<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 12-09-10, 12:25 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
பிண்டு ஒரு மண்டு என வித்தியாசமான தலைப்பிலேயே கவனை ஈர்ப்பு செய்தவர். நகைச்சுவையில் அடுத்ததடுத்து பதிந்த கதைகள் ஒருவகை. அமைதியாக இருந்தாலும் நாசூக்கான பாணி பின்னூட்டங்கள் ஒருபக்கம் வந்துகொண்டேதான் இருக்கும். ஒரு படைப்பை ரசனையாக கையாள்வதில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டாலும் தொடர்ந்து முயற்சிக்காமலிருப்பது சுயசோம்பலின் விளைவு.

லோகத்தில் இணைந்த முதலாம் ஆண்டு நிறைவில் மூன்று ஆயிரங்கள் தொட்ட நண்பர் பிண்டூ இன்னும் பல ஆயிரங்களை கடக்க வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #22  
Old 15-10-10, 02:38 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Thumbs up

3000 கடந்த நண்பர் பின்ட்டூவிற்கு நல் வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #23  
Old 15-10-10, 04:39 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 741
My Threads  
3000 த்தை தாண்டி, 4000க்கு அருகில் இருக்கும் நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #24  
Old 22-10-10, 02:42 AM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
Thumbs up அதற்குள் 4000 போட்டுத்தள்ளிவிட்டார்.


பதிப்புகளை கடந்து வீரு நடை போடும்




இப்பத்தான் 3000-த்துக்கு திரி ஆரம்பித்தது போல் இருக்கிறது. அதற்குள் 4000 போட்டுத்தள்ளிவிட்டார்.

மாதா மாதம் இதை அப்டேட் பண்ணவேண்டுமோ என்று நினைக்கும் அளவுக்கு புயலாக சென்று கொண்டிருக்கும் நண்பர் பிண்டூவை வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #25  
Old 22-10-10, 02:54 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,753
My Threads  
நண்பர் பிண்டூவின் 4000 பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள்.

இவரும் ஒரு வேகத்துல தான் போயிட்டிருக்காரு போல! உற்சாகமான பதிப்புகள் மூலம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தி வரும் நண்பர் பிண்டூவின் 4000 பதிவுகளுக்கு வாழ்த்துவதில் மகிழ்ச்சியே!

இவரது 4000-ஆவது பதிப்பை 'ஆண்ட்டி மேனியா'வில் கதையாக போட்டு போட்டிக் களத்தை கவுரவித்திருக்கிறார். அதற்கு நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
Reply With Quote
  #26  
Old 22-10-10, 03:11 AM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
பிண்டூ ரெம்ப ரெம்ப சாரிங்க..எப்படி இதுவரைக்கும் இந்த திரி பக்கம் வராமல் இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை.

பிண்டூவின் மூவாயிரம் மற்றும் நான்காயிரம் பதிப்புகள் கொஞ்சம் அல்ல ரொம்பவே ஸ்பெஷல். பிண்டூவே ரொம்ப ஸ்பெஷல் தான். லோகத்தில் எனக்கு கிடைத்த நண்பர்களில், அற்புதமான நண்பர்களில் பிண்டூவும் ஒருவர்.

பிண்டூவின் எழுத்துக்களை, அந்த எழுத்துக்களில் தெரியும் வளர்ச்சியை படிப்படியாக பார்த்துக்கொண்டு வந்தவன் என்கிற வகையில் பிண்டூவின் ஒவ்வொரு பதிப்புமே எனக்கு ஸ்பெஷல் தான். ரொம்ப நெருக்கமான பதிப்புகள் தான். பெருமையானவைகள் தான். என்னுடைய அதிகபட்ச சவால் கதைகள் ரெக்கார்டை பிண்டூ உடைத்ததில் அவரை விட அதிகமாக நான் சந்தோஷப்பட்டிருப்பேன் என்றுதான் நினைக்கிறேன்.

லைவ்லியான எழுத்துக்கள், அற்புதமான சென்ஸ் ஆப் ஹ்யூமர், மெச்சூரான பின்னூட்டங்கள் என்று ரொம்பவே மெருகேறியிருக்கும் பிண்டூவை வாழ்த்துவதில் பெருமிதமடைகிறேன்.

ஒரே ஒரு ரிக்வஸ்ட் பிண்டூ..அதீதமாக யோசிக்காதீர்கள். மீண்டும் வழக்கம் போல தொடர்ந்து எழுதுங்கள்.
Reply With Quote
  #27  
Old 22-10-10, 03:29 AM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 741
My Threads  
நண்பருக்கு வாழ்த்துக்கள். 4000 த்தை தாண்டியமைக்கு..!
Reply With Quote
  #28  
Old 22-10-10, 10:15 AM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
எனது மனமார்ந்த பாராட்டுகள் பின்டூ இன்னும் பல ஆயிரம் படைப்புகள் படைக்க எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்
Reply With Quote
  #29  
Old 22-10-10, 11:54 AM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
4000 பதிப்புகளை கடந்த
நண்பர் பிண்டுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
இன்னும் இதே வேகத்தில் பதிப்புகளை பதிக்க வாழ்த்துகிறேன்
Reply With Quote
  #30  
Old 22-10-10, 12:17 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
பிண்ட்டூ ஒரு நல்ல நண்பர், சவால் போட்டியில் கதைகளாக சுட்டு தள்ளியவர். எல்லா படைப்புகளையும் படித்து எல்லோரையும் உற்சாகம் ஊட்டுபவர். இப்போது புதியவர்களையும் உர்சாகம் ஊட்டிக் கொண்டிருக்கிறார். 4000ம் கண்டதற்கு என் வாழ்த்துக்கல். இன்னும் பல ஆயிரம் கான வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply

Tags
3000 , பதிப்புகளைக் , வாருங்கள் , வாழ்த்துவோம் , வாழ்த்துக்கள் , கடந்துவிட்டார்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:43 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,