<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#81
|
|||
|
|||
பெயருக்கு காரணமா,,,, காரண பெயரா...
இப்படி பல வகையிலே ஒவ்வொரு பெயருக்கும் காரண பெயரா இல்லை மறைவு பெயரா... இப்படி ஒவ்வொரு விசயத்திலேயும் ஒவ்வொரு உள் அர்த்தம் இருக்கும்.... இதிலே விவாதிக்கவோ, பெயர் காரணத்தை மற்றவர்களுக்கு சொல்லுவதோ அவர்களின் தனி உரிமை. என் பெயர் காரணம் என் மெயில் பேரு தான்... என் பெயரின் அர்த்தம் வரும் படி தான் என் பெயர்... ________________ ramraj |
#82
|
|||
|
|||
எனக்கு பிடித்த சூப்பர் ஹீரோ ஸ்பைடர் மேன் அதனால் அப்பெயரை வைத்துக் கொண்டேன். அப்போது வந்த ஸ்பைடர் மேன் 3 படத்தில் வரும் கருப்பு ஸ்பைடர் மேன் ஒரு ஜாலியான போக்கிரி போல் நடிப்பான். எனவெ அவதாருக்கு கருப்பு ஸ்பைடர் மேனை வைத்து உள்ளேன்.
|
#83
|
|||
|
|||
புனைப்பெயர் வைத்துக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை அய்யா அம்மணி !
|
#84
|
|||
|
|||
நம்ம பெயருக்கு தனிப்பட்ட காரணம் ஏதும் இல்லை. அந்த கணத்தில் சட்டென்று உதித்த பெயரை வைத்துக்கொண்டேன்-அவ்வளவுதான்.
இருந்தாலும் நண்பர்களின் பெயர்களை பார்த்து ஆச்சரியம் அடைந்தது உண்டு, உறுப்பினர் வரிசைப்பட்டியலை பார்க்கும்போது , குறைந்தது ஒரு பக்கத்துக்கு ஒரு புன்னகையாவது உத்திரவாதம். மற்றபடி ப்ரொபைல் படம் , அவதார் படம் போன்றவை வைப்பதில் எனக்கு ஆர்வம் இல்லாததால் வைக்கவில்லை. |
#85
|
|||
|
|||
மஞ்சு பார் யூ....
என்ன பெயர் வைக்கிறோம் என்பது முக்கியம் இல்லை.அந்த பெயர் அடுத்தவர்களை கவர்வதாகவும் இருக்கவேண்டும் என்பது பொது விதி. அல்லது சொந்தப் பெயரையே பயன்படுத்திக்கொள்ளலாம்..இதில் மஞ்சு என்ற பெயர் உண்மையில் நெஞ்சுக்குப் பிடித்தமானதுதான். எனவே மஞ்சு என்ற பெயரை நீங்கள் தேர்ந்தெடுத்தமைக்கு கட்டாயம் மகிழலாம்.
.சில ஆண்கள் தம் பெயரையும்,பாலையும் மறைத்து பெண்பெயரில் உலவிக்கொண்டிருப்பார்கள்.. அப்படி இல்லாமல் தங்களின் உண்மையான அடையாளங்களோடு உலா வருவதும் சிறப்பானதே. [ என்னை போல ] உங்களின் சங்கர் 77 |
Tags |
பற்றி , பெயர் , அவதாரம் , உங்கள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|