<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
4000 கண்ட!? விக்டரை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் பல ஆயிரம் தந்து அனைவரையும் மகிழ்விக்க வேண்டுகிறேன்.
Quote:
விக்டர் வாழ்க வளர்க... |
#12
|
|||
|
|||
4000 போட்ட விக்டருக்கு வாழ்த்துக்கள்.
ஒரு அருமையான நண்பர். ஊக்கமிடுவதில் சளைக்காதவர். இவருடைய பின்னூட்டங்கள் பல படைப்புகளை தொடர வைத்திருக்கின்றன. கனிவு..கட்டுப்பாடு..கண்காணிப்பு...அதுதான் விக்டர். இன்னும் பல ஆயிரங்களை போட வாழ்த்துக்கள். விக்டர் டயர்டா இருந்துதுன்னா..நல்லதா ஹார்லிக்ஸ்..போர்ன்விட்டானு வாங்கி குடிங்க..நிறைய போடனும்ல..பில்லாகூட சேந்து கெட்ட ஆட்டம்லாம் போடாதீங்க..(சும்மா தமாசு) 4000 போடுவதை தொடர்ந்து எல்லாருக்கும் சொல்லும் தமிழா விரைவில் 4000 போடவும் வாழ்த்துகிறேன். |
#13
|
|||
|
|||
வாழ்துக்கள் விக்டர் சார்..
|
#14
|
|||
|
|||
நண்பரே பில்லா...
விக்டர் அமைதியானவர்னு நாங்க சொன்னது தளத்துல அமைதியான முறையில் பங்களிப்புகளை கொடுப்பவர் என்ற அர்த்தத்தில் மட்டுமே. மற்றபடி நீங்க சொன்னதை அப்படியே நம்பி ஒத்துக்கறோம். அன்னைக்கு நடந்தது எனக்கும் ஏதோ அரசல் புரசலா தெரியும்கிறதால நான் வேணா நீங்க 'கலந்து கொள்ளவில்லை' என்பதற்கு சாட்சி சொல்லவா?
__________________
|
#15
|
|||
|
|||
நான்காயிரத்தை தாண்டிய விக்டருக்கு நல் வாழ்த்துக்கள்.
நானும் என்னென்னமெல்லாமோ பண்ணி பார்க்கிரேன் 3000த்தை தொட ஊஹூம் முடியலையே. |
#16
|
|||
|
|||
4000 பதிவுகளை கண்ட அன்பு தம்பி விக்டர்.. தள கண்காணிப்பளாராக சிறப்புடன் பணியாற்றி, மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி.. பாராட்டுக்கள்..
என்னென்னமோ நமக்கு தெரியாமல் நடக்கிறது.. நடக்கட்டும்.. நடக்கட்டும்.. |
#17
|
|||
|
|||
அடடே விக்டர் அண்ணன் 4000 ஆச்சா?? வாழ்த்துக்கள்..
நானும் சீக்கிரம் போட்டு விடுவேன் |
#18
|
|||
|
|||
விக்டர் சார், இந்த லோகத்தில் எனக்கு பிடித்தவர்களில் தாங்களும் ஒருவர். அமைதியானவர். தாங்கள் 4000 த்தை தாண்டியமைக்கு இந்த ஹபிபின் வாழ்த்துக்கள். திரி தொடங்கிய தமிழனுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
|
#19
|
|||
|
|||
என்னுயிர் தோழர் விக்டர்
நாலாயிர திவ்ய பிரபந்தம் போல இனிக்கும் சாதனையாளர்.
கடிந்து உத்தரவு இடத்தெரியாத பண்பாளர் கனிந்து நல் வழிகாட்டும் குணத்தோடு குன்றேரி உயர்ந்தவர் நல்லனவற்றை பாராட்டுவதில் கடையேழு வள்ளல்களுக்கு பின் வந்த எட்டாவது வள்ளல் பேச்சிலும் செயலிலும் எழுத்திலும் மென்மையான வலிமை பூண்டவர் எழுத்திலேயே புன்னகை மாறா அன்பு முகம் காட்டும் அன்பர் திக்கு தெரியாமல் உலவும் புதியவர்களுக்கு திசைகாட்டும் கலங்கரை விளக்கு சாதனையிலும் அடக்கமாக சுடர்விடும் தூங்கா மணி விளக்கு என்னுயிர் தோழர் விக்டர், இனியும் உயர்வார் பிறர் எட்டா உயரத்திற்கு வாழ்க, வளர்க மென்மேலும் இறையருள் துணையோடு பிரியங்களுடன். முதிர்கன்னி |
#20
|
||||
|
||||
வாழ்த்திய அனைத்து அன்பு நண்பிகள்/நண்பர்களுக்கு என் நன்றிகள்..
நண்பிகள்/நண்பர்களின் வரிகளில் மாய்ந்து போனேன்... உங்கள் ஆதரவோடு என்றும் தொடரும் உங்கள் விக்டர்...
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
Tags |
போட்டாச்சு , வாழ்த்துங்கள் , விக்டர் , கண்காணிப்பார் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|