<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 22-02-11, 07:29 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Arrow காமலோக தங்க மங்கை சுட்டிப்பெண் பீனாவுக்கு பிறந்தநாள்

காமலோக தங்க மங்கை சுட்டிப்பெண் பீனாவின் பிறந்தநாள் இன்று..

தோழி என்றும் சுட்டித்தனம் மாறாமல் சுறு சுறுப்பாக லோக வலம் வந்து நம் அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தக் கேட்டுக் கொண்டு அவர் வாழ்வில் என்றும் அனைத்து வெற்றிகளையும் பெற்று நலமுடனும் வளமுடனும் குறைவில்லா செல்வங்களைப் பெற்று வாழ என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்..

வாருங்கள் நண்பர்களே.. நீங்களும் நம் அன்புத்தோழிக்கு உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாமே..
Reply With Quote
  #2  
Old 22-02-11, 07:38 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
ஹேப்பி பர்த்டே பீனா (தோழி பீனா பல்லாண்டு வாழ வாழ்த்துக்கிறேன் )
Reply With Quote
  #3  
Old 22-02-11, 07:58 AM
பீனா பீனா is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2004
Posts: 1,698
My Threads  
ஓ மை காட்.... மலர், நெகிழ்ச்சியில் கண்கலங்குகிறது எனக்கு, காமலோக நட்பு நெஞ்சங்களின் பாசம் கண்டு.

ஏன் தனி திரியெல்லாம் துவங்கினீர்கள்? நிர்வாகத்திடம் சொல்லி இதை நீக்கி விட சொல்லுங்கள் மலர், ப்ளீஸ். நம் போன்ற தளத்தின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்கள், இது போன்று முன்னுதாரணம் காட்ட வேண்டாம்.

மலர், உங்கள் மீதோ... ஏன் வேறு எவரின் மீதுமோ கூட எங்களுக்கெல்லாம் எந்த வருத்தமும் இல்லை. நோ செல்ஃப் ஜஸ்டிஃபிகேஷன்ஸ் மலர். ஏன், நம் வீட்டில் அக்கா தங்கை சண்டை போட்டுக் கொள்வதில்லையா என்ன? அது போன்று சிறு சிறு ஊடல்கள் லோகத்தில் சகஜம். ஊடலுக்குப் பின் கூடல் மேலும் சுகமானது.

ப்ளீஸ், தனி திரி வேண்டாம். அப்புறம் ஆளாளுக்கு பிறந்த நாள் திரிகள் எல்லாம் ஆரம்பித்து தளத்தின் நெட்வொர்க் டிராஃபிக்கோ ஏதோ பாண்ட்வித் சொல்வார்களே அது பிரச்சினையாகி விடும்.
Reply With Quote
  #4  
Old 22-02-11, 08:12 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தாவிட்டால் அது இதயத்திற்கு தீங்கானது என்பது டாக்டரான உங்களுக்கு தெரியாததா தோழி?.. அதனால் திரி தொடங்கி விட்டேன்..

இதனை விடுங்கள் இதனை காம்பென்சேஷன் செய்யும் விதமாக இனி வேறு அனாவசிய திரி தொடங்காமல் இருந்து விட்டுப் போகின்றேன்..
Reply With Quote
  #5  
Old 22-02-11, 08:46 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,295
iCash Credits: 675,935
My Threads  
பீனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.


///

இம்மாதிரி திரி துவங்க எல்லோருக்கும் அனுமதி உண்டு, வருடா வருடம் ஒரு திரி துவங்காமல் முந்தைய வருட திரி இருந்தால் அதனையே திரும்ப பயன்படுத்திக்கொள்ளவும்.

மலர் தன் அன்பை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம். நானும் முதிர்கன்னி பிறந்த நாள் தேதி வருவதற்காக காத்திருக்கிறேன்
__________________
Reply With Quote
  #6  
Old 22-02-11, 09:15 AM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Thumbs up

பிறந்த நாள் வாழ்த்துகள் டாக்டரம்மா.

எல்லா நலங்களும் பெற்று இன்புற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

ஹேப்பி பெர்த் டே பீனா
Reply With Quote
  #7  
Old 22-02-11, 09:43 AM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
பிறந்தநாள் வாழ்த்துகள் பீனா.

வேறென்ன சொல்லி வாழ்த்துவது என்று தெரியவில்லை.


பை தி வே..ட்ரீட் எங்க, எப்ப ?


ப்ளைட் டிக்கட் நீங்க தானே எடுத்து தரீங்க..? சீக்கிரம் டீட்டெயில்ஸ் எல்லாம் மெசேஜ் பண்ணுங்க.

வீட்ல இன்னைக்கு சமைக்க வேணாம்னு சொல்லிட்டேன்.
Reply With Quote
  #8  
Old 22-02-11, 09:47 AM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பீனா.
Reply With Quote
  #9  
Old 22-02-11, 09:51 AM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
பல்லாண்டு வாழ்க ! பீனா ஜி !
Reply With Quote
  #10  
Old 22-02-11, 10:08 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பீனா! தாங்கள் எல்லா நலனும் நலமும் மகிழ்வும் பெற வாழ்த்துகிறேன்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:18 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,