<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#81
|
|||
|
|||
10000 பதிப்பை கடந்த செல்வன் செல்வியை அன்போடு வாழ்த்துகிறேன்
|
#82
|
|||
|
|||
ஆரவாரம் ஏதுமில்லா கடல்
அன்பின் பின்னூட்டங்களில் கடுகு இருக்கும் இடம் தெரியாத அமைதி இன்னமும் பல கற்கள் கடக்க வாழ்த்துகள். பிரியங்களுடன், முதிர்கன்னி |
#83
|
|||
|
|||
நண்பர் செல்வன்செல்வி அவர்கள் 10,000 பதிவுகளை கடந்து சென்று கொண்டிருப்பதற்கு பாராட்டுகள். 10,000 கடந்தவர்களில் நான்காவது நபர் என்று தமிழாவும் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கும் என் வாழ்த்துகள்.
தொடர்ந்து அனைத்து படைப்புகளிலும் தன் கருத்தை பதித்து வருவது பெரும் பணி தான். அதை இன் முகத்துடன் படைப்பாளிகளுக்காக செய்து வருவது வரவேற்கத்தக்கது. தொடரட்டும்.. நண்பரே.
__________________
|
#84
|
|||
|
|||
விமரிசன வித்தகர் செல்வன்செல்வி பத்தாயிரம் பதிவுகளைத் தாண்டிய சாதனை போற்றற்குரியது. இவர் பின்னூட்டங்கள் வெகு சுருக்கமாக ஆனால் தெளிவாக இருக்கும். இவருக்கு என் பாராட்டுகள். 5-ஸ்டார் வாழ்த்துகள்.
|
#85
|
|||
|
|||
ரத்தினச் சுருக்கமான வார்த்தைகளில் பின்னூட்டத்தில் சாரத்தைக் குழைத்து தரும் செல்வன்செல்வி 10000 பதிவுகள் கடந்து சென்றிருப்பதற்கு மட்டுமல்லாமல் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் காண வாழ்த்துகள்
|
#86
|
||||
|
||||
10000 தாண்டியாச்சா?
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். 10000 பதிப்புகளுக்கு தாண்டியவர்களின் வரிசையில் நீங்கள் இப்போ பங்களிக்கிறீர்கள். உங்களுடைய பயணம் இனிதே இன்னும் பல ஆயிரங்களில் தொடர என் வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#87
|
||||
|
||||
10,000 தாண்டியமைக்கு வாழ்த்த நினைவூட்டிய தமிழா அவர்களுக்கு நன்றி.
வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அசோ, vjagan, anabayan, ஆதி, Hermi, mariaasir, muthirkanni, பச்சி, dreamer, puzhu, gemini போன்றவர்களுக்கும்.. இனிமேலும் வாழ்த்த போகும் அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள் பற்பல. |
#88
|
||||
|
||||
வாழ்த்துகள் நண்பா.
அடுத்த 10,000மும் சீக்கிரம் போட்டுடுவீங்க. வாழ்த்துகள். திரி துவக்கிய தமிழாவிற்கும் வாழ்த்துகள். |
#89
|
||||
|
||||
செல்வன்செல்வி 10000 பதிப்புக்கள் பதித்ததற்கு வாழ்த்துகள்
|
#90
|
|||
|
|||
செல்வன் செல்விக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
அவரின் காமலோகப் பணிகள் மேலும்,மேலும் சிறக்க வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|