<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
என்னுடைய ஏரியா ஆளு பால் பையனுக்கு 5000 பதிவுகள் கடந்து பங்களிப்பை தொடர்ந்து தரும் நண்பருக்கு பாராட்டுக்கள்.
முன்பெல்லாம் நியுத்ரெட் காலையில் பார்த்தால் அதில் மோஸ்ட்லி பால்பையனின் பதிவுகள் தான் இருக்கும்.. நான் ராசராசன் பால்பையன் மூவரும் சேர்ந்து கதை தந்த ஒர்மைகள் இப்போதும் மலரும் நினைவாகவே உள்ளது.. பாராட்டுக்கள் பால்பையன்.. இனியும் தொடர்ந்து பங்களிப்பை அளித்து லோகத்தில் மிளிர வாழ்த்துக்கள்
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#12
|
|||
|
|||
அமைதிக்கடல் அன்பு நண்பர் பால்பையன் 5000 தொட்டதற்கு என் அன்பார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
திரியைத் தொடங்கிய நண்பர் தமிழாவின் நல்லெண்ணத்துக்கு நன்றியுடன், 200 இ-பணம் பரிசு! |
#13
|
||||
|
||||
தமிழாவின் முயற்சியில் உண்டான உருவாக்கத்திற்க்கு வாழ்த்தும் நன்றியும்.
பையன் என்று சொல்லிக் கொண்டு லோகத்திற்க்கு வந்திருந்தால் இந்த சாதனையை உண்டாக்கி இருக்க முடியுமோ தெரியவில்லை. பால் என்ற வார்த்தையை பாவித்து வயதுக்கு வந்த பையனாக 5000 பதிப்புகளை எட்டிய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் |
#14
|
|||
|
|||
பால் பையன் என அப்பாவியாக அவதாரில் பெயர் வைத்துக்கொண்டு 5,000 பதிப்புகளை பதித்ததற்காக வாழ்த்துகிறேன். பின்னூட்டங்கள் தான் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் என்பது பலர் அறிந்த உண்மை. உங்கள் பணி காமலோகத்தில் தொடரவும் வாழ்த்துகிறேன்.
பால்பையன் 5,000 பதிப்புகளை கடந்ததற்கு திரி தொடங்கிய தமிழா உம்பணி காமலோகத்தில் செவ்வனே தொடரவும் வாழ்த்துகிறேன். |
#15
|
||||
|
||||
பால் பையனின் 5000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள்...
|
#16
|
|||
|
|||
திரி ஆரம்பித்த தமிழாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்... இந்த திரி இப்போதுதான் என் பார்வையில் பட்டது. ஆம் முன்மாதிரி அதிகமாயாய் பங்கு பெற முடியவில்லை. மேலும் வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கும் நன்றிகள் பல..
பழைய நண்பர்கள் பழைய விசயங்களை பகிர்ந்து பசுமை ஊட்டியது சிலிர்ப்பாய் இருக்கிறது. |
#17
|
||||
|
||||
5000 பதிவுகள் எட்டிய மிக்கிபாய்க்கு பாராட்டுகள் சத்தமில்லாமல் வந்து பின்னூட்டம் போட்டு செல்பவர் (கன்னன் செல்வன் செல்வி போன்றோர்களும் இதே வகையை சேர்ந்தவர்கள்). இவர்கள் ஆரவாரம் இல்லாமல் சாதனை படைப்பது பொதுவாக யார் கன்னுக்கு அவ்வளவா தெரிவதில்லை. 5000 எட்டியதை கண்டு அவருக்கு திரி ஆரம்பித்த தமிழாவுக்கு மனமார்ந்த நன்றி. பால்பையன் பின்னூட்டம் மூலம் பலருக்கு உற்சாக டானிக்காக இருந்தவர்.
இவர் சமீபகாலமாக அதிகமா லோகம் பக்கம் வருவதில்லை என்று சிலர் ஆதங்கபடுகின்றனர். அது உன்மையல்ல, பல வருடங்களாகவே பால்பையன் அரிதாக தான் லோகம் வருவார் ஆனால் வ ந்த அன்று ஒரு திரி கூட மிஸ் பன்னால் படித்து பிறகு தான் பின்னூட்டம் போட்டு செல்வார் அதனால் தான் அவருடைய பிரசன்ஸ் அவ்வளவாக தெரிவதில்லை. அடுத்தது விரைவில் 5000 எட்ட தமிழாவை வாழ்த்துகிறேன். Quote:
நேரம் கிடைக்கும் போது வாங்க. 5000 வ ந்த நீங்க ஏன் ஒரு கதை எழுத கூடாது. இந்த முறை பில்லா சவால் போட்டியில ஒரு கதைய பால் பொங்க (கஞ்சி பொங்க) தட்டி விட்டர வேன்டியதுதானே.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#18
|
|||
|
|||
5000 பதிவுகள் கண்ட பால்பையனுக்கு என் வாழ்த்துகள்
|
#19
|
|||
|
|||
5000 பதிவுகளை கண்ட அன்பு நண்பர் பால்பையனுக்கு வாழ்த்துக்கள்..
அவரின் உழைப்பை இங்கே எடுத்துரைத்த தமிழாவிற்கும் நன்றி.. |
#20
|
|||
|
|||
Quote:
இந்த* திரிய* ஆர*ம்பித்து மலரும் நினைவுகளை மலர வைத்த* த*மிழாவுக்கு என் வாழ்த்துக்க*ள். ரேஸில் 11வ*தாக* இருக்கும் தமிழா நீங்க* ச*ட்டு புட்டுன்னு ஓடி முன்னே வ*ர* வாழ்த்துக்க*ள். |
Tags |
5000 , பதிப்புக்கு , பால் , பையனின் , வாழ்த்துக்கள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|