைத்த பின்னூட்ட திலகம் மரிய ஆசிர் தன் சொந்த வாழ்வில் மேலும் பல சிகரங்களை தொட வாழ்த்துகிறேன். சிகரங்களை தொட்ட மரியாசிரை வாழ்த்தி நம் தளத்தில் எவரெஸ்ட் சிகரம்மாய் எல்லார் மனதிலும் நினைவிருக்கும் நம் வாத்திக்கும் நன்றி
Reply With Quote
  #178  
Old 25-02-11, 01:43 AM
sunrise sunrise is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2007
Posts: 5,019
My Threads  
" நகைச்சுவை பதிவு மன்னன்" மரியாசிருக்கு எனது வாழ்த்துக்கள். 10,000ஐ பதிவுகள் தாண்டி வீறு நடை போட்டு குறுகிய நேரத்தில் பல ஆயிரங்கள் பதியவும் வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #179  
Old 26-02-11, 05:21 AM
thesun thesun is offline
User inactive for long time
 
Join Date: 10 Aug 2009
Location: தற்பொழுது தென் தமிழகத்தில்
Posts: 647
My Threads  
மிகவும் குறுகிய காலத்தில் 10,000 பதிவுகளை தாண்டி வீறு நடை போட்டுக்கொண்டிருக்கும் மரியாசிர்க்கு எனது வாழ்த்துக்கள்...
Reply With Quote
  #180  
Old 16-05-11, 11:59 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
11000 பதிவுகளை இன்று கடந்து வாத்தியாரின் கோட்டையை எட்டிப்பிடிக்க தொடர்ந்து நாலுகால் பாய்ச்சலில் அசுர வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் மரியாசீருக்கு மச்சானின் வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply

Tags
வேகத்தில்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:07 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,