<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
5000 தாண்டிய விக்டர் சாருக்கு பாராட்டுகள்.
விக்டர் சார் பெயரை பார்த்ததும் எனக்கு நினைவுக்கு வருவது திசையன்விளையில் பணியாற்றிய விக்டர் பாதர். |
#42
|
|||
|
|||
5000 த்தை தாண்டி அசத்தல் நடை போடும் அன்பு நண்பர் விக்டர் சார் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.!
|
#43
|
|||
|
|||
Underline M Victor, உங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள் . பலமுறை தங்கள் பின்னூட்டங்கள் மூலமாகவும் தனிமடல்கள் மூலமாகவும் எமக்கு வழிகாட்டிய தாங்கள் இன்னும் பலவாறு நம் லோகத்துக்குப் பணியாற்றிட நலத்தோடும் மகிழ்வோடும் இருக்கவேண்டுமென வாழ்த்துகிறேன்.
ட்ரீமர் |
#44
|
|||
|
|||
வாழ்த்துகள்
வாழ்த்துகள் விக்டர். 5000+ கண்காணிப்பு மிகுதியால் பதிவுகளின் எண்ணிக்கை குறைவே. உங்கள் சேவையை தொடருங்கள் விக்டர்.
|
#45
|
||||
|
||||
வாழ்த்துக்கள் திரு விக்டர் அவர்களே....கணக்கு குறைவக எடுத்தாலும் கண்காணிக்கும் பொறுப்பு அவர் கணக்கை குறைத்தாலும் அவர் பணியில் சிறம்பட நடக்கும் ஒரு சிறந்த பொறுப்பாளர். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
#46
|
|||
|
|||
5000 பதிவுகளை தாண்டிய நிர்வாக நாயகன், இனிய நண்பர் விக்டர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
ரொம்ப நாள் பழகிய நண்பன் போல அன்னோன்யமாக பழகும் பரந்த உள்ளம் கொண்டவர் விக்டர். லோகத்தில் இன்னும் பல பதிவுகளை செய்து மென்மேலும் வளர வாழ்த்துகிறேன். |
#47
|
||||
|
||||
5000 க்கு வாழ்த்துக்கள் விக்டர். இன்னும் பல ஆயிரம் பதிப்புகள் தற வாழ்த்துகிறேன்.
|
#48
|
|||
|
|||
வாழ்த்துகள் விக்டர் அண்ணாச்சி.
அடுத்த ஆயிரம் சீக்கிரமா போடவும் வாழ்த்துகள். |
#49
|
|||
|
|||
5000 பதிவுகளை கடந்த நண்பர் விக்டருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
அன்புடன் பில்லா |
#50
|
|||
|
|||
மேலான படைப்புகளை தந்து ஐந்து ஆயிரம் தொட்ட அன்பர் விக்டர் அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள் !
|
Tags |
போட்டாச்சு , வாழ்த்துங்கள் , விக்டர் , கண்காணிப்பார் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|