Quote:
Originally Posted by pikasot
தலைமை நிர்வாகி அவர்களே அப்படியென்றால் தயவு செய்து எனக்கு பணத்தை திருப்பி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்,மூன்று மாத தவணை ஒரு விதத்தில் தங்க வாசலை try செய்ய வாய்ப்பாக இருக்குமென எண்ணினேன்
பரவாயில்லை ,இருப்பினும் நன்றி
|
Quote:
Originally Posted by pikasot
திரு XXX Guy அவர்களே என்னங்க ரொம்ப தாமதம் செய்ரீங்க எனக்கு விடுமுறை வருகிறது ஆகஸ்டில் ,அதுக்கு முன் அனுமதி தருமாறு பணி வன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .கவனிங்க தலைவரே
நன்றி
|
உங்கள் பணம் நிர்வாகி அவர்களால் திருப்பி அனுப்பப்பட்டது.
முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். இது போன்ற திரிகளில் மற்ற உறுப்பினர்களும் பயன் பெறும் வகையிலான சந்தேகங்கள், விளக்கங்கள் கேட்பது தான் முறை. உங்கள் தனிப்பட்ட விஷயங்களை நிர்வாகி அவர்களுக்கு தனிமடலிலோ / இமெயில் மூலமாகவோ தான் கேட்க வேண்டும்.
மேலும், இப்படி பொதுவில் பதிந்து விட்டு சென்றால் அது நிர்வாகி / நி.உறுப்பினர்கள் கவனத்திற்கு வரும்போது தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
காலதாமதமாவதாக கருதினால் இமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள் என்று முகவரியும் கொடுத்து ஏற்கனவே அசோ அவர்கள் மேலே சொல்லி இருந்தும், அதை விட்டுவிட்டு இங்கே சலித்து கொள்வது தேவையில்லை.