<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 09-06-12, 12:02 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
ட்ரீமர் அண்ணாச்சிக்கு, என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..
இனிய அண்ணாச்சியின் பல கதைகளை படித்து இன்புற்றுள்ளேன்..அவரின் பின்னூட்டம் கண்டு வியந்துள்ளேன்.. அவரின் உடல் நலம் தேறி, மீண்டும் புது தெம்புடன் தளத்திலும், வாழ்விலும் சிறக்க(வயசு இல்லாவிடினும்) வாழ்த்துகிறேன்..
Reply With Quote
  #12  
Old 09-06-12, 06:50 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
இந்தத் திரியிலும் தனிமடல் மூலமும் பிறந்த நாள் வாழ்த்துகளும் என் உடல் நலம் சீரடைய பிரார்த்தனைகளும் அனுப்பியுள்ள எல்லா நண்பர்களுக்கும் நன்றி.

தனித்தனியாக நன்றி நவில இயலாமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
Reply With Quote
  #13  
Old 09-06-12, 07:03 PM
spiderman spiderman is offline
User inactive for long time
 
Join Date: 02 Sep 2010
Posts: 205
My Threads  
இன்று பிறந்த நாள் காணும் ட்ரீமர் அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் மென்மேலும் சிறப்புடன் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Reply With Quote
  #14  
Old 09-06-12, 07:11 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #15  
Old 09-06-12, 07:16 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். அய்யா அவர்களுக்கு இன்னும் பல பிறந்தநாள் வாத்துக்களை நாம் லோகத்தில் கொண்டாடுவோம். அய்யா அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Reply With Quote
  #16  
Old 09-06-12, 07:19 PM
selvenselvi's Avatar
selvenselvi selvenselvi is offline
Reactivation Upto 30-12-22
 
Join Date: 06 Dec 2002
Posts: 14
iCash Credits: 60
My Threads  
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..!! எல்லா ஆ​ரோக்கியமும் ​பெற்று இனி​தே வாழ இ​றைவ​னை பிரார்த்திக்கி​றேன்.
Reply With Quote
  #17  
Old 09-06-12, 08:04 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,788
My Threads  
டிரீமர் அண்ணாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் எல்லா சிறப்புகளும், உடல் ஆரோக்கியமும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
Reply With Quote
  #18  
Old 09-06-12, 09:47 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,353
My Threads  
அன்பு நண்பரும் தளத்தில் என் மதிப்பிற்குரியவருமான ட்ரீமர் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் என்றும் நலமுடனும், வளமுடனும் வாழவும் வேண்டுகிறேன்.

திரி துவங்கி மூத்த உறுப்பினரை சிறப்பித்த ராசப்பருக்கு நன்றிகள். (மாதமும், சுட்டிகளும் சரி செய்யப்பட்டது)
Reply With Quote
  #19  
Old 09-06-12, 10:38 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Sep 2010
Location: Bangalore
Posts: 100
iCash Credits: 745
My Threads  
என் அருமை ட்ரீமர் அண்ணனுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நோய் நொடிகள் விலகி ஆரோக்கியமாக வாழ இறைவனை ப்ரார்த்திக்கிறேன்...

உங்களின் மனவலிமை லோகமக்கள் அனைவரையும் பிரமிக்க வைத்திருக்கிறது!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #20  
Old 11-06-12, 02:23 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,518
iCash Credits: 147,630
My Threads  
டிரீமரின் 75 ஆவது பிறந்த நாளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவருடைய 100 அவது பிறந்த நாளை என்னுடைய 75 ஆவது வயதில் வ ந்து வாழ்த்த ஆசையையும் வெளிபடுத்தி கொள்கிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:35 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,